Thennuran : கருத்துக்கள் ( 17 )
Thennuran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2018
அரசியல் வேகம்! டிச., 31க்குள் பல திட்டங்களை துவக்க மோடி முடிவு விரிவான பட்டியல் தயாரிக்கிறது பிரதமர் அலுவலகம்
இறுதி காலகட்டத்தில் அவசர அவசரமாக நல திட்டங்களை துவக்குவது. ஜெயித்தால் பார்த்து கொள்வோம். தோற்றால் வருபவன் அவஸ்தை படட்டும் என்பதுதான் இவரின் நோக்கம். இதையேதான் கருணாநிதியும் முன்பொரு காலத்தில் செய்து கொண்டிருந்தார். ஆட்சி முடியும் நேரத்தில் புதிய திட்டங்களை துவக்குவது கஜானாவை காலி செய்து விட்டு செல்வது. அம்மா வந்து அனைத்தையும் சரி செய்வது.   11:56:50 IST
Rate this:
14 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
12
2018
சம்பவம் பலாத்கார புகார் பாதிரியார்கள் விரைவில் கைது?
நண்பர்களே, தனி மனித ஒழுக்கத்தை வைத்து ஒரு மதத்தையே இழிவு படுத்துவது நல்லதல்ல. கிருத்துவ மதத்தின் கொள்கைகளும் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகளும் ஒன்றே. பைபிள், கீதை மற்றும் குரான் கூறுவது எல்லாம் ஒரே கருத்துதான். முதலில் இறைவனை நேசி, பிறகு உன் அயலானையும் உன்னை போல் நேசி. அணைத்து மக்களுக்கும் இது பொதுவானது. ஆனால், அதை முன் எடுத்து செல்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த மதத்தையே தவறாக சித்தரிப்பது மனித அழகல்ல. எனக்கு, போப்பின் போதனைகளும் பிடிக்கும். திரு முருக கிருபானந்த அடிகளாரின் போதனைகளும் பிடிக்கும். மறைந்த காஞ்சி மகா பெரியவரின் அடக்கமும் பிடிக்கும். அனைத்து மதத்தினரிடத்திலும் நல்லவர்களும் (நல்லவைகளும்) உண்டு தீயவர்களும் (தீவைகளும்) உண்டு.   14:30:44 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
7
2018
அரசியல் அமித்ஷா வருகை மாற்றத்தை ஏற்படுத்தும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
அக்னி சிவாவுக்கு கிறிஸ்த்துவ மதத்தின் மேல் அப்படி என்ன கோவம்.............   13:12:10 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
4
2017
பொது நண்பேன்டா என விவசாய பணிக்கு மாடாக தோள் கொடுத்த நண்பர்கள்
கண்களில் கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள் இளைஞர்களே ...................   11:51:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
10
2017
சினிமா விளம்பர பட வருமானத்தில் 50 லட்சத்தை கல்விக்கு கொடுத்த விஜய் சேதுபதி...
நல்ல மனம் படைத்த மனிதர். வாழ்த்துக்கள் Mr விஜய் சேதுபதி. தொடரட்டும் உங்களின் சேவை.   11:29:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2017
சினிமா ஆயிரம் கோடி அழகி அனுஷ்கா...
பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா.   11:35:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
15
2017
அரசியல் ஐவா குழு!அ.தி.மு.க.,வில் இரு அணிகளையும் இணைக்க அமைப்புதினகரனிடம் பேசி ஓரங்கட்டும் முயற்சியில் தீவிரம்
மிக அருமையான தொடக்கம். இந்த முயற்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.   14:50:44 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
சினிமா ரஜினியை விட அக்ஷ்ய்க்கு அதிக சம்பளம்.?...
மொத்த பட்ஜெட்டில் சம்பளமே பாதிக்குமேல் இருக்கும் போல இருக்கே...........   17:45:52 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
அரசியல் அணி மாறும் அமைச்சர்களால் ஜெ., சமாதியில் பரபரப்பு
தினமலருக்கு என் வணக்கம் எப்படியாவது நடைபெறும் அதிமுக ஆட்சியை வெளியேற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவது மிகவும் நன்றாக தெரிகிறது. திரு. ஓபிஎஸ் அவர்களின் குழி பறித்து செயலால் இன்று கழகம் சின்ன பின்ன மாக்கப்பட்டுள்ளது. அம்மாவிற்கு அவர் செய்த நம்பிக்கை துரோகத்தை எவராலும் மறக்க முடியாது. இவர் மகாபாரத்தில் வரும் கும்பகர்ணனாக இல்லாமல் விபீடணனாக மாறி எதிர் அணியினருக்கும் சாதகம் செய்துள்ளார். அம்மா அவர்கள் 2016 தேர்தலுக்கு முன் இவர் செய்த தவறுகளுக்காக இவரை சிறிது காலம் ஒதுக்கி வைத்ததுக்காக அம்மாவை பழி வாங்கி அவர் கட்டி காத்த கழகத்தை எதிரிகளுக்கு விற்றுவிட்டார். ஆனாலும், இன்று வரை poradi கொன்றிருக்கும் கழத்தினருக்கு என் வாழ்த்துக்கள்.   13:01:24 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
13
2017
பொது தில்லுமுல்லு செய்யுங்க பார்க்கலாம்! தேர்தல் கமிஷன் சவால்
கடவுளே, இன்னொரு சேஷன் அய்யா எப்போது வருவார் ..............................   12:40:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X