Ramamurthy N : கருத்துக்கள் ( 21 )
Ramamurthy N
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2021
தேர்தல் களம் 2021 தி.மு.க., கூடாரத்தை 15 நிமிட பேச்சில் அலற விட்ட மோடி!
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் மக்கள் தவித்தபோது ஒரு முறை கூட தமிழகத்திற்கு வராதவர் எலெக்ஷன் என்றதும் வாராவாரம் வரமுடிகிறது . பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை காற்றில் பறக்கிறது. இதனை தமிழக மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது ஆளும் கட்சிகளுக்கு தெரியுமா அல்லது தெரிந்தாலும் பேச மருக்கிறார்களா?   21:18:48 IST
Rate this:
6 members
0 members
2 members

பிப்ரவரி
22
2021
அரசியல் அதிமுக.,வை காக்க தீபம் ஏற்றி உறுதிமொழி பழனிசாமி, பன்னீர்செல்வம் வேண்டுகோள்
அம்மாவிடம் இருந்த துணிவு உங்களிடம் இல்லையே. 2016ல் அவர்களின் வீர வசனத்தை மீண்டும் கேட்டு பாருங்கள். நீங்கள் எதிர்க்க மனமின்றி விளக்கை ஏற்ற சொல்வது ஏனோ?   16:45:19 IST
Rate this:
2 members
0 members
6 members

பிப்ரவரி
17
2021
தேர்தல் களம் 2021 இது நானா சேர்த்த கூட்டம்! அ.தி.மு.க.வில் ஒரு கலாட்டா
இதெல்லாம் அரசியல்ல சர்வ சாதாரணமப்பா. யாரும், எந்த ஒரு கட்சிக்கும் கூட்டம் வருவதில்லை   14:17:42 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
16
2021
அரசியல் எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது முருகன்
Petrol, Gas prices are shoot up like anything. Price raise is the important factor which will affect the prospects of central and state government.   22:32:08 IST
Rate this:
1 members
0 members
5 members

பிப்ரவரி
10
2021
அரசியல் கடந்த 300 நாளில் 60 முறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பெட்ரோலிய அமைச்சர்
தற்போதுள்ள சூழ்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க முயற்சி எடுக்காவிட்டால் வரும் தேர்தலில் இதனையே கூறி பாஜகவை டெபாசிட் இழக்க வேண்டியதுதான். மத்திய அமைச்சர் உண்மை நிலையை அறிந்து விலையை குறைக்க முயற்சிக்கவேண்டும். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி பாராளுமன்றத்தில் பேசினார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்   15:19:48 IST
Rate this:
0 members
0 members
21 members

பிப்ரவரி
6
2021
பொது 21ல்? முதல்வர் மீண்டும் டில்லி பயணம்
தொண்டர்களின் மனதை புரிந்துகொள்ளுங்கள். பண ஆசை காட்டி தலைவர்களை விலை பேசலாம். இனியும் மக்கள் உங்கள் இலவசங்களை விரும்பவில்லை. எதிர்பார்ப்பது ஊழலற்ற ஆட்சியை தான். அது இந்த ஜென்மத்தில் யாராலும் கொடுக்க இயலாது   11:10:50 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
6
2021
பொது 21ல்? முதல்வர் மீண்டும் டில்லி பயணம்
தொண்டர்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளாமல், தலைவர்கள் பணத்திற்காக. ஒன்று சேரலாம். தொண்டர்கள் பலம் சசிகளாவிற்கு போனால் இவர்கள் டெபாசிட் வாங்குவதே கடினம்   11:07:40 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
15
2021
எக்ஸ்குளுசிவ் மதுரைக்கு என்ன குறைச்சல் மெட்ரோ ரயில் ஓட...
மெட்ரோ ரயில் கட்டணம் மிக அதிகம். சென்னையிலேயே பயணம் செய்பவர்கள் குறைவுதான். மக்களுக்கு கட்டுபடியான கட்டணம் வசூலித்தால் தான் பயணம் செய்வார்கள். முதலில் அதிக கட்டணம் கொடுத்து மக்கள் பயணம் செய்வார்களா என்று மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் முயற்சி செய்யலாம்   12:04:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
14
2021
அரசியல் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி?
இந்த மாதிரி வருடாவருடம் செய்திகள் வருவதோடு சரி.   11:57:17 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
8
2021
அரசியல் தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க., இன்று புது வியூகம்!
முதலில் பாஜக ஊழலை பற்றி பேசும்போது தான் கூட்டணி வைத்துள்ள அதிமுக ஊழலின் மீது நடவடிக்கை எடுத்தால் தான், மக்கள் நம்புவார்கள். இரு கழகங்களும் இல்லாமல் புது கூட்டணி அமைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். இல்லை என்றால் பாஜக ஊழலை பற்றி பேசுவது நியாயமாக இருக்காது   19:18:44 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X