B.KESAVAN : கருத்துக்கள் ( 64 )
B.KESAVAN
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
12
2021
உலகம் இந்தியாவில் பலம் வாய்ந்த அரசு இம்ரான் அலறல்
இந்த எதிரிநாட்டின் தன்னிலை விளக்கம் கேட்க மனம் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, புலிவாலைப் பிடித்து விட்டோம் என்று சைனாவும் அழுவும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை,ஜெய்ஹிந்த்,வாழ்க பாரதமணித்திருநாடு.   14:26:08 IST
Rate this:
1 members
0 members
20 members

டிசம்பர்
1
2020
அரசியல் வன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள் அன்புமணி
எந்த பிரச்சனைக்கும் சாதாரண மக்களின் வாழ்வாதாரமோ,அவசரகால மருத்துவமோ, போக்குவரத்துப்பிரச்சனையோ,பொதுமக்களுக்கு ஏற்படக்கூடாது,அப்படிஎல்லாக்குற்றங்களையும் செய்து,பொதுவாழ்வில் நேர்மை,சமுதாய நல்லிணக்கம்,என்று கப்ஸா விட்டு கூட்டணி கொள்ளையில் வெற்றிபெற்று,தன் குடும்பம் தன்மக்கள் முன்னேற்றமே இவர்களின் ஜனநாயக மாண்பு. மதத்தின் பெயரிலும்,சாதியின் பெயரிலும் பிரிவினைவாதம்,பொதுநலம் என்பதே தற்போதைய அரசியல்வாதி ஆகிய இவர்களுக்கு எள்ளளவும் இல்லை .   23:49:58 IST
Rate this:
1 members
0 members
13 members

நவம்பர்
23
2020
அரசியல் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?" போலீசை மிரட்டும் உதயநிதி!
காடு கழனியெல்லாம் உழுது உழைத்து உருவாக்கிய காய்கரி, பழங்களை வெறும் பத்து ரூபாய்க்கு விற்பவனிடம்,பேரம் பேசி குறைத்துவாங்கி சாதனைப்படைத்த பெரும்பான்மையான மக்கள்தான், இது போன்ற தகுதியும்,திறனும் அற்ற, பண்பாடற்ற, கொலைகாரர்களையம்,கொள்ளைக்காரர்களும் தேர்ந்தெடுத்தால், இவ்வாறுதான் பேசுவார்கள்.எல்லா மக்களும் இனம்,சுயநலம்,சார்ந்து செயற்பட்டால் ஒருபோதும் சமூகம் சீரடையாது.நாடு நலன் குடிமக்களின் ஒன்றுபட்ட உயர்வு இதுதான் உண்மையான உயர்வுக்கு வழிவகுக்கும்.   20:14:27 IST
Rate this:
0 members
0 members
27 members

நவம்பர்
21
2020
சிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?
சுவாமி விவேகானந்தரின் பேச்சுதான் நியாபகத்திற்கு வருகிறது ஒரு கிணற்று தவளையின் அனுபவம் கடலில் வாழும் தவளையின் அனுபவத்தை அளவிட முடியுமா என்பதை திருமாவளவனுக்கு அல்ல, இவ்வுலகில் உள்ள அனைத்து மனித மதத்திற்கும் தெள்ளத்தெளிவாக அறிவித்தார். உலகம் தன்னாலேயே அறிந்துகொள்ளும் எது சிறந்தது என்று, முதலில் இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்,கருத்து, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விளக்கங்கள் ஆகியவை எல்லாவிதமான மனிதர்களுக்கும் சென்றுடையவேண்டும்.   19:36:30 IST
Rate this:
2 members
0 members
4 members

நவம்பர்
11
2020
வீடியோ வானதி ஸ்ரீனிவாசன் கேட்கிறார் | Vanathi Srinivasan Exclusive interview
தெளிவான கருத்துக்கள் திரவிடக் கட்ச்சிகளின் திருட்டுத்தனத்தை தோலுரித்து காட்டிவிட்டார். கோயில்களின் வருவாய் கோயிலும் ஆன்மீக நம்பிக்கைகளும் வளருவதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.   21:27:53 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
11
2020
அரசியல் நியாயமான தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் ஸ்டாலின்
உனக்கு பிஜேபி போல ஜனநாயக முறையில் கட்ச்சியயை நடத்தினால் நீயும் உன் மகனும் தலைவர்,,இளைஞ்சர் அணித்தலைவராக வந்து இருக்க முடியாது.   20:50:36 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
4
2020
பொது அமெரிக்க தேர்தல் முறையை இந்தியா பின்பற்ற முடியுமா?
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்தவேண்டும்,நாட்டைக்காக்கும் ராணுவவீரர்களின் ஓட்டுக்கள் மதிப்பு இரட்டிப்பாக கருதவேண்டும்,தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் சமுதாய தொண்டு செய்பவர்களுக்கும்,பொதுவாழ்வில் தூய்மையானவர்களையும் தேர்ந்தெடுக்கும் எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டும்.   23:26:20 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
2
2020
சம்பவம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
மிகவும் வேதனையாகவுள்ளது, சரியான வழிகாட்டுதல் இல்லை, மற்றும் எதிர்காலத்தின் மீது உள்ள பயம் இவரை இவ்வாறு செய்தது இவருடைய இயலாமை. குழந்தை காப்பகங்கள், மற்றும் அரசு அனாதை குழந்தை காப்பகங்களில் சேர்த்து விட்டிருக்கலாம். வீட்டுவேலைசெய்து குடும்பத்தை நடத்தும் உன்னதமான தாய்மார்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். இது இன்றைய சமுதாயத்தின் மீதுள்ள பயத்தினைக்காட்டுகிறது. மனிதம் மறைந்து கொண்டுவருகிறது.   21:34:47 IST
Rate this:
0 members
2 members
3 members

நவம்பர்
4
2020
அரசியல் தமிழர் விரோதியா திமுக? டுவிட்டரில் டிரெண்டிங்
தமிழ்நாட்டிற்கும்,இந்தியாவிற்கும்,அனைத்துவித உயிர்களுக்கும் எதிரான மனிதாபிமானமற்றவர்கள் இவர்கள்.   21:16:38 IST
Rate this:
4 members
0 members
18 members

நவம்பர்
4
2020
கோர்ட் பிற பயன்பாட்டுக்கு கோயில் நிலம் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
தானம் செய்யும் அனைவருமே கோயிலுக்காகவும், பக்த்தர்களின் நலனுக்காகவும் வேண்டி தானம் செய்தனர் அவர்களின் குறிக்கோளை அரசு எந்தவிதத்திலும் தடுப்பதற்கு தகுதி இல்லை. தானம் செய்தவரின் பிரமானப்பத்திரத்திற்கு சமம். சமதர்மகோட்பாடுடைய அரசு ஏன் கோயில் வருமானத்தை மற்றமதத்தை பின்பற்றுவர்களுக்கு கொடுக்கவேண்டும்,அது அவர்களுக்கும் ஏற்புடையது இல்லை, அரசுக்கு வருமானம் வேண்டும் என்றால் சாராய தொழிற்சாலை, மணல்விற்பனை, அனைத்தையும் அரசே செய்யலாமே.சட்டம் என்பது அனைவர்க்கும் பொதுவானதாக ஒன்றாகவே இருக்கவேண்டும்.கோயில்களை அந்த அந்த இடத்தை சேர்ந்த, கோயில் நலன் விரும்பி மக்களின் பொறுப்புக்களில் ஒப்படைப்பது நலம்.   21:05:05 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X