Subramanian Ramakrishnan : கருத்துக்கள் ( 153 )
Subramanian Ramakrishnan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2019
அரசியல் என்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து
மறைந்த திரு சோ அவர்கள் ஒரு முறை ஒரு கருத்திட்டார். ஒருவர் தன் பக்கத்து வீட்டில் கொள்ளையடித்தவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறை யிடம் ஒப்படைத்தபோது ஐயோ பாவம் அவனை விட்டு விடுங்கள் என்றார். மறுநாள் அவர் வீட்டில் நடந்த் கொள்ளையில் பிடிபட்டவனை பார்த்து இவனை சுட்டுத்தள்ளூங்கள் என்றார். வாசகர்கள் புரிந்து கொண்டால் சரி.   18:18:34 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
5
2019
அரசியல் பொருளாதார மந்த நிலைக்கு அரசு காரணம் சிதம்பரம்
ஆமாம். இந்த ஆள் சிறையில் இருந்தபோது வயிற்றுவலி இடுக்குவலி எனக்கு இந்த நிமிடம் ஐதராபாத் போக இடைக்கால பினை வேண்டும் என்றெல்லாம் குய்யோ முறையோ என்று வழக்கறிஞர் சிபல் மூலம் கூப்பாடு போட்டாரே? அதெல்லாம் என்ன ஆச்சு? நீதிமன்றம் மூன்று சோதனைகளூடன் நிறுத்தியது தவறு. இவர் நீதிதேவதையையும் கிலசமடையச்செய்யும் கிங்பின். நாட்டின் தலைவிதி. யார் என்ன செய்ய முடியும்?   14:36:22 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
30
2019
சிறப்பு பகுதிகள் 40 ஆக உயரப் போகிறது மாவட்டங்களின் எண்ணிக்கை!
எங்கள் காரைக்குடியையும் மாவட்டமாக அறிவியுங்கள்.   06:38:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
24
2019
பொது சட்டவிதி 12 பிரதமருக்கு சிறப்பு அதிகாரம்
இது நம்ம திரூ. கபில் சிபல் மற்றும் திரூ.அபிஷேக் சிங்வி இவர்களுக்கு த் தெரியாதா?முன்னவர் மத்திய அமைச்சர் ஆகக்கூட இருந்திருக்கிறாரே.!பார்க்கலாம் நாளை மூக்கு உடைபடுகிறதா என்று.   22:04:45 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
23
2019
அரசியல் மஹா., அரசியலில் திடீர் திருப்பம் முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்பு
பாஜகவின் மீதான மதிப்பும் மரியாதையும் போய்விட்டது. இனி புதிய துணை முதல்வரின மீதான குற்றச்சாட்டு கள் ஏகமனதாக திரும்பப்பெறப்படும். வாழிய பாரத மணித்திரருநாடு.   12:21:32 IST
Rate this:
27 members
1 members
16 members
Share this Comment

நவம்பர்
22
2019
அரசியல் இந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு நோ சிவசேனா
மும்பை வாசிகள் ஏற்கனவே உத்தவ் தாக்கரேயின் பெயரை உதவாக்கரை என்று மாற்றி விட்டார்கள்.   14:06:07 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
நான் வசிக்கும் கிராமத்நின் பெயர் கோட்டையூர்(காரைக்குடி வட்டம்)எங்களின் குடும்ப அட்டையில் கிராமத்தின் பெயர் கொட்டையூர் என்று பதிவிடப்பட்டுள்ளது. வட்டாச்சியர் அலுவலகத்தில் தவறை திருத்துமாறு கோரினால் விழிக்கிறார்கள். முறைக்கிறார்கள்.முறையான கணினி பயிற்சி அற்ற Data Entry Operators செய்த குடும்ப அட்டை பிறழ்வுகள் ஏராளம். எல்லாம் நம் தலைவிதி.கல்வி தகுதி அற்றவர்கள் பணியில் இருப்பதால் பொருத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. இந்த கருத்தை படிக்கும் வட்டம்/மாவட்ட ஆட்சியர்கள் தவறை திருத்தினால் நன்று/மிக்க நன்றி.   16:37:55 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
18
2019
அரசியல் புள்ளிவிபரங்களை மறைக்க மத்திய அரசு முயற்சி ப.சிதம்பரம்
சும்மா எங்கள் கண்டனூர் சிதம்பரம் ஐயா அவர்களை குறை கூறாதீர்கள் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது தனிநபர் வருமானத்தை அதிகரிக்கிறேன் என்று வாக்களித்து நிறைவேற்றினாரா இல்லையா? இதற்கு உதாரணம் அவரது தவப்புதவன் போதுமே! எத்தனை கோடி வருமானம். போதாக்குறைக்கு இஸ்திரி(laundered) வருமானம் வேறு.   11:02:02 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் வள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின் மீண்டும் உளறல்
ஐயா,நான் தெரியாமல் தான் கேட்கிறேன். திருவள்ளுவருக்கு அவமரியாதை செய்தனர் என்று கூற நீங்கள் என்ன திருவள்ளுவரின் சந்தநியா?வேண்டுமென்றால் உங்கள் கடாசியும் கருப்பு சிவப்பு சாயமடித்து திருவள்ளுவர் மடியில் பெரியாரை உட்கார வைத்து ஒரு குறளோவியம பிரதியை கொடுத்து கொண்டாடுங்களேன். யார் வேண்டாம் என்றது?வெங்காயம்   13:31:32 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் வள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின் மீண்டும் உளறல்
இவர் ஒரு திருந்தாத ஜென்மம். இவரையாவது திருத்துவதாவது.   13:03:20 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X