anbu : கருத்துக்கள் ( 1495 )
anbu
Advertisement
Advertisement
Advertisement
மே
6
2021
அரசியல் மகேந்திரன் ஒரு துரோகி கமல் ஆவேசம்
அதிமுக வாக்குகளை பிரித்து தீமுகவை வெற்றி பெறச் செய்யும் வேலையை செய்து முடித்து பெட்டியும் வந்த பிறகு இனி இப்படி கூடாரத்தை கலைக்க வேண்டும். இனியும் தாமதம் செய்தால் கூடாரத்தில் உள்ள கூட்டத்துக்கு பங்கு கொடுக்க வேண்டும். இப்படி கூடாரத்தை கலைத்தால் பெட்டியும் முழுசாக கிடைக்கும். அப்படியே படப்பிடிப்புக்கு போகலாம்.   12:57:43 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இது கொள்ளை கணக்கு!
இப்படி இரண்டு பதவிகள், தொகுதிகள் ஆகியவற்றில் போட்டி போட்டு விட்டு அதில் ஒன்றை ராஜினாமா செய்பவர்கள் அந்த இடத்துக்கு மறு தேர்தல் நடத்தும் செலவு முழுவதும் கட்டும் படி தேர்தல் விதி மாற்றப் பட வேண்டும். அப்போதுதான் இப்படி பேராசை பிடித்த பிசாசுகள் அடங்கும். இன்னொருவர் வாய்ப்பையும் கெடுத்து அரசுக்கு வீண் செலவையும் ஏற்படுத்துகிறார்கள்.   12:44:28 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
3
2021
அரசியல் முதல்வராக ஸ்டாலின் 7ம் தேதி பதவியேற்பு
தமிழ் நாட்டுக்கு ஏழாம் தேதி ஏழரை ஆரம்பம்.   15:30:37 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
27
2021
பொது இது உங்கள் இடம் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்!
அதுதான் நாங்க அறிக்கை விட்டு இருக்கோம்ல. எல்லோரும் குணமடைந்து விடுவாங்க.   16:54:57 IST
Rate this:
1 members
0 members
8 members

ஏப்ரல்
27
2021
அரசியல் மோடியும், தேர்தல் கமிஷனும் தான் காரணம் ஐகோர்ட் தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு
அம்மணி தேர்தல் முடிந்து விட்டது. கால் கட்டை அவிழ்த்து விட்டு நடக்கலாமே. சூட்டுக்கு துணியால் சுற்றிய பகுதிகளில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.   13:15:14 IST
Rate this:
2 members
0 members
15 members

ஏப்ரல்
27
2021
அரசியல் மோடியும், தேர்தல் கமிஷனும் தான் காரணம் ஐகோர்ட் தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு
நோய் தொற்று பரவாதிருக்க மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொறுப்பு சுய கட்டுப்பாடு கிடையாது. இப்போ மோடியும் தேர்தல் ஆணையமும் பிஜேபியும் கிடைத்து விட்டது.   13:07:56 IST
Rate this:
1 members
0 members
8 members

ஏப்ரல்
27
2021
பொது சோட்டா ராஜனுக்கு கொரோனா எய்ம்ஸில் அட்மிட்
இவன் திஹாரில் இருந்தானா? 2 G கனியும் அங்கே தான் இருந்தார்.   12:57:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
27
2021
அரசியல் மோடியும், தேர்தல் கமிஷனும் தான் காரணம் ஐகோர்ட் தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு
தேர்தல் என்றால் அது வாக்களிப்பு. அதை சமூக இடைவெளி விட்டு நடத்துவது. அரசியல் கட்சிகள் அதன் வேட்பாளர்கள் தான் கூட்டங்களை கூட்டி கொரோனாவை பரப்பினர். பொது மக்களுக்கு புத்தி எங்கே போனது. எல்லா அரசியல் வாதிகளும் உண்மையா பேசுகிறார்கள். நன்மையா செய்யப் போகிறார்கள். பிரச்சார வாகனத்தில் இருந்து குளிர்பானங்கள் வழங்கியதும் அதை வாங்க நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு வாங்கியதும் காணக்கூடியதாக இருந்தது. விளக்கை பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கிய மாதிரி தெரிந்து கொண்டும் நோயை பரப்பியதும் தொற்றை பெற்றுக் கொண்டதும் மக்களே. இவர்கள் கூட்டும் கூட்டத்துக்கு எதற்கு இந்த தொற்று வேளையில் நெரிசலுக்கு மத்தியில் செல்லவேண்டும். வீட்டில் இருந்து பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வழியாக பிரச்சாரங்களை அறிந்து பொருத்தமான ஒருவரை சமூக இடைவெளியுடன் வாக்களிக்க சென்று இருக்கலாம். இவை எதிலும் பங்கு கொள்ளாமல், வாக்களிக்க போகாமல் இருந்த அந்த பதினைந்து வீத மக்கள் தான் புத்திசாலிகள். இந்த அம்மையாரும் அனுதாப வாக்குகளை பெற காலுக்கு கட்டுப் போட்டு கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் செய்யவில்லையா. அனைத்து அரசியல் வாதிகளும் கூட்டத்துக்கு முண்டியடித்துக் கொண்டு சென்ற மக்களும் தான் இதற்கு பொறுப்பு.   12:53:48 IST
Rate this:
1 members
0 members
10 members

ஏப்ரல்
26
2021
அரசியல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் திமுக
தமிழ் நாட்டு பிராணவாயு தமிழ் நாட்டுக்கே. கர்நாடகா தண்ணீர் கர்நாடகாவுக்கு. தமிழ் நாட்டு மழைநீர் கடலுக்கு. தமிழ் நாட்டு ஆற்றுமணல் மற்ற மாநிலங்களுக்கு ஏன் விற்று பணம் சம்பாதிக்க வேண்டும்? இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழக அரசியலுக்கு மட்டும். இலங்கை தமிழர்களுக்காக அல்ல.   12:02:36 IST
Rate this:
2 members
0 members
12 members

ஏப்ரல்
24
2021
பொது கொரோனா தொற்று தடுப்பில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்
தேர்தலை ஒரு நாலு வருடம் தள்ளி போடுமாறு எந்த ஒரு அரசியல் வாதியும் கோரிக்கை வைக்கவில்லை . தேர்தல் பரப்புரை மூலம் கொரோனா பரப்பிவிட்டு இப்போ முதலைக்கண்ணீர் ,நீலிக்கண்ணீர் விடுறீங்க. இது தான் மக்கள் நலன்.   13:15:58 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X