Rpalnivelu : கருத்துக்கள் ( 1818 )
Rpalnivelu
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2020
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
13
2020
அரசியல் காங்.கில் திறமைக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை
கட்டுக்கட்சியிலேயும் அதே கந்தல் கதை தான். தல, குட்டி தலைகளுக்கு ஸலாம் போட்டுகுனு ஊழல்/நில அபகரிப்பில் ஆனந்தமாக ஈடுபடலாம், போலீசை நடுரோட்டில் கொலை செய்யலாம், துப்பாக்கி காட்டி மிரட்டலாம், போலீசை எட்டி உதைக்கலாம் .   10:53:45 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
12
2020
அரசியல் காங்., தலைவர் பதவி ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து
//தலைவர் பதவியில் நேரு குடும்ப வாரிசு தான் தொடர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம்// ஏண்டா ஒரு குடும்பம் நாட்டை/ கட்சியை நாசமே நாலு வழி செஞ்சது போதாதா?   14:47:57 IST
Rate this:
0 members
1 members
17 members

ஜூலை
9
2020
சினிமா விவசாயத்தில் குதித்த பெரிய குடும்பத்து நடிகர்...
ஏழை விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களா?   06:18:15 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
9
2020
அரசியல் ரவுடி விகாஸ் துபே கைது உ.பி., அரசின் தோல்வி பிரியங்கா
கேடுகெட்ட உங்க டூப்ளிகேட் ஆட்சியில் கொத்ரோச்சி தப்பிச் சென்றது எப்படி என்று முதலில் சொல் ?   17:58:31 IST
Rate this:
3 members
0 members
26 members

ஜூலை
9
2020
அரசியல் வீடுகளுக்கே சென்று பரிசோதனை அரசுக்கு கமல் வலியுறுத்தல்
இந்த லூஸுக்கெலாம் கொரோனா வராதா?   14:36:57 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
9
2020
பொது ஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி.,நிறுவனங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கும் இளைஞர்கள்
மூணு படி சத்தியம் ஒரு படி நிச்சயம் என்று சொல்லி ஆட்சியை பிடித்து பின்பு சீனியர் தலைகளை ஓரம் கட்டி கட்சியை விழுங்கி தமிழ் நாட்டை ஊழலாலும் குடும்ப அரசியலாலும் நாசமாக்கிய தல உங்க துன்பத்துக்கு காரணம்   07:32:56 IST
Rate this:
6 members
0 members
18 members

ஜூலை
6
2020
அரசியல் தரம் குறைந்த வென்டிலேட்டர் கொள்முதல் ராகுல் குற்றச்சாட்டு
இவனையெல்லாம் ஒரு தலைவனென்று தலையில் தூக்கி ஆடும் கூட்டத்தை என்னவென்று சொல்ல   15:02:19 IST
Rate this:
4 members
0 members
16 members

ஜூலை
5
2020
சினிமா மகனுக்காக விக்ரம் எடுத்த அதிரடி முடிவு...
தெலுகு திரையுலகம் போல தமிழ் திரையுலகம் வாரிசுகளின் சொர்கம் ஆக முயற்சிக்காதீர். தெலகு சினிமா, வாரிசுகளால் ஒரு கழிவு நீர் குட்டையாகி விட்டது. புது புது நடிகர், டைரக்டர், டெக்னீசியன், இசையமைப்பாளர் என்று பலரும் வரட்டும். வாழட்டும். வாரிசு கலாச்சாரம் ஒழியட்டும் .   12:15:12 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
3
2020
உலகம் எச் - 1 பி விசாவுக்கான தடையை நீக்குவேன் பிடன் உறுதி
கட்டு ஜோபிடன் இடத்திற்கு தகுந்த மாதிரி புரூடா விடுவதில் மன்னன். பிரிவினை கருப்பனுக்கும் நண்பன், மூர்க்க தீவிரவாதத்துக்கும் சலுயூட், வந்தேறிகளுக்கும் தோஸ்த். அமெரிக்காவை பீகார்/ மேற்கு வங்கம் போல மாற்றி விடுவான். அதைத்தானே கொரோனா சீனாவும், ரசியாவும் விரும்புகிறார்கள். அமெரிக்க மக்களே உஷார்   10:04:36 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X