SUTHAGAR : கருத்துக்கள் ( 2 )
SUTHAGAR
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2022
விமர்சனம் பொன்னியின் செல்வன்
மிக அருமையான படம். மலேசியாவில் சாதாரண, IMAX, & ONYX தியேடேர்களில் கூடடம் அதிகம். நாவலை படித்ததில்லை, ஆனால் கதை மிக சுலபமாக புரிந்தது. தரமான திரைக்கதை & இயக்கம். தமிழ் தெரிந்த தமிழர்களுக்கு இந்த படம் உண்மையில் ஒரு காவியம். படத்தின் பல காட்சிகளை அயல் நாடுகளில் ஹிந்து சமூகம் வாழும் கலைகளோடு ஒப்பீடு செய்ய முடிகிறது. உதாரணத்திற்கு Bali kecak டான்ஸ், இலங்கை புராதன கட்டிடம்... தல & தளபதி ரசிகர்கள் தயவுசெய்து உங்கள் ஹீரோக்கள் படத்தோடு ஒப்பீடு செய்யாதீர்கள், அது வணிகம் சார்த்தது... இது நமது சரித்திரம் சார்ந்தது. மாறந்துவிடடேன் படத்தின் இசையை, தனியாக கேட்க அவ்வழலு ஆர்வம் இல்லை... ஆனால் படத்தோடு பார்க்க கேட்க புல்லரிக்கின்ட்ட்டது...   10:03:22 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
11
2021
பொது மூக்கு பக்கத்துல வைக்கணுமாம் பேன் முகநூல் பக்கத்தில் தகவல் வீண்!
ஹீலர் பாஸ்கர் கொரோன & தடுப்புஊசி பற்றிய மிக தவறான கருத்துக்களை அடிக்கடி பதிவு செய்து மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்.   10:15:12 IST
Rate this:
6 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X