குறையொன்றுமில்லை : கருத்துக்கள் ( 132 )
குறையொன்றுமில்லை
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2021
பொது பீகாரிகளை கோடீஸ்வரர்களாக மாற்றி வரும் வங்கிகள்
5முறை பணம் எடுத்ததா வந்த ஆதார் நம்பரும் தவறு வங்கி கணக்கு நம்பரும் அவரது இல்ல ன்னு தானே தம்பி அவர் கருத்து போட்டிருக்கார். ஆளே இல்லாத டீக்கடையில் மூடிட்டு தானே இருக்கணும். அசரப்பட்டு நீ தன உளறி வைத்திருக்க   04:53:02 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
10
2021
சினிமா
திரை விமர்சனம் செய்யவே தெரியாத உமக்கு என்று கேட்க தோன்றுகிறது   10:54:51 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
10
2021
அரசியல் புது கவர்னர் நியமனம் குறித்து காங்., கலக்கம்!
எப்ப தம்பி ராம் மோகன் ராவ் கவர்னரா வந்தாரு ? பொது அறிவு பெட்டகமே   10:48:23 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
10
2021
சினிமா
நல்ல வருவீங்கப்பா   05:43:35 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
10
2021
சினிமா
தம்பி இதுக்கு பேரு ரிவ்யுவா ? அப்டி நீ நிண்ணச்ச நீ தப்பான துறையில் இருக்கே என்று அர்த்தம், ரொம்ப மொக்க ஜால்ராவை யார் கேட்க முடியும் . தினமலர் தம்பிகலா இது மாதிரி ஆட்களை எல்லாம் டிபார்மெண்ட்லீயும் வச்ச தினமலர் படிக்கிறதே மறந்துரும் எங்களுக்கு   05:41:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
சம்பவம் கொரோனா ஏற்பட்டிருப்பதாக கூறி இளம் தம்பதி தற்கொலை
ஒருவர் பிழைத்து ஒருவர் இறக்க நேரிட்டால் எப்படி வாழ்வை எதிர்கொள்வதென்ற பயம் காரணமாக இருக்கலாம். தற்கொலை முடிவல்ல, இருவருக்கும் இடையே இருந்த ஆழ்ந்த பிணைப்பு இப்படி ஒரு முடிவெடுக்க வைத்திருக்கலாம்.   20:44:53 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
8
2021
பொது கோவிட் தடுப்பூசியால் மூதாட்டிக்கு கிடைத்த பார்வை
நாம் வீட்ல குந்திகினு அல்லாம் தெரிஞ்ச மாதிரி கருத்து சொல்லுவோம் ........ நல்ல பேசற நைனா   14:23:03 IST
Rate this:
6 members
0 members
16 members

ஜூலை
8
2021
அரசியல் வென்றவர் மாநில அமைச்சர் தோற்றவர் மத்திய அமைச்சர்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு பெருமை என்றால் ஆதிக்க சக்திகளுக்கு அப்படி தான் இருக்கும். நீ அவரிடம் இருந்து தள்ளியே இரு தம்பி   14:11:29 IST
Rate this:
1 members
0 members
19 members

ஜூலை
3
2021
சிறப்பு பகுதிகள் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் திருமேனியின் குடும்பம்
சொல்பவர்கள் ஈசியாக சொல்லலாம். அவர்கள் மனநிலையில் பார்த்தால் அது பாசத்தினால் விளைந்த கோரிக்கை என்று புரியும்.பெற்றோர் இருக்கும் வரை பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு பின் உடன் பிறந்தவர்கள் பார்த்துக் கொள்வதில்லை. அந்தக் கவலை தான் அவர்களுக்கு .   09:03:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
3
2021
சிறப்பு பகுதிகள் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் திருமேனியின் குடும்பம்
பெற்றோர் இருக்கும் வரை பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு பின் உடன் பிறந்தவர்கள் பார்த்துக் கொள்வதில்லை. அந்தக் கவலை தான் அவர்களுக்கு   09:01:26 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X