M.AYYANAR : கருத்துக்கள் ( 22 )
M.AYYANAR
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2022
அரசியல் தி.மு.க., பிரமுகர் மது விருந்து அழகிகளுடன் உற்சாக நடனம்
இதென்ன பிரமாதம் ,இதை விட இன்னும் சூப்பர் ஐட்டமெல்லாம் இருக்கே ,...   13:52:38 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
24
2022
அரசியல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி விதிகளை சுட்டிக்காட்டி சி.வி.சண்முகம் பேட்டி
இந்த குடிகார பைத்தியக்காரன் எப்படி உலறுகிறான் பார்த்தீர்களா? தீர்மானத்தை குறுக்கு வழியில் ரத்து செய்து விட்டாலே நீ சாதாரண தொண்டனுக்கும் கீழ்தான். அப்படி இருக்கையில் நீ எப்படி பொதுக்குழுவை கூட்ட சொல்ல முடியும்? பொதுக்குழு உறுப்பினர்களே இந்த கூட்டத்தில் அங்கீகாரமாக போது அவர்களும் சாதாரணமான தொண்டர்களே .அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி கூட்டத்தை கூட்ட சொல்லமுடியும்?.நீ நிதானத்தை இழந்ததால் வந்த வினைதான் இத்தனைக்கும் காரணம்.நீ என்ன செய்திருக்கணும் முதலில் அவை தலைவரை தலைமை ஏற்க சொல்லி அடுத்து வரவேற்புரை அடுத்து இரங்கல் வாசிப்பு அப்புறம் கட்சியின் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் இப்படி ஸ்டெப் பை ஸ் டெபாக போகாகமல் இருந்ததினாலதான் இப்படி நீயும் குழம்பி எடப்பாடி வழிமொழிந்து கொண்டிருக்கும்போது அவர் விழிபிதுங்கி மூடு அவுட்டாக்கிவிட்டாயே .செலவலித்த பணம் எல்லாம் வீணாகி விட்டதே ..உன்னை வைத்துக்கொண்டு எந்த செயலும் செய்யமுடியாது..இனியாவது நிதானமாக இருக்க பாரு.   18:43:18 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
14
2022
அரசியல் தமிழன் எங்கிருந்தாலும் தி.மு.க., காப்பாற்றும் ஸ்டாலின்
பொய் பேசுவதில் ...அடிச்சுக்க உலகில் யாரும் கிடையாது. ஈழ தமிழர்கள் மாண்டபோது நீங்கள் காப்பாற்றியது உலகம் ... நாங்கள் பார்த்தோம், அதனால் பொய் பேசுவதை குறைத்து கொள்ளுங்கள்.   07:18:15 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜனவரி
8
2022
பொது நீட் தேர்வில் அடுத்த கட்ட நடவடிக்கை கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை
திமுக எதற்கு அனைத்துகட்சிக்கூட்டத்தை கூட்டுகிறது?.நீங்கள்தானே சொன்னீர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று போகிற இடமெல்லாம் அப்பனும் மகனும் பிரச்சாரம் செய்தீர்கள்.மேலும் சென்ற ஆட்சியில் விஜயபாஸ்கர் உங்களிடம் ஏதாவது ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள் நங்கள் செய்கிறோம் என்கிறார் ,ஆனால் நீங்களோ மெத்த மேதாவிகள் போல் அது எங்களுக்கு மட்டுமே தெறிந்த ரகசியம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் உங்களிடம் சொல்லமாட்டோம் என்கிறீர்கள் அப்புறம் என்னத்துக்கு மற்றவர்களை கூப்பிடுகிறீர்கள்?ஊடகங்களை வளைத்து போட்டுக்கொண்டு உங்களுக்கு ஆதரவாக ஜால்ரா போடவைத்துக்கொண்டு இந்தியாவிலேயே இவரை போன்று நல்ல முதல்வர் இல்லை என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது ,ஊழலின் மொத்த உருவம் செந்தில் பாலாஜி என்று தங்கள் திருவாயாலேயே கூறிவிட்டு அந்த ஊழல்வாதியை அமைச்சர் பதவி கொடுத்து தனது பக்கத்திலேயே அமர வைத்துக் கொண்டு ஊழல் பற்றி பேசுவது மிக வேடிக்கையாக உள்ளது..நீங்கள் ஆட்சியை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுத்து விட்டு நிறைவேற்ற முடியாமல் இப்பொழுது மற்றவர்களை ஏன் கூப்பாடு போட்டு கூப்பிடுகிறீர்கள்?.