கடன் குடுத்தது காங்கிரஸ், MP பதவி குடுத்தது ஜனதா செகுலர் , ஓட விட்டது காங்கிரஸ் விசுவாசி அலோக் வர்மா...ஆனா என்னமா மல்லய்யாவ வெச்சு மீம்ஸ் போட்டானுங்க ..இப்போ மல்லய்யாவே இந்த கதறு கதறாப்ல ..
14-பிப்-2019 18:08:34 IST
அதாவது டெபாசிட் பண்ணா எட்டு சதவீதம் வட்டி. கடன் வாங்கினா பன்னெண்டு சதவீதம் வட்டி. இந்த வித்யாசம் உலகத்தில் எல்லா பாங்கிலும் உண்டு. இதில் என்ன குறை கண்டீர்
08-பிப்-2019 12:08:10 IST
கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. வங்கி கடன் குடுக்கும் வட்டி குறைந்தால் , நமக்கு டெபாசிட் வட்டியும் குறையும். ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பது நியாயம். குறைக்கவே கூடாது என்று எதிர்பார்ப்பது நடக்காது
07-பிப்-2019 14:51:44 IST
நாட்டிலேயே மிக அதிகமான வட்டி - செல்வ மகள் திட்டத்துக்கு. 1 .5 லட்சம் வரை, 8 . 3 வட்டி. தமிழகம் முதல் இடத்தில் , இத்திட்டத்தில் டெபாசிட் செய்வதில். ஆனா ஒரு விவரமும் தெரியாம எதாவது பினாத்துவது
07-பிப்-2019 14:49:59 IST
அபத்தமான கேள்வி... நீ இன்னொருத்தன் படிச்சு வேலைக்கு போயி சம்பாதிச்சு பணத்தை திருப்பி குடுக்கறேன் அப்படினு சொன்ன காசு குடுப்பியா, இல்ல , இந்த நகையை வெச்சிட்டு காசு குடுங்க சொன்ன பணம் குடுப்பியா ? உனக்கு ஒரு நாயம் பேங்குக்கு ஒரு நாயமா
07-பிப்-2019 14:47:39 IST
இதுக்கு தான் அவசரமா ..இத்தனை வருஷமா இல்லாம ..பிரியங்காவை திடீர்னு பொது செயலாளர் ஆக்கினங்களா ..இனிமே காங்கிரஸ் ஆளுங்க "இது அவர்களது தனிப்பட்ட ப்ரிச்சனை " என்று கைகழுவ முடியாது..
06-பிப்-2019 16:51:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.