RAVIKUMAR : கருத்துக்கள் ( 116 )
RAVIKUMAR
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
கோர்ட் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை
அவர் சரவணனோ , சம்சுதீனோ இல்ல சாலமனோ ...அவர் கல்விக்கும் யேழை மாணவர்களுக்கும் செய்யும் உதவிகளில் 1000 இல் ஒரு பங்கு கூட அவரை குறை சொல்ல்பவர்களால் செய்யமுடியாது ...எல்லாத்துக்கும் மத சாயம் பூசாதே   15:03:25 IST
Rate this:
11 members
0 members
10 members

செப்டம்பர்
17
2020
அரசியல் நினைவில்லமானது ஜெ., பங்களா பராமரிக்க அறக்கட்டளை
நன்றாக சொன்னீர்கள் ...நூறு வருடங்கள் கழித்து வரும் மக்களுக்கு நாம் செய்த சொத்து குவிப்பு தெரியவா போகிறது ....?.. எனவே சுப்ரீம் க்கோர்ட் ஜுட்க்மெண்ட அங்கேய் ஒட்டி வைக்க வேண்டும் ...   12:12:43 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2020
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2020
Rate this:
9 members
0 members
3 members

செப்டம்பர்
11
2020
அரசியல் சூப்பர் ஸ்டார் பட்டம் துரைமுருகன் வரவேற்பு
பதவிக்காக காலுல பாம்பு டான்ஸ் ஆடியது,   11:10:41 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
10
2020
பொது ராமர் கோவில் அறக்கட்டளை வங்கி கணக்கில் மிகப்பெரிய மோசடி
ஆச்சர்யம் ...இதுக்கும் கூட thiமுகா வ திட்டி பதிவு போடுவானுங்களே ஒரு கும்பல்... அவனுங்க எவனையும் கானம்..   15:42:28 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
10
2020
பொது சிறை விதிகளின்படி சலுகை சசிகலா விரைவில் ரிலீஸ்!
கண்ணிருந்தும் குருடர் போல கருத்து போடும் பெருங்குடி ராஜா ...கூடவே இருந்த கும்பல் கொள்ளை அடித்தததை கண்டுபிடிக்க முடியாத உங்க செல்வி அம்மா ..எப்படி சிறந்த நிர்வாகி சிறந்த தலைவி ?..   10:12:33 IST
Rate this:
1 members
1 members
14 members

செப்டம்பர்
10
2020
பொது சிறை விதிகளின்படி சலுகை சசிகலா விரைவில் ரிலீஸ்!
சிறை vidhiகளையே மதிக்காத குற்றவாளிக்கு எப்படி சலுகைகள் கிடைக்கும்... ஒரு குப்பனோ சுப்பனோ இப்படி நடந்து கொண்டால் இந்த சலுகைகள் கிடைக்குமா ?..   10:06:44 IST
Rate this:
3 members
0 members
14 members

செப்டம்பர்
10
2020
பொது முக்கியமான ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டாமா?
தமிழனனின் அறிவுக்கு , தேவை ஏற்படின் ஐம்பது மொழிகள் கூட கற்றுக்கொள்வான் ...ஆனால் அவனை கட்டாயப்படுத்தி ஒரு வார்த்தை கூட திணிக்க முடியாது ...மொழி திணிப்பு கூடவேய் கூடாது ...   09:56:31 IST
Rate this:
5 members
0 members
1 members

செப்டம்பர்
7
2020
பொது எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
எல்லாத்தையும் வித்து தின்னுட்டு என்ன -க்கு அரசாங்கம் நடக்கப்போவுது ?   14:51:25 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X