இவர்கள் சொல்வதை பார்த்தால் நாட்டில் உள்ள மக்களெல்லோரும் மனநல மருத்துவமனைக்கு சென்று மருத்துவ கவுன்சிலிக்ங் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் போல. சில தனியார் ( திருச்சி ஆத்மா, கரூர் விடியல் ) மனநல மருத்துவமனைகள் பொய்கள் மட்டுமே அதிகமாக சொல்லப்பட்டு மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றே அதிகமாக சொல்கிறார்கள், இதுபோன்ற மனநல மருத்துவமனைகளை இழுத்து மூடவேண்டும்.
18-நவ-2022 11:31:09 IST
மழை மட்டும் என்றால் பரவாயில்லை ரோடெல்லாம் குண்டும் குழியுமாக வாகனப்போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது தி மு க ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றிலும் விலைவாசி உயர்வுதான் அதிகம்.
15-நவ-2022 10:42:23 IST
குடும்ப சூழ்நிலை காரணமாக பொய் சொல்லப்பட்டே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றே மனநல மருத்துவ மனைகளில் அதிகம் சொல்கிறார்கள் (திருச்சி ஆத்மா ), கரூர் விடியல் ) இதுபோன்ற மனநல மருத்துவமைகளை தொடங்கி அதிகமாக பொய் சொல்வதற்கு பதிலாக இதுபோன்ற மனநல மருத்துவ மனைகளை அப்போல்லோ தொடங்காமல் இருக்கலாம், தற்போது அப்போல்லோ குழந்தைகள் மனநல மருத்துவமனைகளை தொடங்கியிருக்கிறார்கள் அதிகம் பொய் பேசாமல் இருப்பார்களா என்று தெரியவில்லை. அதிகமாக பொய்கள் சொல்லப்பட்டால் மனநலம் நன்றாக இருந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டாகவே சொல்வார்கள் இதுபோன்ற மனநலமருத்துவமனைகளை இழுத்து மூடவேண்டும்.
15-நவ-2022 10:33:12 IST
இந்தியா விடுதலை பெற்று கீழ் ஜாதியினர்தான் எப்பொழுதும் எப்படி சட்டம் மாற்றப்பட்டு சொல்லியிருந்தாலும் அதிக இட ஒதுக்கீடு பெற்றவர்களாக இருப்பார்கள் உயர் ஜாதியினர் பத்து சதவீத இட ஒதுக்கீடு பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
09-நவ-2022 15:37:59 IST
ஒரேயொரு பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்துதான் ராஜராஜசோழனை திரும்பி பார்க்கிறார்கள் போல இல்லையேல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை மொத்தமாக திரும்பி பார்த்திருப்பார்கள் போல தெரியவில்லை...
04-நவ-2022 11:30:55 IST
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் எல்லாவற்றிலும் விலை உயர்வு, தமிழ்நாட்டில் வீடுகளுக்கு 100யூனிட் இலவசம் 100யூனிட்க்கு மேல் மின்சாரக்கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
27-அக்-2022 09:27:24 IST
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் எல்லாவற்றிலும் விலை உயர்வு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது, போக்குவரத்து துறையில் பலமடங்கு அபராத தொகையை விதிக்காமல் இருந்திருக்கலாம்.
27-அக்-2022 09:21:05 IST
சில அரசு மருத்துவமனை மாத்திரை மருந்துகளில் பற்றாக்குறை என்று அவர்களே சொல்கிறார்கள் பின் அரசு மருத்துவமனைகளில் பெரிய பொறுப்பில் உள்ளவர்களும் அமைச்சர்களும் அரசு மருத்துவமனைகளில் மாத்திரை மருந்துகளுக்கு தட்டுப்பாடே இல்லை என்று சொல்கிறார்கள் எது உண்மையென்று சொல்வது தெரியவில்லை. சில அரசு மருத்துவமனைகளில் மாத்திரை மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் இருக்கும்.
14-அக்-2022 15:41:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.