உங்களுக்கு நிதி நிலைமை முன்பே தெரியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதியை பெருக்க எல்லா வழிகளும் எங்களுக்கு தெரியும் அதனால்தான் இத்தனை வாக்குறுதிகளை கொடுக்கிறோம் என்று ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் .திணறிக்கொண்டு பழைய ஆட்சியை குற்றம் சொல்வதில் என்ன பயன்.? அந்த ஆட்சியை பழி சொல்லித்தான் திமுக நீங்க ஆட்சிக்கு வந்தீர்கள் ,முந்தய ஆட்சி மீது மீண்டும் மீண்டும் குறை சொல்வதில் எந்த பயனும் கிடைக்க போவதில்லை இதை இதை திமுக உணர வேண்டும்   11:36:47 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
23
2020
அரசியல் பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
ஊழலுக்கு முகவரி திமுக என்று எந்த குழந்தையை கேட்டாலும் சொல்லும்.முழு ஊழலுக்கும் சொந்தக்காரர்கள் திமுக காரர்கள்.. பதவி வெறி எடுத்து ஆடும் கூட்டம்.ரௌடி கட்சி ,நில அபகரிப்பு க்கூட்டம் திமுக ....,இவை எல்லாம் திமுகவின் காப்புரிமை அதை யாராலும் திமுகவிடமிருந்து தட்டி பறிக்க முடியாது.   11:57:05 IST
Rate this:
2 members
0 members
23 members

ஏப்ரல்
17
2020
சினிமா சர்ச்சையுடன் நடந்து முடிந்த நிகில் திருமணம்...
கர்நாடக கருணாநிதி குடும்பம் ,அப்படித்தானே இருக்கும்.   07:45:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
15
2020
பொது மலை மக்களின் மருத்துவர் மரணம் தாய் தற்கொலை முயற்சி
அவரை நல்லடக்கம் செய்யவிட்டாமல் தடுத்த மக்கள் நன்றி கெட்ட ஜென்மங்கள்   13:36:22 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
1
2020
அரசியல் ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
கட்டுமரம் கருணாநிதியால் ஏளனம் செய்யப்பட்ட இந்த செல்வராஜுக்கு இப்பொழுது எம்பி சீட் .இவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தைத்தான் கருணாநிதி என்ன நெற்றியில் ரத்தம் வடிகிறது என்று கிண்டல் செய்தார் .அதற்கு பரிகாரம்தான் இந்த பதவி.   08:44:33 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
18
2020
அரசியல் ஆவேசம்! சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து பேச்சு
கட்டுமரம் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ராஜினாமா கடிதங்களை வாங்கி காங்கிரஸிடம் கொடுக்க பயந்து கொண்டு தன் இருக்கையில் போட்டு அதன்மீது உட்கார்ந்து கொண்டதை நாம் பார்க்கவில்லையா? அவர்களுக்கு பதவிதான் முக்கியம் .மற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லித்தான் பழக்கமே தவிர சுடலை கட்சிக்காரர்கள் செய்ய மாட்டார்கள்.   20:55:36 IST
Rate this:
0 members
0 members
13 members

பிப்ரவரி
16
2020
பொது சிஏஏ.,க்கு எதிரான போராட்டம் கண்காணிக்க 6 அதிகாரிகள்
முதலில் சுடலை மற்றும் அல்லக்கைகளான கம்யூனிஸ்டுகளை கண்காணிக்க வேண்டும்.ஏனென்றால் இந்த கட்சிகள்தான் திமுகவிடம் 18 கோடி ரூபாய் கையூட்டு பெற்றன.அதற்கு பரிகாரமாகத்தான் திமுக அறிவிக்கும் எல்லா போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டுமென்ற எழுத படாத ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் தள்ள பட்டுள்ளன.அடுத்து சில மத தலைவர்களுக்கு சில கையூட்டுகளை கொடுத்து போராட்டங்களை தொடர்ந்து நடத்துமாறு திமுகவிடமிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.திமுகவிற்கு இப்பொழுது இருக்கும் ஒரே ஆயுதம் இந்தசி ஏ ஏ ....அதனால்தான் இப்பொழுது இஸ்லாமிய பெண்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்த சொல்லி சில பிரிவினை வாத சக்திகள் உள்ளே வந்துள்ளன..   13:27:27 IST
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X