Sankaran Srinivasan : கருத்துக்கள் ( 8 )
Sankaran Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
மே
29
2022
பொது பெட்ரோல் கொள்முதல் நிறுத்தம் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
பெட்ரோல் விலை குறைந்ததால் நிலுவையில் இருந்த பெட்ரோல்-க்கு நஷ்டம் ஏற்பட்டதாக இப்போது கூறும் பங்க் உரிமையாளர்கள், பெட்ரோல் விலை 60லிருந்து 102வரை உயர்ந்த பொது நிலுவையில் இருந்த பெட்ரோல்-க்கு பெற்ற லாபத்தை பற்றி ஏதும் பேசவில்லையே   03:22:24 IST
Rate this:
0 members
0 members
23 members

மே
7
2022
அரசியல் தஜிந்தர்பால் சிங் பாகாவுக்கு எதிராக மொஹாலி கோர்ட் கைது வாரண்ட்
அரசியல் வாதிகளின் விளையாட்டுக்கு நீதி துறை ஒத்து உதுவது ஏன் ???   05:58:49 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
11
2022
அரசியல் 5 மாநில தேர்தலில் படுதோல்வி ஐஸ்கிரீம் சாப்பிட்ட ராகுல்
பிரியங்கா பிரச்சாரத்தில் காங்கிரஸ் உத்தர பிரதேசத்தில் படு தோல்வி அடைந்த மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டாடுகிறார்.   05:19:29 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
30
2021
அரசியல் இது உங்கள் இடம் பாலகிருஷ்ணனிடம் ஐடியா இருக்கிறதா?
கம்யூனிஸ்ட் கடசியை 100% தேர்தல்களில் இருந்து தடை செய்து விட்டால் கள்ள ஓட்டை முழுமையாக தடுத்து விடலாமே...   02:49:38 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
7
2021
கோர்ட் பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது உச்சநீதிமன்றம்
நீதி மன்றம் முடிவெடுக்காமல் தேங்கி இருக்கும் வழக்கு பற்றி நீதிபதிகளுக்கு இது போல யார் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறேன்   14:07:41 IST
Rate this:
1 members
0 members
14 members

செப்டம்பர்
19
2021
அரசியல் பஞ்சாபில் அடுத்த முதல்வர் யார் ? காங்.,குழப்பம் - பதவியை புறந்தள்ளிய அம்பிகாசோனி
எனக்கு என்னமோ சிதது BJP யோடு Sleeper Cell ஆக இருப்பாரோ என்று டவுட்டு   16:15:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
3
2021
பொது கொரோனா சூழலில் தேர்தல் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
கொரோன காலத்தில் தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுவை இதே நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஆகவே கொலை குற்றவாளி என்னும் குற்றச்சாட்டை நீதிபதிகள் மீதும் சுமத்தலாமா.   17:05:17 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
27
2021
கோர்ட் ஐகோர்ட் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
மார்ச் மாதம் மாநில தேர்தலை அறிவித்த பொழுதே நீதி மன்றம் தலையிட்டு தேர்தலை கொரோந முடிவுக்கு வரும் வரை தள்ளி வைத்து இருக்கலாமே.   12:34:09 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X