கூத்தாடிகளால் நாடு நாசமா போனதுதான் நிதர்சனம். இந்தத்துறை தேசவிரோத தளமாக மாறிவிட்டதும் உண்மை. எப்படியிருந்தாலும் பெரும்பான்மையர் உப்பு போட்டு சாப்பிடுவதை உணர்ந்து விட்டார்கள் என்பதும் ஓரளவிற்க்கு வெளிப்படுகிறது. எல்லாம் ப்ரஹதீஸ்வரனுக்கு சமர்பணம்.
08-மே-2020 11:32:08 IST
வைரஸை உண்டாக்கிய குள்ளனுக்குத் தானே விளைவுகளும் தெரிந்திருக்கும். எப்படியிருந்தாலும், குள்ளன் எல்லோருக்கும் வேண்டாதவனாகிவிட்டான். கர்ம வினயை அனுபவித்து தான் ஆக வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.
08-மே-2020 11:24:15 IST
தல, களமிறங்கி விட்டது. தொல்லைக்காட்சி எட்டப்பன்களுக்கு ரொட்டித்துண்டு போட்டாச்சு. மக்களுக்கு இனி ஒரு வாரம் ஜாலி தான். நம்ம முரசொலி படிப்பாளர்களையும் சேர்த்துக் கொள்ளவும். திருவாளர். அழகிரி (காங்கி) எப்பவுமே ரெடி.
30-ஏப்-2020 10:04:05 IST
தமிழக அரசாங்கம் திரு.எடப்பாடியார் தலமையில் மிக கவனமாகவும் மற்றும் நேர்த்தியுடன் இந்த இக்கட்டான நேரத்தில் செயல் படுகிறதென்றால் மிகையாகாது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்துள்ளார்கள். குடும்ப அட்டையில்லாத வெளிமானிலத்தவர்களுக்கும் தேவைகளுக்கேற்ப உதவிகள் செய்யப்படுகின்றன. எதிர் கட்சிகள் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், எல்லா டீ.வி நிகழ்சிகளிலும் ஊளையிடுகின்றனர். எல்லா நேரத்திலும் அரசியல் செய்வது எதிர்கட்சிகளின் அவல நிலமையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.
24-ஏப்-2020 10:30:11 IST
எதிர்கட்சி - பெருமாநல்லூர் (ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டினால், 130 பாக்கெட் இவிங்க ஆபிஸுக்கு) இல்லையென்றால், இடத்தை காலி பண்ணோனும். பண்ணிட்டாங்க. நல்ல ஆளுங்க.
மாமா மாமா ன்னு ஒருத்தன் குல்லாவைப் பற்றிய செய்தி. திமுக வென்றால் சும்மாவா ??
இனியும் இவர்களை நம்புபவர்கள் டுமீலர்களாகத் தான் இருக்க முடியுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
16-ஏப்-2020 10:03:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.