hussain : கருத்துக்கள் ( 257 )
hussain
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
14
2019
சம்பவம் ஒரு கையில் பெப்பர், மறு கையில் பேப்பர் அதிகாரிகள் நிலை மாறாதா
கொன்றது தவறு இனிமேல் லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஒரு பயம் இருக்கனும் இந்தியன் படத்தில் வருவது போல் லஞ்சம் வாங்கினால் குத்துவேன் என்று சொன்னது உண்மையாகி விட்டது   13:44:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
13
2019
அரசியல் கோவில் வளாகத்திலேயே மசூதி முஸ்லீம்கள் கண்டிஷன்
பாபர் மஸ்ஜித் இடம் போனதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை விட்டுக் கொடுத்தே பழகியவர்கள் இஸ்லாமியர்கள் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சொன்னது பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயிலுக்கு உண்டான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி விட்டார் அதுபோதும் எங்களுக்கு நாங்கள் யாருடைய சொத்தையும் அபரிக்க மாட்டோம் யாருடைய வழிப்பாட்டு தலத்தையும் இடிக்கவும் மாட்டோம் இதுதான் எங்களுக்க இஸ்லாம் போதிக்கிறது   13:38:59 IST
Rate this:
39 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
28
2019
பொது கடின பாறையை உடைத்து சுஜித்தை மீட்க சென்னையிலிருந்து புதிய டிரில் பிட்
பூமி தாயை மலடாக்கும் மீத்தேன் ஈத்தென் சாகர் மாலா போன்ற நாசகர திட்டங்களுக்கு 5000 அடி வாரை தோண்ட மிசினரிகள் வைத்து உள்ளார்கள் தனியார் கம்பேனிகள் ஆனால் 15 அடியில் இருக்கும் போதே உங்களிடம் துளை போடும் மெசினரிகள் இல்லை   09:54:40 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
27
2019
அரசியல் அதிர்ச்சியில் பா.ஜ.,
சகோதரர் பாண்டியன் அவர்கள் மிக தெளிவாக இந்திய நாட்டின் குடிமகனாய் நான் ஒரு இந்து என்ற பெருமையுடன் இந்து மதத்தினர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரின் கருத்து தெளிவாக கூறி உள்ளது இதுப்போல் அனைத்து மதத்தினரும் தங்களின் ஆதங்கங்களை வெளிப் படுத்தினால் நாம் இந்தியன் என்கிற பெருமையுடன் ஒற்றுமையாக ஒரு தாய் மக்களாக வாழலாம்   11:20:47 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
20
2019
சம்பவம் காரப்பன் கைதாவாரா? ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்
தமிழ்வேல் மற்றும் சிவன் அவர்களுக்கு உங்கள் மதத்தை சார்ந்த ஒருவர் உங்கள் கடவுளை இழிவாக பேசி இருக்கிறார் என்றால் நீங்கள் உங்கள் கோவத்தை அவர் மேல் தான் காட்டனும் அதை விட்டு விட்டு குர்ஆனையும் அல்லாவையும் இயேசுவையும் பைபுலையும் இழுத்து பேசி பாருங்கள் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் இதுப்போன்ற பேச்சுக்கள் தான் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்   10:56:22 IST
Rate this:
7 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
17
2019
அரசியல் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர் அமித்ஷா
கவலைப் படாதீர்கள் அமீத்ஷா அவர்களே 2024ல் உங்களை வெளியேற்றுவோம் இன்ஷாஅல்லாஹ்   15:18:50 IST
Rate this:
18 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
16
2019
சம்பவம் வங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம்
போடுங்கய்யா ஓட்டு பாசாகா வை பார்த்து போடுங்கம்மா ஓட்டு சிவ சேனாவை பார்த்து அப்போது தான் இருக்கிற பேங்க் எல்லாம் திவால் ஆகும் போலோ ஜெய் ஸ்ரீராம் பிர்சே போலோ ஜெய் ஸ்ரீராம்   10:51:38 IST
Rate this:
12 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
14
2019
சம்பவம் பகீர்! தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர்
இங்கே பதிவிடும் அதி மேதாவி சர்மூத்தாக்கள் இதையும் கொஞ்சம் கேளுங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் கோவையில் ஊடுருவியதாக சொன்ன 6 அதி பயங்கரவாதிகள் எங்கே ராஜா என்று கேளுங்கள் தமிழகத்தை பரபரப்பாக வைக்கனும் என்று முடிவு பண்ணி விட்டார்கள் இதுப்போன்று எதையாவது கொளுத்தி போட்டுக் கொண்டே இருக்கனும் என்று முடிவு பண்ணி விட்டது மத்திய அரசு   11:04:15 IST
Rate this:
30 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
8
2019
பொது அடித்துக் கொல்லுதல் இந்தியாவுக்கு எதிரானது மோகன் பாகவத்
அடித்துக் கொள்ளுவது rssக்கு எதிரானது உண்மை தான்   11:26:58 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
4
2019
பொது மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு
அடேய் தமிழ் அண்பன் உன்னை மாதிரி காட்டிக் கொடுக்கும் கூட்டம் அல்ல நாட்டு பற்று உள்ள தமிழன் நீ வேண்டு மென்றாள் போய் தொல கேடு கெட்ட பாக்கிஸ்தானுக்கு நான் original இந்தியன் அதுவும் தமிழன் நீ தாண் வந்தேரி சர்மூத்தா   15:45:54 IST
Rate this:
10 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X