மூட நம்பிக்கை கொண்ட அரசியல் வாதிகள் இருக்கும் வரை இதுபோன்ற தேர்தல் பிரச்சார வியூக வாதிகளின் காட்டில் மழையேதான்.ஒருவேளை திமுக இந்த சட்டசபை தேர்தலில் தோற்றால் இவரின் நிலை என்னவாகும்?
01-மார்ச்-2021 19:44:54 IST
இப்போதெல்லாம் நம் தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற டில்லியில்
இருந்து அரசியல் தலைவர்கள் போட்டி கொண்டு தினம் தினம் கதைப்பதுமிக சுவாரசியமாக உள்ளது.
01-மார்ச்-2021 13:52:58 IST
படத்தில் பெண்கள் கனிமொழிக்கு ஆராத்தி எடுக்கிறார்கள்.அது மூடநம் பிக்கை இல்லையா?அவரும் அந்த ஆரத்தியை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளகிறார்.இதை ஏன் தட்டிவிடவில்லை? ஒஹோ நாங்கள் இவற்றுக்கு எதிரானவர்கள் அல்ல என்று ஓட்டுக்காக காட்டும் புன்முறுவலும்,புன்சிரிப்புமோ?
01-மார்ச்-2021 10:37:17 IST
இவர் சொல்வதுபோல் எடபாடியார் தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடவில்லை.அவர் எப்போதுமே முதலமைச்சர் என்ற கோதாவை விட்டு
விட்டு வயல் சேற்றில் இறங்கி விவசாகிகளுடன் வேலை செய்தது இவருக்கு தெரியாதா?புயல் வந்த நேரத்திலும்,வெள்ளம் வந்த நேரத்திலும் மக்களோடும்,விசாகிகளோடும் இவர் சேர்ந்து வயல்வெளிகளில் திரிந்தது ஸ்தாலினுக்கு தெரியவில்லையா? எடபாடியார் எப்போதும் விவசாகியே.
28-பிப்-2021 22:15:41 IST
அறிவுரை சரியில்லை.துன்பத்தில் துவண்டு, யாருமே ஆதரிக்காதே நிலையில் இந்த அம்மா கூறும் அறிவுரை வெந்துபோய் உள்ள அந்த பேதையின் நெஞ்சை இந்த அறிவுரை ரணமாக்கும்.அரிவாளை வைத்து க்கொண்டு வெட்ட சொல்வதும், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள
சொல்வதும், மறு மணம் செய்து கொள்ளச்சொல்வதும் அறிவுரையா? இந்த அறிவுரைகள் waste and useless.
28-பிப்-2021 19:34:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.