rmr : கருத்துக்கள் ( 647 )
rmr
Advertisement
Advertisement
Advertisement
மே
4
2021
அரசியல் ஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை!
தமிழ்நாட்டில் தாமரை மலரும் , திராவிடம் தேவை இல்லை தமிழகத்துக்கு   07:47:21 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
அரசியல் இன்று மறக்க முடியாத நாள் ஸ்டாலின் பெருமிதம்
தெலுங்கன் தான் தமிழ்நாட்டை ஆள முடியும் என்று நிரூபிச்சாச்சு , தமிழர்களுக்கு ஹிந்துக்களுக்கு இந்த ஆட்சி நல்லதல்ல .   07:59:30 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
5
2021
அரசியல் நகர்ப்புறத்தில் அடிச்சு தூக்கிய தி.மு.க.,
சிறுபான்மையினர் என்று ஏமாத்தும் சில மதத்தினர் வாக்கு ,தொண்ணூறு சதவிகிதம் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்கு தான் விழுந்துள்ளது இது எதற்கு ?அப்படி அது விழாமல் இருந்தால் இவர்கள் தோல்வி நிச்சயம் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு கேடு கேட்ட கட்சி.மோடி வேண்டாம் என்று நாடகம் வேறு . தமிழகத்தை தமிழ் ஆழ முடியாது போல   16:36:39 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
4
2021
சினிமா கங்கனா டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் : காரணம் என்ன ?...
த்விட்டேர் நம் நாட்டிற்க்கு தேவை இல்லை தடை செய்யுமா அரசு   19:22:37 IST
Rate this:
10 members
0 members
19 members

ஏப்ரல்
29
2021
அரசியல் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் பரபரப்பு கருத்து கணிப்பு
திமுக வந்தா ஊழல் வளரும் கட்ட பஞ்சாயத்து வளரும் சன் குடும்பம் வளரும் சட்ட சீர்கேடு வளரும் ஏறி குளம் ஆக்கிரமிப்பு வளரும், இந்துக்களுக்கு கேட்ட காலம் வரும் இவர்களால் ,   16:43:35 IST
Rate this:
4 members
0 members
17 members

ஏப்ரல்
28
2021
சம்பவம் தி.மலையில் ஸ்டாலின் மகள் கிரிவலம் தடையை மீறியும் தடுக்காத போலீசார்
கடவுளே இல்லை அப்டினு சுடலை கான் சொல்லுறாரே அர்ச்சகர் சொல்லுறது அசிங்கம்னு சொல்லுறாரே நீங்க கிரிவலம், அர்ச்சர்கர்கிட்ட மந்திரம் கேட்ட அதுக்கு ஏன் ஒன்னும் சொல்ல மாட்டிங்குறாரு அவர் குடும்பத்துக்கு மட்டும் என்ன விதிவிலக்கா ? யாரை ஏமாத்துறாரு உங்க அப்பா ,உங்களை யாரும் நம்ப போறது இல்லை   17:14:39 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
2
2021
பொது தமிழகத்தில் மேலும் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு
அரசா வந்து முக கவசம் போட்டு விடும் ? அரசா கூட்டமா போக சொன்னது ? இதெற்கு காரணம் மக்கள் தான் .ஒழுக்கமற்ற மக்கள் , இவர்கள் ஒழுக்கமா இல்லனா யார் என்ன செய்ய முடியும் ?   22:27:57 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
25
2021
அரசியல் மத உணர்வை தூண்டுவோருக்கு இடமில்லை ஸ்டாலின் பேச்சு
மசூதியில் ,கிறிஸ்துவ தேவாலயத்துல மத பிரச்சாரம் யாருக்கு வாக்களிப்பதுனு சொல்லலாம் , இந்து கடவுளை திட்டலாம் , இந்து மக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்யலாம் , அனா நாங்க எல்லாத்துக்கும் பொதுவானவுங்க இப்படிக்கு சுடலை கான்   20:00:49 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
25
2021
கோர்ட் பழைய ஓட்டு இயந்திரங்களுக்கு தடை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு
முதல அரசியலில் போட்டி போடும் அரசியல் வாதிகளுக்கு தகுதி இருக்கா அப்படினு ஒரு தேர்வு வைக்க வேண்டும் அதை செய்ய மாட்டானுங்க .இவர்கள் தாக்கல் செய்ததை விட அதிக சொத்து இருந்தா அதை அரசுடமையாக்க வேண்டும்.அப்படி சட்டம் கொண்டு வாங்க   12:20:43 IST
Rate this:
0 members
0 members
23 members

மார்ச்
25
2021
அரசியல் தொடர் ரெய்டுகள் கவலையில் அறிவாலயம்!
இன்று என் விட்டு வாசலில் யாரையும் கேக்காம திமுக ஸ்டாலின் ஸ்டிக்கரை ஒட்டி விட்டு செல்கின்றனர் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதே போதே இப்படி இவர்கள் நடந்து கொண்டால் வந்த பின் என்ன நடக்குமோ வீட்டுக்குளேயே வந்துருவானுங்க இது போல பல வீடுகளில் செய்து உள்ளனர். பணமும் விளம்பரமும் இல்லை என்றால் இவர்கள் ஒரு பூஜ்யமே. இது போல தலைவர்கள் தேவை இல்லை, மக்களை ஏமாத்துகின்றனர் பொய்யான விளம்பரத்தால்   12:03:12 IST
Rate this:
3 members
0 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X