K V RAO : கருத்துக்கள் ( 28 )
K V RAO
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
26
2020
பொது போலீசாரின் வீடுகளுக்கு பால் கிடையாது பால் முகவர்கள் சங்கம் அதிரடி
இது தனிப்பட்டவர்கள் எடுத்தமுடிவு. அவன் பொருள் அவன் உரிமை . அரசாஙக பால் நிறுவனங்கள் அவ்வாறு முடிவு பண்ண முடியாது.   18:16:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2020
பொது லடாக் வீரர்களுக்கு பாதுகாப்பு கவசம்
இன்று கற்கள். நாளை சீன வேறு யுக்தி கையாளுவன்.கவச உடை மட்டும் பத்தாது மற்ற பாதுகாப்பும் தேவை என உணர வேண்டும் நம் வீரர்களுக்காக.   17:59:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2020
பொது அப்பாவை தொட விடுங்க கதறிய இன்ஸ்பெக்டரின் குழந்தைகள் வைரலாகும் வீடியோ
முதல் லாக் டவ்ன் சமயத்தில் இங்குள்ள எல்லா எதிர் கட்சிகள் டிவியில் எதிர்மறையான வீண் விவாதங்கள் மூலம் தூண்டிவிட்டன இதுவும் இன்றய நிலைக்கு கரணம் .   17:52:43 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
4
2020
எக்ஸ்குளுசிவ் கொரோனாவை தடுத்து பெங்களூரு சாதித்தது எப்படி 1.2 கோடி மக்கள் தொகையில் பாதிப்பு 397 தான்
இங்கு உள்ள அரசியல்வாதிகள் , எதிர்மறை கருத்துக்கள் கொண்ட டிவி விவாதங்கள், இவைகள்தான் அரசை தூண்டிவிட்டன மக்கள் நலம் ,தேச நலம் பற்றி கவலை இல்லை. கோயமொடு மார்க்கெட் , டாஸ்மார்க் இவ்வளவு சீக்கிரம் திறந்தது 100% தவறு. இன்று நம் மாநிலம் 2 இடத்தில உள்ளது .   21:00:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
9
2020
உலகம் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு ஜாமினுக்கு ரூ.7.5 கோடி நிர்ணயம்
அவர் சிகார் வாங்கி உயிர் விலையாக கொடுத்துஇருக்கிறார் . காவல் துறையில் அநியாயம் நடக்கிறது. வசூல், லஞ்சம் பெரிய அளவில் உள்ளது . இதன் கொடுமையை கட்டுப்படுத்துவது யார் ? காவல் துறையில் அதிக மாற்றம் தேவை. .   20:40:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
9
2020
Rate this:
0 members
0 members
5 members

மே
5
2020
சினிமா திருமண மண்டபம்: ரஜினி தரப்பு பதில்...
சுகமா வாழும் கஞ்சன். ஏழை உழைப்பாளி மக்கள் பணத்தில் கோடிகோடியாக வாஙகி ஒரு பைசாவும் மக்களுக்கு உதவி செய்யாதவர். என்ன பலன் இவர்களால். .   18:23:28 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
10
2020
Rate this:
0 members
0 members
2 members

மே
6
2020
சினிமா குடிக்கு அடிமை...
மக்கள் ஜாலியாக இருப்பது இவருக்கு பிடிக்கவில்லையோ. குடிமகன்களின் உரிமை. சோம பானம் பற்றி வரலாறு தெரியவில்லை. சினிமாவில் காட்டவில்லையா குடிப்பதை. குடிமக்களை நன்றாக குடியுங்கள் தெருவில் உருளும் வரை.   12:29:48 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
20
2020
அரசியல் சபாஷ் விஜயகாந்த் கொரோனாவால் இறந்தோர் அடக்கத்திற்கு இடம் தருகிறார்
கமல். ரஜினி விட விஜயகாந்த் 100 மடங்கு சிறந்தவர். மற்றவர்கள் பிசினாரிகள்.   19:09:58 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X