kumaresan k : கருத்துக்கள் ( 17 )
kumaresan k
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2019
முக்கிய செய்திகள் * நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க முடிவு* வைகை அணையில் நீர்மட்டம் சரிவு எதிரொலி
மதுரைல அதுவும் நகர் புறத்தில் மழை பெய்வதில்லை . இதற்கு என்ன காரணம் தெரியுமா ? மதுரை நகரை சுற்றி கனமான அடர்த்தியான மேகங்கள் உருவாவதில்லை . அடர்த்தியான மேகங்கள் உருவானால் தான் மழை பெய்யும் . அடர்த்தியான மேகங்கள் உருவாவதற்கு அடர்த்தியான காடுகள் செழிப்பான மரங்கள் இருப்பது மிகவும் அவசியம் . மதுரை நகரின் உள்ளும் புறமும் காடுகள் செழிப்பான மரங்கள் பல வருடங்களாக அழிக்க பட் டு வருகின்றன . தற்போது சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது . மீண்டும் காடுகளை உருவாக்கினால் மட்டுமே மழை பெய்யும் . இதை மதுரை மக்கள் மற்றும் மதுரை மாநகராட்சி உணர வேண்டும்.   17:57:07 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
19
2019
அரசியல் உ.பி.பல்கலைகளில் தேசவிரோதிகளுக்கு தடை
தயவு செய்து தீவிரவாதிகள் பற்றிய சிபிஐ யின் தகவல்களை படித்து பாருங்கள். தீவிரவாதிகள் காட்டிலும் மலையிலும் தான் இருப்பார்கள் என்பது தவறான கணிப்பு. துப்பாக்கி மட்டும் தூக்கும் தீவிரவாதிகள் தான் அந்த மாதிரி. தொடர்பு வலயத்தை (நெட் ஒர்க்) வளர்த்து கொள்வதற்காகவும் தீவிரவாதத்தை பரப்பு வாதக்காகவும் கல்வி சார்ந்த குழுமங்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் .   11:37:24 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
18
2019
சம்பவம் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் ராணுவ மேஜர் வீர மரணம்
தீவிரவாதிக அழிக்க தயவுசெய்து ராணுவத்தை முன் அனுப்பாதீர்கள் . அதனால் பெரும் நஷ்டம் நம்முடைய ராணுவத்திற்கு தான் . தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு தீவிரவாத சமூகத்தை உருவாக்குங்கள் . அவர்களை முன்னிறுத்தி ராணுவத்தின் துணைகொண்டு தான் தீவிரவாதிகளை அழிக்க முடியும் .   09:37:28 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2019
எக்ஸ்குளுசிவ் பருவ மழையால் அணைகள் நிரம்புது
தமிழ் நாட்டை பொறுத்தவரை எவ்வளவு மழை பெய்தாலும் வேஸ்ட் . மழை நீரை சேமித்து வைக்க வசதி இல்லை. வசதி ஏன் இல்லை என்றால் வசதி செய்து வைக்க இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு மனமில்லை. அதனால் நல்ல மழை பெய்தாலும் சிறிது காலத்தில் மீண்டும் வறட்சி வந்து விடும். நல்ல மழை பெய்யும் போது ஒரு நிவாரணமும் வறட்சியின் போது அடுத்த நிவாரணமும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். வனங்களையும் மரங்களையும் மற்ற இயற்க்கை வளங்களையும் அழித்து ரியல் எஸ்டேட்டில் பணம் பார்க்கும் அரசியல் வாதிகளும் மக்களும் எண்ணிக்கையில் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. மற்ற மாநிலங்களிலும் இது நடக்கிறது, ஆனால் இங்கே மனசாட்சியே இல்லாமல் நடக்கிறது. அதனால் தான் இயற்க்கைஇம் இங்கு நம்மிடம் அன்பை காட்ட மறுக்கிறது.   11:03:10 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
10
2019
கோர்ட் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவோர் லைசென்ஸ் ரத்தாகுமா?
இது மிகவும் தேவையான ஒன்று . விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய பட வேண்டும் ஆனால் அது மட்டும் போதாது . அவர்கள் குறைந்தது பத்து சாலை விபத்துக்களை நேரில் பார்த்து பாதிக்கபட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்க வேண்டும் .   10:44:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
7
2019
பொது சுத்திகரிப்பு நிலையம்!
