vnatarajan : கருத்துக்கள் ( 1374 )
vnatarajan
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2021
உலகம் பாக்.,கில் சாதித்த ஹிந்து பெண்
இது ஒரு பாராட்டு செய்தியாக இருந்தாலும் அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி கவலைப்படாமல் இருக்கமுடியாது.   17:00:38 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
9
2021
அரசியல் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க உதவும் பசு கோமியம் பா.ஜ., எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
எழுபது வருடங்களுக்கு முன்னாள் நான் கேரளாவில் வசிக்கும்போது எங்கள் வீட்டில் வளர்க்கும் புடலங்காய் செடிக்கு பசு மூத்திரம் விட்டு வளர்ப்போம். காய் நன்றாகவும் அதிக எண்ணிக்கையில் காய்க்கும். பூச்சியினால் செடி பாதிக்காமல் இருந்தது. அதுபோல கோமூத்திரம் ஏன் மனிதனுக்கும் டானிக்காக இருக்கக்கூடாது. இதை ஆராய்ச்சி செய்தால் தெரிந்துவிடும்.   16:56:09 IST
Rate this:
9 members
0 members
3 members

மே
9
2021
பொது அனுமன் பிறப்பிடம் விவாதம் கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு
வாலமீகி ராமாயணத்தில் இடத்தைத்தான் நாம் ஹனுமான் பிறந்த இடமாக கருதவேண்டும். இதற்காக ஒரு குழுவை அமைத்து தேவையற்ற சர்ச்சையை கிளப்பவேண்டாம். கோவில் யானைக்கு தென்கலை நாமமா அல்லது வடகலை நாமமா என்ற சர்ச்சையை கிளப்பி கோர்ட்டிற்கு சென்று நேரத்தை வீணடித்ததுபோல் ஹனுமான் பிறப்பிடத்திற்கும் கோர்ட்டுக்கு போகாமல் இருந்தால் சரி.   16:35:57 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
9
2021
பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று கட்டாயமல்ல
வேறு நகரை சேர்ந்தவர் என்று நினைக்காமல் அவர் ஒரு இந்தியன் என்ற எண்ணத்தில் மனிதாபிமானத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்   16:00:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2021
பொது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
வேண்டப்பட்டவர்களோ அல்லது வேண்டப்படாதவர்களோ ஆனால் இவர்கள் தங்கள் துறையில் திறமையாக செயல்பட வேண்டும்,. மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்   15:55:28 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
9
2021
அரசியல் நேர்மையான, தூய்மையான நிர்வாகம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
முந்தய ஏடிஎம்கே ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் எதிர்க்கட்சி தலைவராக தோழமையோடு ஒருங்கிணைந்து செயல்படாமல் ஏன் தினம் தினம் வெளிநடப்பு செய்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தடுப்பு சுவர் போட் முயற்சி செய்தீங்கனு தெரியலை   15:45:14 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
7
2021
அரசியல் கோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்!
நிஜ அரசியல் என்ன என்பதை இப்போது கமல் புரிந்துகொண்டிருப்பார் . கமல் ஒரு அப்பாவி.   17:38:13 IST
Rate this:
15 members
0 members
6 members

மே
7
2021
அரசியல் எது மூன்றாவது பெரிய கட்சி? சீமானுடன் முட்டி மோதும் அழகிரி!
தமிழ் நாட்டில் நாம் தமிழர் பெட்ரா வோட்டெல்லாம் சுத்தமான கலப்படமில்லாத பசுவின் நை ஆனால் காங்கிரஸ் பெட்ர வோட்டெல்லாம் கலப்பட நை   16:46:09 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
7
2021
அரசியல் எது மூன்றாவது பெரிய கட்சி? சீமானுடன் முட்டி மோதும் அழகிரி!
நியாயப்படி பார்த்தல் தமிழ் நாட்டில் எல்லா சீட்டுகளிலும் தனித்து நின்று கூட்டணியில் நின்று மற்ற கட்சிகளின் ஆதரவோடு வாங்கிய காங்கிஸ் கட்சியின் வொட்டைவிட அதிக வோட்டு வாங்கியுள்ள சீமான் கட்சிதான் மூன்றாவது இடம் பெற்ற காட்சியாகும் இதை யாராலும் மறுக்கமுடியாது.   16:39:23 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
7
2021
பொது விஜயபாஸ்கர், பொன்.ராதாவுக்கு கொரோனா
இரண்டு டோஸ் தடுப்பூசிபோட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மக்கள் மனதில் தடுப்பு மருந்தை சரியான டோஸில் செலுத்த்தினார்களா என்ற சந்தேகம் வந்துவிடும். இதிலிருந்து இரண்டு டோஸ் தடுப்பூசிபோட்டவர்களும் தங்களுக்கு நோய் வராது என்ற இறுமாப்பில் இருந்துவிடக்கூடாது. மக்களிடம் உள்ள பயத்தை போக்க ஹெல்த் டிபார்ட்மென்ட் என்ன கூறுகிறது   16:18:04 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X