shyam : கருத்துக்கள் ( 23 )
shyam
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2021
அரசியல் இறுதியில் நாங்கள் வென்றுவிட்டோம் வானதி ஸ்ரீனிவாசன் பெருமிதம்
"ஆரம்பிக்கலங்களா "னு இப்போ தான் சொன்னாரு....அவரை இப்டி முடிச்சு விட்டுடீங்களே..   12:45:14 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
15
2021
Rate this:
6 members
0 members
1 members

மார்ச்
3
2021
உலகம் ஆஸி.யில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர்
கொரோனா பலரது வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதற்கு இது வெகு சில உதாரணம் மட்டுமே...   15:17:13 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
16
2021
அரசியல் 108 ஆடுகள் வெட்டி சீமான் கறி விருந்து
வெற்றி தலைவா உனக்கு   14:00:23 IST
Rate this:
19 members
0 members
5 members

பிப்ரவரி
4
2021
சம்பவம் காருண்யா நகர் பெயருக்கு எதிர்ப்பு நல்லூர்வயலில் கண்டன பேரணி
நல்லூர் வயல் பக்கிகளா இவ்ளோ நாள் தூங்கிட்டு இப்ப்போ ரைட் பண்ணவாட்டி முழிச்சிகிட்டானுங்க... இதுக்குள்ள இந்து, முஸ்லீம் னு ஒரு நாள் பன்னாடைங்க மதத்தை புகுத்தி கிளப்பி விடுதுங்க ....திருந்தவே மாடீங்க மத போதைகளான..மிருகங்களா   23:35:01 IST
Rate this:
9 members
0 members
3 members

ஜூன்
7
2020
சினிமா கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை...
இதன் மூலம் தாங்கள் தங்களின் உள்ள மூர்க்க வெறியை மானஸீகமில்லாமல் வெளி கொணர்ந்தீர்கள். இது மனித தன்மையா? இப்படி ஒரு மிகவும் பயங்கரமான கொலையை இவுலகில் எவரும் செய்திருக்க மாட்டார்கள். தாங்களும் தங்களின் இது போன்ற படமும் நீடுழி வாழ்க தமிழின மனிதம் அழிக   10:13:14 IST
Rate this:
13 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2019
பொது இன்று காவிரி கூட்டம் தமிழக குழு பெங்களூரு பயணம்
Avargalaal பேச தான் முடியும், செயல் கர்நாடக அரசு மனம் வைத்தால் தான். தற்பொழுது கர்நாடகாவிலும் நிறையவே தண்ணீர் பிரச்சனை உள்ளது அறிய பட வேண்டிய உண்மை. மழை பெய்ததால் அவர்கள் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள் என நம்புகிறேன். ஆனாலும், இதில் சட்டம் 45 அல்லது 50 TMC நீர் கேட்டாலும் கொடுக்க அவர்களிடம் இல்லை என்பது உண்மை. அங்கும் காலவரையற்ற உண்ணாவிரதம் விவசாயிகளால் மேற்கொள்ள படுகிறது. ஆகவே நாம் நமது தமிழ் நாட்டில் PODHIYA தடுப்பு அணைகளை கட்டி நீரை கடலில் கலக்காமல் குறைக்க வேண்டும். இதை யாரு சொன்னாலும் ஏற்காது இந்த தமிழக அரசு, அடுத்தவன் தின்ற தோசை தான் ருசிக்கும் NAMAKKU..   18:06:56 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
5
2019
பொது ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் கலக்கிய சபரி! அரசுப்பள்ளியில் உருவான முத்து
நமது தமிழ் ஒரு உலக செம் மொழி என்றாலும் இந்த இந்திய மண்ணில் அதன் அற்புதம் விளங்கா மனிதர்கள் உள்ளனர் என்பது வருத்தம். இதைவிட இவர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்பது ஒரு ஏமாற்றம். இவ்வளவு தடுப்புகளையும் வெட்டி களைந்து இன்று விண்ணை தொட வாஞ்சித்து நிற்கும் எமது மண்ணின் மைந்தன் சபரிநாதன் எல்லா விதத்திலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். தமிழனை தலை நிமிர செய்யும் மற்றும் ஒரு ஆயுதம் சபரி நாதன் ..   15:25:37 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
25
2019
அரசியல் பிரியங்காவை வைத்து ‛விளையாடிய பாடகி
பார்த்தால் பிக் பாஸ் யாஷிகா மாதிரி தெரிகிறது...கண்டிப்பாக குழப்பவாதி யாக தான் இருக்கவேண்டும்...ஜாடை சொல்லுகிறதே..   18:12:52 IST
Rate this:
0 members
0 members
23 members

மார்ச்
22
2019
அரசியல் லோக்சபா வேட்பாளர்கள் பயோ டேட்டா
பயோ டாட்டா வில் .. சொந்த வாழ்க்கை பற்றிய தகவல் இருக்கட்டும். சோசிய-டாட்டா என்று தயார் செய்து...இவர்கள் பொது வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்று பட்டியல் இட்டு காட்ட வேண்டும். அதைவிட, நடந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டின் சூழ் நிலையில், என்ன போராட்டம், என்ன பங்கேற்பு, எந்த முறையில் மக்களுக்கு உதவி என்று இவர்களை பட்டியல் இடவேண்டும். இல்லையென்றால், இவர்களை பற்றி மக்களுக்கு என்ன தெரியும்? இவர்களின் குடும்பம் நமக்கு எந்த அளவில் உபயோகமாகும்? இல்லை, இவரது படிப்புதான் எப்படி உதவும்?   18:07:57 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X