srinivasan : கருத்துக்கள் ( 221 )
srinivasan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2019
பொது காவி உடை, குங்கும பொட்டு பிஷப்பின் சர்ச்சை கெட்-அப்
விஜய் அப்பா சொன்னது இதப்பத்தி தானா...?   01:47:55 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
பொது 47ஐ 58 எனக்கூறிய இம்ரான் கணக்கு பாடம் தேவை என விமர்சனம்
ஒருவேளை அப்பவே கட்டு மரத்தின் சித்து விளையாட்டு பாகிஸ்தானிலும் நடந்திருக்குமோ...   01:33:14 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
பொது பஞ்சாப்பில் டிவி சீரியலுக்கு தடை
ஆமா இப்போ ஏல்லோரும் பொங்குவீங்க, அப்பொறம் போய் தூங்குவீங்க, மொதல்ல வீட்டுல சனியன் புடுச்ச சன் டிவி, சீப்பான ஜீ டிவி, விஷமான விஜய் டிவி, போன்ற கருமாந்திர சேனல்களை ரீ சார்ஜ் செய்யும் போது தவிர்த்துருங்க, நம்ம பாக்காததுனால தான் f டிவி மூடிக்கிட்டு கெடக்கு, அதே நிலைமை இவனுகளுக்கு நாம கொடுத்தா வழிக்கு தன்னால வருவானுங்க, நான் 3 மாசத்துக்கு முன்னாடியே செஞ்சுட்டேன், நீங்க....   13:21:08 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
6
2019
உலகம் பாக்.,கின் உயிர் நாடி காஷ்மீர் இம்ரான் கான் புலம்பல்
இந்த சேதிக்கு, ஹாப் மூணு, புகழு, ராஜவேலு, வந்திதேவன், தாண்டவக்கோனு எவனும் பதில் சொல்லமாட்டானுக, மேலிடம் அப்பொறம் கஞ்சி குடிக்க காசு கொடுக்காது.   01:43:45 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
கோர்ட் திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்
வடிவேலு கூறிய ஒரு வசனம், எவ்ளோ அடிச்சாலும் தாங்குரண்யா, புகழு, தாண்டவக்கோனு வகையறாக்களுக்கு சர்வ நிட்சயமாக இப்போ பொருந்துகிறது.   00:24:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
கோர்ட் திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்
தாண்டவக்கோனே, உன் காலத்திலேயே காங்கிரசும் திமுகவும் அழியும், உனக்கு அந்த வாய்ப்பை கடவுள் நிச்சயம் வழங்குவார். ஈழத்து அப்பாவி தமிழர்களை கொன்றொழிதீர்களே அதற்க்காகவே உங்கள் அழிவை நாங்கள் காண தொடங்கி விட்டோம். புகழு, உனக்கும் சேர்த்து தான் இந்த பதிவு.   00:19:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
4
2019
பொது உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசுகி 10 அம்சங்கள்
ஏன் இங்கே எல்லாம் ஊழியர் சங்கங்கள் இல்லையா? தங்கள் நிறுவன முதலாளிகளுடம் புதிய தொழில் நுட்பத்திற்கேற்ப அதாவது பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபட நிர்பந்திக்கிலாமே, காலத்திற்கேற்ப மாறாவிட்டால் எந்த துறையும் வளராது. இனிமேல் பேட்டரி வாகனங்களுக்கு தான் சந்தையில் மதிப்பு. அதற்கேற்ப நிறுவனங்கள் மாறினால் உயர்வு நிச்சயம். தற்போதைய நிலையில் பெரும்பான்மை வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பது அரசை நிர்பந்தித்து B6 கால அளவை மேலும் ஒரு 10 ஆண்டுகளுக்கு நீடிப்பதே. அரசு சுற்று சூழலை கருத்தில் கொண்டு நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் பேட்டரி வாகனம் தயாரிப்போருக்கு ஊக்கமளித்து ஆதரவு அளித்தால் இப்போது இருக்கும் இந்நிலைமை வெகு சீக்கிரம் மாறும்.   00:58:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
2
2019
பொது பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
தாண்டவ வகைறாக்கள் வந்து பில்கெட்ஸை மோடி விலைக்கு வாங்கிவிட்டார் என அலறும் பாருங்களேன்.   08:37:31 IST
Rate this:
7 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
2
2019
அரசியல் ராகுல், சோனியா சிறை செல்வார்கள் சுப்பிரமணியன் சாமி
எந்நாள் அப்பொன்னாள், சீக்கிரம் வரட்டும் அத்திருநாள்.   08:35:00 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
உலகம் போரை பாக்., துவக்காது இம்ரான்கான் அறிவிப்பு
சந்தடி சாக்கில் சிக்கிம் ஒரு தனி தேசம் என கூறுகிறீரா? அது இந்தியாவின் ஒரு மாநிலம் நண்பரே   08:31:42 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X