S.V ராஜன்(தேச பக்தன்...) : கருத்துக்கள் ( 552 )
S.V ராஜன்(தேச பக்தன்...)
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2021
தேர்தல் களம் 2021 தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!
அதான் உப்பிஸ்கு போட்டியா மோடி வந்தப்ப கத்துனாரா. ஆனாலும் உப்பீஸ்களின் நிலைமை ரொம்ப மோசம். எவ்ளோதான் கத்துனாலும் 200 ரூபாய் தாண்டல ஆனால் நேத்து வந்து அம்மணிக்கு 1 கோடி. எல்லாம் உதயன்னா கருணை தான் காரணம்.   08:00:31 IST
Rate this:
1 members
0 members
36 members

பிப்ரவரி
17
2021
தேர்தல் களம் 2021 தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!
வடிவேல் போல் சீரும் சிறப்புமாக வாழ்க.   07:53:19 IST
Rate this:
3 members
0 members
26 members

பிப்ரவரி
13
2021
கோர்ட் கலப்பு திருமணங்களால் சமூகத்தில் பதற்றம் குறையும் உச்ச நீதிமன்றம்
கலப்பு திருமணம் செய்வாங்களாம் அப்பறமா இவங்களுக்கு சலுகை எங்கே அதிகமா கிடைக்குதோ அந்த மதத்துக்கோ அல்லது ஜாதிக்கோ தங்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ் கேட்பானுங்கலம் என்னடா பித்தலாட்டம்.இவ்வாறு கலப்பு திருமணம் செய்வோருக்கு எம்மதமும் இல்லாதவர்,எந்த ஜாதியையும் சாராதவர் என்று சான்று குடுக்கட்டும் .அப்பறம் நாங்கள் இதை ஆதரிக்க தயார்...   10:59:46 IST
Rate this:
4 members
0 members
22 members

பிப்ரவரி
12
2021
உலகம் கொரோனா, உயர்குர் முஸ்லிம் பற்றி செய்தி பிபிசி சேனலுக்கு தடை விதித்த சீனா
இதையே இந்தியாவில் செய்தால் வாயிலும் வயித்துலையும் அடிச்சுக்குவீங்க   16:00:44 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜனவரி
30
2021
அரசியல் கிராமத்தினருடன் இணைந்து காளான் பிரியாணி சமைத்த ராகுல்
தமிழ்இனத்தை அழித்தவவனுக்கு இப்படி விருந்து போடவேண்டியது அப்பறமா எங்களை வளர விடமாட்டேன் என்கின்றார்கள் என்று புலம்ப வேண்டியது...கொடுமை...   13:18:02 IST
Rate this:
8 members
0 members
15 members

டிசம்பர்
18
2020
சம்பவம் பிரதமரின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸில் விற்க முயற்சி 4 பேர் கைது
நீங்கள் பெயர் போடாமல் விட்டதை பார்க்கும் பொழுதே தெரிந்து விட்டடது யார் அந்த என்று...   17:21:06 IST
Rate this:
1 members
0 members
12 members

டிசம்பர்
1
2020
அரசியல் ஜாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேரிக்க ஆணையம் முதல்வர் பழனிசாமி
திராவிட கட்சிகளின் ஜாதி ஒழிப்பின் லட்சணம் இது தான்..   18:13:37 IST
Rate this:
2 members
0 members
4 members

நவம்பர்
11
2020
கோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
சுடலை தினகரன் அலுவலகம் எரித்தபொழுது பண்ணியது மாதிரியா?   18:21:43 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2020
பொது "எல்லா கடவுள் பிறந்தநாளுக்கும் விடுமுறை விட்டால் ஆண்டு முழுவதும் விடுமுறையாக இருக்கும்..."
ஆம் அதை நாங்களும் பிரான்ஸ் நாட்டில் நடந்த கலவரத்தின் மூலம் தெரிந்து கொண்டோம்..   10:39:26 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
27
2020
பொது அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஊழல் பிரதமர்
எதோ பெரிய ஆப்பு லஞ்சம் வாங்குபவர்களுக்கு நடக்கப்போவது போல் என் உள்மனது சொல்கின்றது...   20:42:42 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X