NRajasekar : கருத்துக்கள் ( 116 )
NRajasekar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
19
2023
அரசியல் ‛இந்தியா என்ற சொல் பா.ஜ.,வுக்கு பிடிக்கவில்லை ஸ்டாலின் தாக்கு
ஒன்றியம் ்்்்்்்்் இப்படி கூவி கொண்டு இருந்நது போக இன்று I. N. D. I A என்று கூவ வைத்தார்கள் எங்களுக்கு ்ஓட்டுக்கு எதையும் பேசுவோம்   03:49:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
7
2023
பொது சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் மனு தள்ளுபடி!
மோடி என்ற சமுதாய பிரிவை இழிவு படுத்தியதால் இந்த தன்டனை   11:35:56 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
16
2023
தமிழகம் தி.மு.க.,வினர் புலம்பலுக்கு காரணம் இதுதான்!
உண்மை. இவங்க பல பல லட்ஷம் கோடிகளை குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே உறிமையாளர்கள் இப்போது பயணாளிக்கு நேரில் போய் சேர்கிறது அதான் புலம்பல்   04:20:01 IST
Rate this:
0 members
0 members
14 members

மே
30
2023
அரசியல் ஆக.,14ல் மவுன்ட்பேட்டன் டில்லியிலேயே இல்லையாம் சொல்கிறார் ப.சிதம்பரம்
இவருக்கு மறுபெயர் ஒன்று உண்டு மறு எண்ணிக்கை பண்ணி ஜெயிக்கவைத்த கட்சி சொல்வதை தான் ஆமோதிக்கனும் 70 வருட பொய்யை நம்பவைத்த இவனுக மறுபடியும். பொய் சொல்வது புதிது இல்லையே   20:56:38 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
12
2023
தமிழகம் விளாத்திகுளம் அருகே கண்மாய் நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி
மிகவும் வருத்த ம் அடைகிறோம் சிறுவர்கள் சமீபகாலமாக பெரும் துயரத்துக்கு ஆளாகிறார்கள் பெற்றவர்கள் பல கனவுகளை வைத்திருப்பர் இப்ப புதுசா ஏதாவது அரசாங்க நிவாரணம் கொடுத்தாலும் மதத்தை பார்த்து தான் வரும்   03:12:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
29
2023
அரசியல் பிரதமரே! ஊழலுக்கு எதிரானவர் போல காட்டுவதை நிறுத்துங்கள் மல்லிகார்ஜூன கார்கே
ஊழலில். No. 1. ஆக இருக்கும் இவர் பேசுவது இந்தியாவில் மட்டுமே. நடக்கும்   21:25:37 IST
Rate this:
2 members
0 members
4 members

டிசம்பர்
19
2022
பொது பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு
இங்கு தமிழ் நாட்டில் அடுத்த்அடுத்தவாரிசு முன் இப்படி உட்காரமுடியுமா   22:24:10 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
17
2022
தமிழகம் அரசியலிலும் வெற்றி அடைவேன் கமல்
கடவுளே. இவன் பயித்தியம் எப்ப தெளியும் தமிழ்நாட்டு மக்கள் இப்படி பயித்தியங்களையும் தினம்ஒரு கட்சி என்று பதவிக்காக அலைபவர்களையும் ஒரு சீட்டுக்காக எல்லாத்தையும்இழந்து வெறி போல் கத்துபவர்களையும் என்று பறக்கணிக்கும்   07:04:11 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
11
2022
தமிழகம் ராஜிவ் கொலையாளிகள் விடுதலை முதல்வர் வரவேற்பு
15 அப்பாவிகளை திட்டமிட்டு பல ஒத்திகளை கண்டு நடத்தபட்ட கொலை ஐனநாயக வெற்றியா   15:51:53 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
2
2022
இந்தியா லஞ்சம் வாங்கிய டி. எஸ்.பி. கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் முதல்வர் உத்தரவு
உ. பியில் மட்டுமே நடக்கும் இங்கு என்னத்தை சொல்ல   19:51:14 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X