முதலில் யாரும் வைகை ஆற்றில் இறங்க முடியாதவாறு செய்தால் மட்டுமே, நதி சுத்தமாக இருக்கும். ஜப்பானில் இருக்கும் நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், குளங்கள் ஆகிவற்றை அவர்கள் மிகவும் சுத்தமாக வைத்துள்ளார்கள். அங்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ, அசுத்தப்படுத்தவோ அனுமதி கிடையாது, அவற்றை தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். எவரும் அதில் கால் அலம்ப கூட அனுமதி இல்லை . மீறினால் அவர்களை சிறை பிடித்து அபராதம் விதிப்பார்கள். அது மட்டுமல்ல இந்த மாதிரி அசுத்த படுத்தியவர்களின் போட்டோக்களை டிவி ல் காண்பித்து அவர்கள் மானத்தை வாங்கி விடுவார்கள் . மதுரை மாநகராட்சி துணிந்து இது மாதிரி செய்ய வேண்டும் . ஏனெனில் இனிமேல் தண்ணீர் என்பது துளியவும் வீணாக்கும் பொருளாக இருக்க முடியாது. மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மதுரை மாநகராட்சியின் கடமையே . ஜெய் ஹிந்த்   10:50:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2019
எக்ஸ்குளுசிவ் மின் பயன்பாடு கணக்கீட்டில் தாமதம் அதிக கட்டணத்தால் மக்கள் அவதி
முற்றிலும் உண்மை . தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறது . அதுவும் மதுரை மக்களிடம் கொள்ளை அடிக்கிறது . சென்னையில் இது போன்று இல்லை . இது மட்டுமல்ல வீட்டு வரியும் மதுரையில் தான் அதிகமாக வசூலிக்க படுகிறது . பல பேர் இதை நீதி மன்றம் வரை சென்று போராடிவிட்டார்கள் . இதற்கு காரணம் தமிழ்நாடு மின்சார வாரியம் உண்மையை மறைத்து தவறான விளக்கத்தை தந்து மக்களிடம் அதுவும் நடுத்தர மக்களிடம் கொள்ளை அடிக்கிறது . இதை எதிர்த்து போராட வேண்டும் . மின் கட்டணத்தை குறைத்தால் மட்டும் போதாது . இது வரை எவ்வளவு கொள்ளை அடித்தார்களோ அதை திரும்ப பெற வேண்டும் .   10:33:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
29
2019
முக்கிய செய்திகள் நடவடிக்கை! வைகையை தூய்மையாக்க மாநகராட்சி தினமலர் செய்தி எதிரொலியாக உத்தரவு
துரை நகரின் குடியிருப்பு மற்றும் சுற்றுலா மையங்களுக்கு அருகில் உள்ள லாரி ஆபீசு குடவுன்களை நகரின் வெளியே அல்லது பை-பாஸ் ரோட்டோரம் பெரிய இடத்தில கழிப்பறை வசதிகளுடன் அமைத்து அதற்க்கு வாடகை வசூல் செய்வதும் பராமரிப்பதும் , அங்கிருந்து சிறிய ரக வேன்கள் மூலம் நகரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் மாநகராட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று .   11:34:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
29
2019
முக்கிய செய்திகள் நடவடிக்கை! வைகையை தூய்மையாக்க மாநகராட்சி தினமலர் செய்தி எதிரொலியாக உத்தரவு
மதுரை நகரின் குடியிருப்பு மற்றும் சுற்றுலா மையங்களுக்கு அருகில் உள்ள லாரி ஆபீசு குடவுன்களை நகரின் வெளியே அல்லது பை-பாஸ் ரோட்டோரம் பெரிய இடத்தில கழிப்பறை வசதிகளுடன் அமைத்து அதற்க்கு வாடகை வசூல் செய்வதும் பராமரிப்பதும், அங்கிருந்து சிறிய ரக வேன்கள் மூலம் நகரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் மாநகராட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று .   11:26:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
29
2019
முக்கிய செய்திகள் நடவடிக்கை! வைகையை தூய்மையாக்க மாநகராட்சி தினமலர் செய்தி எதிரொலியாக உத்தரவு
வைகை நதி மட்டும் சுத்தம் செய்தல் போதாது . மதுரையில் உள்ள அணைத்து நகர் புறங்களை சுத்தம் செய்வது அவசியம் . மதுரை திருமலை மஹால் ஒரு அருமையான சுற்றுலா மையம் . பதினைந்து -இருபது வருடங்களுக்கு முன் , மதுரை வரும் வெளிநாட்டு பயணிகள் திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்த்து மகிழ்வார்கள் . இன்று அந்த பக்கமாக கூட செல்ல முடியாத அளவுக்கு லாரி மற்றும் கனரக வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன . இந்த அருமையான திருமலை மஹாலை சுற்றி லாரி ஆபீசுகள் குடவுன்கள் . இரவு முழுவதும் லாரி ஒலிபான்களின் இரைச்சல் . ஒரு நல்ல அமைதியான குடியிருப்பு பகுதியாகவும் திகழ்ந்த மஹாலுக்கு அருகில் உள்ள பந்தாடி முதல் தெரு லாரி குடோவ்ன் மற்றும் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றி உள்ளனர் . மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகிய குடியிருப்பு மக்கள் அந்த பகுதியை விட்டு அநியாயமாக விரட்டியடிக்க பட்டியிருக்கிறார்கள் . குடியிருப்பு பகுதியில் லாரி குடௌன்களுக்கு அனுமதி தந்த மதுரை மாநகராட்சியின் கொடுரமான எண்ணத்தை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர எண்ணம் எந்த ஒரு மாநகராட்சிக்கும் வந்ததில்லை . வைகை நதியை போன்றே மஹால் பந்தாடி குடியிருப்பு பகுதியையும் மதுரை மாநகராட்சி நாசமாக்கியுள்ளது .   11:01:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X