நீட் தேர்வின் பலன் பூஜ்யம் . உண்மைதான் . ஆனால் யாருக்கு ? தனியார் மருத்தவ கல்லூரிகளை நடத்துவபர்களுக்கு நீட் தேர்வு ஆப்பு வைத்துவிட்டது என்பது உண்மைதானே
21-செப்-2023 15:58:19 IST
எதற்கு டிவி சானலை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்? ஹிந்து ஜூன் மாதம் 4, 5, 1956 படித்து பார்த்தல் உண்மை என்ன என்பது தெரிய வரும். தமிழ் டிவி சானல்களில் நாடு நிலைமை போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
20-செப்-2023 13:04:21 IST
இது போன்ற இலவசங்களை கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வரும் ? எத்தனை மாதங்களுக்கு கொடுக்க முடியும் ? 1.50 கோடி பெண்களுக்கு ஒரு மாதம் ருபாய் 2000 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ 36000 கோடி தேவைப்படும். மக்களை சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆகபோகிறார்கள் ?
31-ஆக-2023 12:40:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.