karthi : கருத்துக்கள் ( 326 )
karthi
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
26
2019
அரசியல் தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் தினகரன் கூடாரம் காலியானது ஏன்?
தினகரன் கட்சி எடுபடாது என்று மக்களுக்கு எப்பொழுதோ தெரியும். ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்ததால் தான், தினகரன் வெற்றி பெற முடிந்தது. இல்லை என்றால் வாய்ப்பே இல்லை. டோக்கனை பெற்றவர்கள், இப்பொழுதும் தினகரனுக்காக காத்திருக்கிறார்கள், சரியான பதிலடி கொடுக்க. ஏன், இப்போ நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வட சென்னையில், ஆர்.கே. நகர் தொகுதியில், தினகரன் வேட்பாளர் வெற்றிவேல் வாங்கிய வாக்குகள் வெறும் 9000 மட்டுமே. அதுவும் ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி கிடைத்த வாக்குகள். இவ்வளவு தான் தினகரனுக்கு மக்களிடையே உள்ள உண்மையான செல்வாக்கு. இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் தினகரன் இடம் உள்ள மீதி அல்லக்கைகள் எல்லோருமே வேறு கட்சிகளுக்கு போயிவிடுவார்கள். ஏன் தினகரனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை? முதலாவது, அவர் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர். சசிகலா என்கிற பிம்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள். அதுவே தினகரனுக்கு பெரும் பின்னடைவு. இரண்டாவது, தினகரன், அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டு, போயஸ் தோட்டத்திற்குள் நுழைய கூடாது என்று சொல்லப்பட்டவர். மூன்றாவது, அவர் மீது உள்ள பல வழக்குகள்.   10:33:47 IST
Rate this:
3 members
1 members
20 members
Share this Comment

மே
25
2019
அரசியல் அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளான்!
தினகரன் என்றாலே சசிகலா பிம்பம் தான் மக்கள் முன் தோன்றுகிறது. அதனாலேயே மக்கள் அவர் கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி, அவருடன் உள்ள அவர் ஜாதி நிர்வாகிகள் எடப்பாடி இடம் சரணடைவது தான் அவர்களுக்கு நல்லது. அதிமுக வுக்கும் நல்லது. மேலும், அதிமுக வும், இனி சசி குடும்பத்தை சேர்ந்த யாரையும் அதிமுக வில் சேர்க்க கூடாது. சேர்த்தால், மக்கள் அதிமுக வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.   08:06:37 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
5
2019
அரசியல் 35 எம்.எல்.ஏ.,க்களை இழுக்க வியூகம் ஸ்டாலின் - தினகரன் ரகசிய திட்டம்
அதிமுகவுக்கு துரோகம் செய்யும் தினகரன், அதிமுக தொண்டர்களால் தூக்கி எரியப்படுவார். திமுகவின் B team தினகரன் சீக்கிரம் அரசியலை விட்டு ஓடிவிடுவார்.   06:17:46 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
27
2019
அரசியல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க... வியூகம்!
இந்த தேர்தலோடு தினகரன் கட்சி, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் காணாமல் போகும். தினகரன் ஐ நம்பி போன 18 MLA க்களும், தாங்கள்மாபெரும் தவறு செய்து விட்டதை உணர்வார்கள். அவர்களில் ஒன்று அல்லது இருவர் தவிர யாரும் வெற்றி பெற வாய்ப்பில்லை.   08:14:56 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் விரைவில் பிரசாரத்திற்கு வந்து பேசுவேன் வாய்திறந்தார் விஜயகாந்த்
Vijaykanth is a useless fellow. He started the party as an native to both DMK and ADMK. But his wife sold the party to ADMK. No cadres are there, now.   08:38:08 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
அரசியல் பழுக்குமா மாம்பழம் பதைபதைப்பில் பா.ம.க.,
For the sake of money PMK took a wrong decision. Ramadass knows very well that people are very unhappy with BJP and very particularly very much against ADMK. But still Ramadoss took wrong decision for the sake of money as alleged. So Naturally he will loose public trust.   09:00:49 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
31
2019
அரசியல் தி.மு.க.,வை அழிக்கும் சக்தியாக மாற வேண்டும் பெண்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
அவர்களிடமே போய் கூட்டணி வைத்த பாமக வை தான் மக்கள் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக அழிப்பார்கள். உங்களுடைய பணத்தாசைக்கு மக்களை பலி கடா ஆக்க நினைக்கிற உங்களை மக்கள் இந்த தேர்தலில் நன்றாக வைச்சு செய்ய போகிறார்கள்.   12:05:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
28
2019
அரசியல் தினக்கூலி தொண்டர்கள் தினகரன் கட்சி ஏற்பாடு
டோக்கன் தினகரன் கிட்டே இருந்து முதலில் பணத்தை வாங்கி கொண்டு, பிறகு அவர் பின்னால் சுத்துங்கள். இல்லையென்றால், உங்களுக்கு நாமம் தான்.   21:25:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் வலைதளத்தில் குறையாத கிண்டல் பா.ம.க., வேட்பாளர்கள் கவலை
ஒரு மாதம் முன்பு வரை அன்புமணிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. என்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ, அன்றே அத்தனையும் போச்சு. ராமதாஸ், அன்புமணியை நல்ல முறையில் வழி நடத்தி இருந்தால், எதிர்காலத்தில் ஸ்டாலினா, அன்புமணியா என்ற நிலையே உருவாகி இருக்கும். அதிமுகவில் மக்கள் விரும்பும் தலைவர்கள் யாரும் இல்லாததால், அன்புமணிக்கு ஸ்டாலினுக்கு நிகரான ஒரு அந்தஸ்து கிடைத்து இருக்கும்.. தேவையில்லாமல், பணத்துக்காக, எடப்பாடியை, ராமதாஸ் பெரிய ஆள் ஆக்கிவிட்டுவிட்டார். அன்புமணியின் இமேஜும் சரிந்து விட்டது. இனி அந்த இமேஜை சரி செய்யவே முடியாது.   10:56:43 IST
Rate this:
4 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
9
2019
அரசியல் தர்மசங்கட நிலையில் தே.மு.தி.க., பின்னணியில் பலவித பேரங்கள் கசிந்தது 25 மாடி ரகசியம்
தேமுதிகவுக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். பொதுமக்கள் அனைவருக்கும் பிரேமலதா மற்றும் சுதீசின் தில்லு முல்லு வேலைகள், பேரங்கள் என அனைத்தும் தெரிந்துவிட்டது. இந்த தேர்தலில் அவர்களுக்கு அரை percent வாக்குகள் கூட கிடைக்காது. 2 தொகுதிகள் கூட அவர்களுக்கு அதிகம் தான்   12:21:19 IST
Rate this:
3 members
1 members
32 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X