k.saravanan : கருத்துக்கள் ( 29 )
k.saravanan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
5
2021
பொது தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் ஆர்யன் கான் செய்த ஒரே தவறு
அட நம்ம வழக்கறிஜருக்கு இந்த வரி போதுமே ,அப்ப விடுதலை   04:27:39 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2021
சம்பவம் நடிகை சவுஜன்யாதூக்கிட்டு தற்கொலை
குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தால் மனஉளைச்சல் வராது ,ஒழுக்கம் வரும்   05:13:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் தகர்த்துள்ளனர் இம்ரான் கான்
நீ எதுக்கு இப்ப பௌலிங் போட்றேன்னு எல்லோருக்கும் தெரியும் .   18:09:43 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூலை
17
2021
சம்பவம் 19 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
என்னன்னு சொல்றது ,ஒன்னும் புரியல ஒரு குடும்பத்தையே கொன்னுட்டாரே , அது விளைநிலங்களுக்கு வராம வனத்துறைதான் நடவடிக்கை எடுக்கணும் ,   19:03:34 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
15
2021
உலகம் தாலிபான்களுடன் அணுக்கமாகச் செல்லும் சீனா காரணம் என்ன?
சரி இதுக்குமேல சைனாவில் குண்டு சத்தம் கேட்கும் ஓகே ஓகே   05:36:46 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
28
2021
அரசியல் பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்தார் மம்தா மத்திய அரசு குற்றச்சாட்டு
மம்தா பிரதமரை அவமானப்படுத்தவில்லை ,ஒட்டு போட்டு பிரதமரை தேர்ந்தெடுத்த மக்களை அவமானப்படுத்திவிட்டார் ,திமிர் பிடித்தவர்   09:26:55 IST
Rate this:
6 members
0 members
9 members

ஏப்ரல்
24
2021
பொது இது உங்கள் இடம் விஷம் தடவாதீர் ஆசிரியரே!
entha அரசாங்கமானாலும் இவங்களுக்கு பயப்படுகிறது ,முதல்வர் ஜெயலலிதா இதற்கு விதிவிலக்குஎன்ன கொஞ்சம் பயம் காட்டுங்க ,ஒரு வாத்தியாருக்கு குடுக்கிற சம்பளத்தில் இன்னைக்கு நாலுபேருக்கு கொடுத்தா வரதயாராயிருக்காங்க   08:34:37 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
25
2021
சம்பவம் கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட பஜ்ரங்தள் - டுவிட்டரில் டிரெண்டிங்
இதே பாகிஸ்தான்ல ,சௌதி ,அமெரிக்கா இன்லண்ட்ல போயி இந்தமாதிரி செஞ்ச என்ன பண்ணுவீங்க இந்தியா இந்துக்களோடது அடா பையா நாங்க மட்டும் மத சகிப்பு தண்மையோட இருக்கணும் நீங்க மட்டும் குத்தம் சொல்லணும் இந்துக்களுக்கு வேற எங்கட இடம் இருக்கு   17:14:04 IST
Rate this:
13 members
0 members
31 members

மார்ச்
23
2021
உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி நடந்தது என்ன?
சரியாக சொன்னிர்கள் ( அமெரிக்காவில் மனநோயாளிகள் அதிகம். தனிமை அதிகம். பக்கத்து வீட்டுக்காரர்களோடு யாரும் பழகுவதில்லை. யாரையும் நம்ப முடியாது ). நீங்கள் அங்கு வசிக்கிறீர்களா ?   09:37:01 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
27
2020
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X