S.V ராஜன்(தேச பக்தன்...) : கருத்துக்கள் ( 605 )
S.V ராஜன்(தேச பக்தன்...)
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
கோர்ட் ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை தமிழக அரசு விளக்கம்
ஹிந்துக்கள் பெயரில் உலாவும் க்ரிப்டோ கிறிஸ்துவனுக்கும், பெரியாரை தூக்கி பிடிக்கும் நாத்திக கொள்கை கொண்ட ஹிந்து பெயர்களில் இருப்போரை கொண்டு, ஹிந்து கோயில் நிலங்களில் அமைய உள்ள கல்லூரிகளில் திராவிட கொள்கை கொண்ட[ஹிந்து சமய எதிர்ப்பு)பாடங்கள் இனிதே நடத்தப்படும்....🤦🤦🤦   22:00:31 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
17
2021
பொது 5 லட்சம் கிலோ தங்கம் டெபாசிட் வட்டி வெறும் 11 கோடி தான் பக்தர்கள் அதிர்ச்சி
இதை செயல்படுத்த ஹிந்துக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதற்கு முன்பாக பாரத தேசத்தை ஹிந்து சமய நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும்.   11:48:25 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
24
2021
பொது " அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் " - திமுக அரசு
நீ பால் கொடுக்கவில்லை...வாழ்வில் அந்திம பால் ஊத்துகின்றாய்...   11:14:57 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
23
2021
அரசியல் கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து சிறப்பு குழு
ஹிந்து கோயில்கள் சீரமைப்பு குறித்து கூட்டம் நடக்குது ஆனால் ஹிந்து மத பெரியோர் ஒருத்தருக்கும் அதில் அனுமதி இல்லை... இவனும் இவனுங்களோட இருள் ஆட்சியும்...😡😡😡🤦🤦🤦   00:56:52 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
22
2021
பொது மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாக வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்தியா,இந்திய ஒற்றுமை என்ற வார்த்தையை உபயோகிக்க கூசும் ஒரு துரோகி முதல்வன். கொடுமை...😡😡😡   13:10:35 IST
Rate this:
2 members
0 members
28 members

செப்டம்பர்
17
2021
கோர்ட் அவதூறு வழக்குகளில் முதல்வர் ஆஜராக நிர்பந்திக்க கூடாது ஐகோர்ட்
அப்போ பொய்யையும் ஆதரமில்லாத செய்திகளையும் பேசுபவன் முதல்வன் ஆனால் அவனை விசாரிக்க கூடாத🤔🤔🤔.கண்ணியமில்லா வார்த்தைகளை பேசுபவன் எவ்வாறு நல்லாட்சி தருவான்.   20:31:39 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
17
2021
சிறப்பு பகுதிகள் மோடி என்ற தன்னிகரில்லா தலைவன்!
தானை தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...💕💕💕   06:28:12 IST
Rate this:
1 members
1 members
10 members

செப்டம்பர்
15
2021
பொது மெகா தடுப்பூசி முகாம் செப்.,19க்கு மாற்றம் அமைச்சர் சுப்பிரமணியன்
செப்டம்பர் 17ம் தேதி போட்டால் மோடிஜியின் பிறந்தநாள் கொண்டாட்ட கணக்கில் சேர்ந்துவிடும் என்கிற இழிவான எண்ணமே காரணம். மருந்தில்லை என்பது மக்களை ஏமாற்ற சொல்லும் பொய்யான காரணம்.👎👎👎   22:00:43 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
பொது மீண்டும் செப்.,17ல் மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் தகவல்
இது மத்திய அரசால்,பாரத நாட்டின் தலைவன் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கபட்ட திட்டம் என்பதை வழக்கம் போல் இருள்சூழ்ந்த அரசு மறைத்து விட்டது....🤦🤦🤦   18:18:04 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
13
2021
எக்ஸ்குளுசிவ் அரசின் கடனை குறைப்பது எப்படி? அமைச்சர் தியாகராஜன் விளக்கம்!
வேறு சொத்து அப்படினா ஹிந்துக்களின் கோயில் சொத்துதானே விடியல் அமைச்சரே... இப்பவே 2000kg தங்கம் ஆட்டையை போட முடிவு பண்ணீட்டிங்க...ஹிந்துக்களின் காசில் வெட்கம் இல்லாமல் அடுத்த மதத்து காரணுகளுக்கு குடுக்க எப்படித்தான் மனசு வருதோ....🤦🤦🤦   07:00:08 IST
Rate this:
3 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X