நேரு பிரதமராக இருந்த காலத்தில் செங்கோல் வழங்கப்பட்டது, நேரு எந்த நாட்டின் மன்னர் என்ற பெயரில் அதை பெற்று கொண்டார். அதை அப்போதே வேண்டாம் என்று வாங்க மறுத்து இருக்க வேண்டும். நேரு தனக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் அந்த தங்க செங்கோல் கண்டிப்பாக காணாமல் போய் விடும் என்று கருதி தான் அதை அலகாபாத் அருங்காட்சியகதிற்கு அனுப்பி வைத்தார் என்று நினைக்கிறேன். காரணம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் கூட 30 ரூபாய் குப்பை கூடையை கூட 7500 ரூபாய்க்கு பில் போட்டு பல ஆயிரக்கணக்கான குப்பை கூடைகள் வாங்கி ஊழல் செய்பவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் என்று நேரு முன்கூட்டியே அறிந்து இருப்பார்.
25-மே-2023 13:51:31 IST
கலா ஷேத்ரா என்றால் எளிதாக மூட வேண்டும் என்று சொல்லமுடியும். இது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவமனை, இதில் மாநில மகளிர் ஆணையம் பதுங்கி விடும். சமூக ஆர்வலர்களும் வெளி நாட்டிற்கு சென்று விடுவார்கள். மெயின் ஸ்ட்ரீம் டிவிகளும் இதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருப்பார்கள்.
22-மே-2023 21:28:40 IST
பல நாட்டு தூதரகங்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடம், இந்தியாவின் நுழைவு வாயில், உள்நாட்டு பாதுகாப்பு முகமைகள் உள்ள தலைநகர் டெல்லியின் நிர்வாக பொறுப்பு ஆகியவை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மத்திய அரசு வசம் இருந்தது, இதை இப்போது சுப்ரீம் கோர்ட் மாற்ற முயற்சி செய்கிறேன் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது மிகவும் தவறு. இதில் அரசியல் கூடாது.
21-மே-2023 22:58:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.