navin : கருத்துக்கள் ( 14 )
navin
Advertisement
Advertisement
மார்ச்
25
2019
அரசியல் போலீசாருக்கு தாராள பெட்ரோல் 6 லட்சம் ஓட்டுகளை அள்ள, ஐஸ்
உண்மையாகவா? இது குறித்து அரசாணை எதுவும் நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரியவில்லையே.. காவல் வாகனங்களின் விவரங்களை தானே டிஜிபி கேட்டிருக்கிறார்..   16:02:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
சிறப்பு கட்டுரைகள் ஆரோக்கிய காடுகளின் அளவுகோல் யானைகளே! இன்று உலக யானைகள் தினம்
யானை குறித்து கேள்விப்படாத நிறைய விஷயங்கள் அடங்கிய பயனுள்ள கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி   10:52:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
19
2016
கோர்ட் டெண்டுல்கரின் ‛பாரத ரத்னா விருதை திரும்பப் பெற கோரிய மனு தள்ளுபடி
டெண்டுல்கர் போற்றப்படக்கூடியவர் தான்.. நாடு போற்றக்கூடிய சாதனைகள் செய்தவர் தான்.. ஆனால் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நாட்டு மக்களுக்கு மகத்தான சாதனைகள் செய்த அன்னை தெரசா, MGR , டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்..கல்வி, அறிவியல், சமூக சேவை போன்றவற்றில் மக்களுக்கு நேரடி பலன் ஏற்படுமளவுக்கு நன்மை செய்தோருக்கே தரவேண்டும்..   11:52:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
14
2016
கோர்ட் கபாலி படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு
சினிமா டிக்கட் விலை 4 ரூபா, 6 ரூபா, 10 ரூபா இருந்தப்பல்லாம் எல்லாரும் தியேட்டர்ல படம் பாத்தாங்க. நிறய படங்கள் 100 நாட்கள் ஓடியது. எப்ப சாதாரண மனுஷன் நினைக்க முடியாத அளவுக்கு டிக்கெட் விலை ஏறி போச்சோ அப்பவே நிறைய பேர் தியேட்டருக்கு போறத நிப்பாட்டியாச்சு. இப்ப தியேட்டர்ல படம் அடிக்கடி பாக்குறது காலேஜ் பசங்களும், பணக்காரங்களும் தான்.. மிடில் க்ளாஸ் எப்பவாச்சும் தான்.. மக்கள் யாரும் சிடி ல படம் பாக்கறத தப்புன்னே நினைக்கறது இல்ல.. நீங்க டிக்கெட் விலையை குறைங்க.. தியேட்டருக்கு கூட்டம் தானா வரும்..   13:49:13 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
22
2016
சினிமா விஜய்யை மாற்றிய திரைப்படங்கள் : பிறந்தநாள் ஸ்பெஷல்...
கத்தி படம் தான் விஜய் படங்களிலேயே மிகச் சிறந்த கதையம்சமுள்ள படம். (தமிழன் - ஐயும் சேர்த்துக் கொள்ளலாம், சொல்ல வந்த கருத்திற்காக) ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான படம் என்பதால் மொக்க படத்திற்காக விஜய்க்கு அவார்ட் கொடுத்த விஜய் டிவி கூட கத்தி-க்காக விஜய்-க்கு சிறந்த நடிகர் விருது தரவில்லை. மசாலா படமான போக்கிரியை பற்றி ஒரு பாரா எழுதும் தினமலர் கூட கத்தி குறித்து ஒரு வார்த்தை தான் எழுதுகிறது. கத்தி போன்ற ஒரு படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதற்கே அவரை பாராட்ட வேண்டும். ஒரு முன்னணி நடிகர் நடித்ததாலேயே அப்படம் மக்களை சென்றடைந்தது. Thanks to A.R.Murugadas Sir also. மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கத்தி போன்ற படங்கள் நிறைய வரவேண்டும்.   11:44:24 IST
Rate this:
4 members
0 members
57 members
Share this Comment

மே
27
2016
அரசியல் "மதுவில் மயங்கி கிடக்கும் மனிதர் கூட்டம்" பொது வாழ்விலிருந்து தமிழருவி விலகல்
நல்ல மனிதர் அரசியல் சாக்கடையிலிருந்து கரை ஏறி விட்டார் இரு பெரும் ஊழல் கட்சிகளுக்கு தங்கள் முழுமையான ஆதரவை அளித்ததன் மூலம் தமிழகத்தை மிகப் பெரும் மோசமான அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டது அந்தோ பரிதாபம் திரு. சகாயம் போன்றோர் முதலமைச்சர் ஆனால் மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்றலாம்   11:22:12 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
23
2016
அரசியல் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசை பாய்கிறார் கருணாநிதி
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா   16:10:42 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
14
2016
அரசியல் அதிமுக வெற்றி உறுதி ஜெயலலிதா
நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்   14:02:51 IST
Rate this:
4 members
1 members
7 members
Share this Comment

மே
12
2016
அரசியல் வெல்ல போவது யார்? யாருக்கு எத்தனை இடங்கள்? அனல் பறக்கும் உச்சகட்ட பிரசாரம்
நான் எந்த கட்சியையும் சாராதவன்..என்னை பொறுத்த வரை பெரும்பாலான தமிழ் நாட்டு மக்கள் திமுக வோ அல்லது அதிமுக வோ ஏதாவது ஒரு கட்சிக்கு தான் ஓட்டு போடா போறாங்க.. 1) மத்தியில் காங்கிரஸ் 2வது முறை ஜெயிச்சப்போ தான் அதிகமா ஊழல் செஞ்சாங்க.. அதே மாதிரி அதிமுக வும் ஜெயிச்சாக்க என்ன நடக்கும்..? இந்த அம்மா சும்மாவே head weight புடிச்சவங்க..இதுல 2வது தடவையும் வந்துட்டா..? 2) கடந்த 5 வருஷத்தை விட 2001-2006 நல்லாவே ஆட்சி பண்ணினாங்க.. ஆனா அப்பவே 2006 எலகசன் ல திமுக தான் வந்தது.. எனவே மக்கள் இப்போ 150% ஊழல் செஞ்ச அதிமுக வை கை கழுவிட்டு 200% ஊழல் கட்சியான திமுக வை அரியணை ல ஏத்துவாங்கன்னு நினைக்கறேன்..ராவணனா ?துரியோதனனா? மக்கள் யாரை தேர்தெடுத்தாலும் அது மக்களுக்கு வெற்றியல்ல..   11:50:33 IST
Rate this:
10 members
2 members
36 members
Share this Comment

மார்ச்
7
2016
சினிமா வெள்ளித்திரையில் இணையும் சின்னத்திரை ஜோடி...
யார் மறந்தது ஆபிஸ் சீரியலை? Eventhough Office - II is utter waste Office -I is fantastic & mind blowing.. tr setter.. Anyway, we are always expecting Office-III..   18:08:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X