மக்களுக்காக சேவை செய்ய வந்ததாக சொல்லும் போலி அரசியல்வாதிகளை எங்கு வேண்டுமாலும் சேவை செய்ய வைக்க வேண்டும். வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாக்கு வங்கி உள்ள இடத்தில் நின்று வெற்றி பெறுவதை தடுத்தால் ,மத பிரிவினை ஜாதி பிரிவினை, இன பிரிவினை செய்வது தடுக்கபடும். இதற்கு ஒரு டிரண்டிங் கொண்டு வந்தால் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் கனிசமா குறையும். அதற்கு வேட்பாளர்களின் விருப்படி தொகுதி ஒதுக்காமல் குலுக்கல் முறை 234 தொகுதியில் ஒதுக்க பட, டிரண்ட்ங் செய்ய பட வேண்டும். இது சம்பந்தமா திறமையானவர்கள் மூலம் பொது நல வழக்கு தொடுக்கபட வேண்டும்.
27-நவ-2020 21:56:12 IST
பெரியார் பேருந்து நிலையத்தை மதுரை மீனாட்சி அம்மன் பெயரிலோ, இறைவனையை தமிழிக்காக எதிர்த்த புலவர் நக்கீரன் பெயரிலோ பெருந்து நிலயம் உடனை இவர்கள் வைக்க வழி செய்ய வேண்டும்.
19-செப்-2020 17:08:11 IST
சித்தர்கள் தன்னை வெளிகாட்டமாட்டார்கள். அரசியல்வாதி மாதிரி நல்ல போஸ் கொடுக்கும் முகத்தை பார்க்க முடிகிறது.தேடினேன் வந்தது youtube" Meeting the 19th Siddha of Mahadevamalai, India s://www.youtube.com/watch?v=7GFf3ZdrWaY" இந்த தி.க. சாமியார், திருமதி ஸ்டாலின் வணங்கும் ஆலயங்களுக்கு முன்னாடிஇவேரா சிலை வைக்க சொல்ல மறந்துடார் இல்லனா பின்னாடி பதவிக்கு ஆபத்துன்னு சொல்லி இருபபாரே.
19-செப்-2020 12:30:19 IST
இந்த தி.க. சாமியார், திருமதி ஸ்டாலின் வணங்கும் ஆலயங்களுக்கு முன்னாடி ஈவேரா சிலை வைக்க சொல்ல மறந்துடார் இல்லனா பின்னாடி பதவிக்கு ஆபத்துன்னு சொல்லி இருபபாரே.
19-செப்-2020 12:09:13 IST
நிறைய "பீஸ்மர்ணன்" [கண்ணை மூடிகொண்டு காப்பாற்றும் பீஷ்மரும்+தவறாக விசுவாசம் காட்டும் கர்ணனும்] தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில் கிருஷண விஜயமும் கந்தனின் சம்காரமும் நடக்கவேண்டும்
18-செப்-2020 20:37:45 IST
""கவலை தரக்கூடிய சம்பவங்கள் நடந்தால், சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." நல்ல நேரம் ராகு காலம் பார்க்காமல் "கவலை தரக்கூடிய சம்பவங்கள் நடக்காமல்" உடன் நடவடி்க்கை எடுங்கள். நாளை பப்பு ஆகயத்திலுருந்து குதிப்பாரு. ஸ்டாலின் பூமியிலிருந்து ஆகாயத்துக்கு எகிறுவாரு
16-செப்-2020 20:08:20 IST
நீட் அநீதியை எதிர்த்து, தமிழக திரை நட்சத்திரங்கள் குரல் கொடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின். கூலி தொழிளாலிகளையும் விட சிறிதளவே உழைத்து ,கோடிகளில் அவர்களை சுரண்டிய கல்வி ஞானமில்லாத திரை எச்சதிரங்கள் உதவி தேவைதான்
16-செப்-2020 12:48:51 IST
வசனம் பேசி மக்களிடம் பொய் சொல்லி தமிழகத்தில் ஊழல் ஆடசிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர். அண்ணாதுரையின் தீர்மானம் திராவிட கட்சிக்கு ஆதயமானது. இன்றும் இவர்களால் பல உயிர்கள் பலியாகிறார்கள். தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை.
16-செப்-2020 12:33:59 IST
தமிழ் இந்திய ஆட்சி மொழியாகாமல் செய்ததே கருணாநிதின் சூழ்ச்சி தான். அழகான தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தையை கூட "மா" "பா" இந்தி வார்த்தைகளை என அழைக்கும் நிலையில் நம் தமிழ் வாரிசு குழந்தைகள் உள்ளனர். எதாவது ஒரு கூட்டத்தில் முத்தமிழ் காவலர் என சொல்லபட்டவரின் மகன் என சொல்லிகொள்ளும் ஸ்டாலின் தமிழின் பெருமையை பற்றி குறைந்தது அரை மணி நேரம் பேச வக்கில்லை. ஸ்டாலினுக்கே தமிழ் சரியாக தெரியாத போது செந்தில்குமாருக்கு எப்படி தெரியும். இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ளதால்தான் இந்தியாவில் இந்தி ஆட்சி மொழியாக உள்ள சூழ்நிலை ஏற்பட்டது . முத்தழிழ் காவலர் என சொல்லபட்ட கருணநிதி 1965 ல் இந்தி எதிர்ப்பு என பல மாணவர்கள் பலியாக்காமல் முத்தமிழ் விழா என அன்று வடக்கே தமிழ் மொழியின் பெருமையை பரப்பி இருந்தால் இன்று தமிழே ஆட்சி மொழி என வந்திருக்கும். அப்படி தமிழ்ஆட்சி மொழியானால், இவர்கள் மொழி அரசியல் செய்து கொள்ளையடிக்க முடியதே. தமிழன் என சொல்லி கொள்ளும் இவர்கள் தமிழுக்கு பெறுமை சேர்க்காத நிலையில் , குஜராத்திகாரர் தமிழின் பெறுமையை பற்றி உலகம் முழுவது தமிழை திணித்து ["பரப்பி]க்கொண்டுள்ளர். மோடி செல்லும் வேகம் 10 ஆண்டுகளுக்குள் தமிழ் ஆட்சி மொழியாகும்.
15-செப்-2020 13:09:37 IST
இந்த ஆறு எக்ஸ் நீதிபதிகள் சூர்யாவை "தேவையற்ற சர்ச்சைகளை ஏன் கிளப்புகிறாய்" கண்டித்து விட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதவியில் உள்ள நீதிபதி கூறியதற்கு எதிராக கூறியுள்ளார்கள், பதவியில் உள்ள நீதிபதியை விட சூர்யா அவ்வளவு ஞானமுள்ளவரா? "சூர்யா அறக்கட்டளை..NEET கேள்விகள் | பாண்டே பார்வை" விளக்கத்தில் சூர்யாவின் முகத்திரை கிழிக்க பட்டுள்ளது.
15-செப்-2020 12:42:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.