Indhuindian : கருத்துக்கள் ( 2683 )
Indhuindian
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2022
அரசியல் விஞ்ஞானி மீது பொய் வழக்கு 4 பேருக்கு முன் ஜாமின் ரத்து
ஒரு தலை சிறந்த விஞானியை துன்புறுத்தி அவமான படுத்தியாது யாரால் இந்திய துரோகிகளா இல்லை வெளிநாட்டு சதியா? அதற்க்கு எப்படி மாநில அரசு துணை போனது இந்த போலீஸ் அதிகாரிகளை அதே மாதிரி உள்ளே வைத்து லாடம் கட்ட வேண்டும் அதோடு அவர்களை அவ்வாறு செய்ய தூண்டியவர்கள் யார். அவர்களை கண்டுபிடித்து அவங்களையும் கவனிக்க வேண்டிய முறையில் கவனியுங்கள். இது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டும் மீண்டும் ஒரு நம்பி நாராயணன் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது   08:44:12 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
7
2022
அரசியல் மாதம் ரூ.60 சம்பளம் அதுவும் 3 ஆண்டு பாக்கி! கோவில் அர்ச்சகர்கள் நிலை குறித்து பொன் மாணிக்கவேல் பேச்சு
வருமானம். இல்லை என்றால் கோயிலே காணாமல் போகும்...- இந்த கருத்து ஏற்புடையதிற்கில்லை காணாமல் போவது அறமற்ற துறையும் அதை சுரண்டி பிக்ஷைக்கும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும். கோயில்களுக்கு தேவையானவற்றை செய்ய அந்த அந்த வூரின் மக்கள், பக்தர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் முதலில் அறமற்ற துறையை கவனிக்க வேண்டும் அதனால்தான் அவர்கள் முன் வருவது இல்லை. அறமற்ற துறையை ஓஷித்துவிட்டால் கோயில்கள் செம்மையாக செயல் படும்   08:39:03 IST
Rate this:
1 members
1 members
11 members

டிசம்பர்
7
2022
அரசியல் மாதம் ரூ.60 சம்பளம் அதுவும் 3 ஆண்டு பாக்கி! கோவில் அர்ச்சகர்கள் நிலை குறித்து பொன் மாணிக்கவேல் பேச்சு
தினம் ஒரு தகவல் மாதிரி எங்க வூரு கோயில் பட்டருக்கு இருவது ரூவா சம்பளம் அதை இருவது வருஷத்துக்கு மேலே குடுக்கலே அதாவது அவரோட கைக்கு வரலை கணக்கு எப்படி எஸுதினாங்கன்னு தெரியாது இதுதான் அறமற்ற துறையின் நிலை அந்த பட்டர் போனவருஷம் காலமாயிட்டார் அவங்க வாரிசுக்காவது அந்த ரூவாய குடுப்பாங்களா   06:10:05 IST
Rate this:
1 members
0 members
11 members

டிசம்பர்
7
2022
அரசியல் தனியார் நிறுவனங்கள் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு?
அந்த முன்னூறு கோடி எங்கே போச்சுன்னு கண்டு பிடியுங்க அதுல உங்க சாமர்த்தியம் இருக்கு.   06:04:54 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
7
2022
அரசியல் தி.க., வீரமணிக்காக பேசிய முதல்வர் ஸ்டாலின்?
ஸ்டாலினை மிசாவில் கைது செய்ததே கேள்விக்குறியாக இருக்கிறது அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்கள். அதுக்குமேல இந்த புருடாவா நல்லா இருக்கு திராவிட மாடல்   06:02:51 IST
Rate this:
0 members
0 members
17 members

டிசம்பர்
6
2022
தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை அறிவிப்பு?
இவைகளையெல்லாம் தேவையான அளவுக்கு கொள்முதல் செய்தாகிவிட்டது போல் தெரிகிறது   16:31:41 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
6
2022
பொது தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதிற்றவர்கள் சென்னை ஐகோர்ட்
அதே சிலபஸ் தான் அதே பரிச்சைதான் அப்புறம் ஏன் ஒரு கண்ணுல வெண்ணெயும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் அப்படீன்னு மதிய அரசு நடத்துது அதன் மூலமா படிச்சிவங்க கல்லூரியிலே சேரலாம் .   15:20:08 IST
Rate this:
1 members
0 members
6 members

டிசம்பர்
6
2022
இந்தியா குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு கெஜ்ரிவால் மகிழ்ச்சி
எவ்வளோ அடிச்சாலும் தாங்கறான் இவன் ரொம்ப நல்லவன்டா   13:34:11 IST
Rate this:
2 members
0 members
11 members

டிசம்பர்
6
2022
அரசியல்  இன்று கவிதா சி.பி.ஐ. முன் ஆஜராவாரா ?
சி பி ஐ நம்ம மாநிலத்துக்குள்ளே வரக்கூடாதுன்ன ஆர்டர் போடுவாங்க அதே சி பி ஐ ஆஜர் ஆகணும்னு சம்மன் அனுப்பின்ன வேணும்னா நீங்க எங்க வூட்டுக்கு வந்து கேளுங்க அப்படீங்கரங்க லாஜிக் உதைக்குதே   07:55:20 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
4
2022
அரசியல் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடியாது
பல தொஷில் நிறுவனங்களில் ஒப்பந்த தோஷிலார்கள்ன்னு சொல்லிக்கிட்டு அவங்க பதினஞ்சு இருபது வருஷம் கூட தின கூலியில் வெச்சுகிட்டு இருக்காங்க வேணும்ன்னா போயி மின் வாரியத்தோட அனல் மற்றும் புனல் மின் நிலையங்களை பொய் பாருங்க கரி ஆறது முதல் குப்பை எடுக்கறதுன்னு ஆயிரக்கணக்கானோர் தினக்கூலியிலே இருக்காங்க ஏன் அவங்களை நிரந்தரம் பண்ண மாட்டீங்கறீங்க அது மாதிரி வேலைக்கு வைக்கறது தோஷிலாளர்களுக்கு செய்யற துரோகம் இல்லையா? இதுதான் சமூக நீதி போல இருக்கு நமக்குதான் புரியல   11:19:04 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X