Vignesh Rajan : கருத்துக்கள் ( 172 )
Vignesh Rajan
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2019
பொது சி.பி.ஐ., இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம்
ஹா ஹா ஹா சூப்பர் பொலம்பியே சாவு....   18:20:04 IST
Rate this:
3 members
0 members
135 members
Share this Comment

ஜனவரி
30
2019
அரசியல் நிதிநிலை சரியானதும் கோரிக்கை பரிசீலிப்பு
இதையெல்லாம் பண்ணிட்டு மிச்சமான பணத்தை இவர்களுக்கு சம்பளமா குடுக்க வேண்டுமா? இவனுங்க வேலைய விட்டு போனாலும் போகட்டும்.யாரும் இவனுங்களை கெஞ்சவில்லை.   12:03:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
22
2019
சம்பவம் திருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள் பினராயி அதிர்ச்சி
உன்னோட சிங்குச்சான் சத்தம் ரொம்ப ஓவரா கேட்குது....   05:44:07 IST
Rate this:
3 members
0 members
65 members
Share this Comment

ஜனவரி
10
2019
சம்பவம் சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா நீக்கம்?
மோடி மீண்டும் தான் உண்மையான தேசபக்தர் என்று நிரூபித்து விட்டார்....மோடி மோடி தான் அவரை அடிச்சுக்க ஆள் இல்லை...   23:40:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
6
2019
பொது இனி ஆதாருடன் ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது கட்டாயம்
தேர்தல் ஆணையம் தான் இதை செய்யணும் ஏனெனில் அது தன்னாட்சி பெற்ற ஆணையம்.அதுவும் இல்லாம தேர்தல் ஆணையம் இந்த வேலையை ஏற்கனவே ஆரம்பிச்சுட்டாங்க.சந்தேகம் என்றால் தேர்தல் ஆணையம் வெப்சைட் சென்று பார்க்கவும்.   10:53:08 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
4
2019
அரசியல் பூமிக்கடியில் மின்கேபிள் சாத்தியமில்லை அமைச்சர்
விவசாய நிலத்தில் பூமிக்கடியில் மின் கேபிள் அமைத்தால் விவசாயிகள் நிலத்தை உழும் பொழுது விபத்து ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்..கொஞ்சமாவது மூளையை உபயோகபடுத்துங்கள். எவ்வளவோ பாதுகாப்பா காஸ் லைன் பைப்பை போட்டாலும் அங்கங்கே லைன் உடைந்து விட்டது என்று வரும் செய்தியை நீங்கள் படித்தது இல்லையா இதெற்கெல்லாம் காரணம் விவசாயி நிலத்தை மிக ஆழமாக உழும் பொழுது நடக்கும் மேலும் வேண்டாத எவனாவது வேணும் என்றே மிக ஆழமாக பள்ளம் தோண்டுவது போன்ற நேரத்திலும் இது நடக்கும்.   16:36:45 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
2
2019
பொது மாலை அணிந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்
அனைவரையும் வருக வருக என்று அன்புடன் அழைக்கின்றோம்....   14:47:01 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
16
2018
அரசியல் பா.ஜ., ரத யாத்திரை மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
இந்துக்களாகிய நாங்கள் அதை பார்த்து கொள்கின்றோம்.   14:07:18 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

நவம்பர்
25
2018
பொது அயோத்தியில் ராமர் கோவில் எப்போது? விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம சபா கூட்டத்தில் பரபரப்பு
Vetri - சிறுபான்மையினர் பேசாத பேச்சையா இவர்கள் பேசி விடடார்கள்... இவர்களும் பேசாவிடடால் ஹிந்து என்ற இனமே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் இந்த சிறுபான்மை எனும் அரக்கர்கள்...   16:33:56 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
26
2018
சம்பவம் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தை மீட்பு
இந்த அழகிய பிஞ்சு குழந்தையை தூக்கி எறிந்த அரக்கியையும் அதற்க்கு காரணமான காமபிசாசையும் இந்த நாசமா போன கோர்ட் ஒன்றும் செய்யாது.இதற்க்கு பெயர் நீதியாம்.போங்கடா நீங்களும் உங்களோடசட்டமும்.   09:51:54 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X