vadivelu : கருத்துக்கள் ( 3371 )
vadivelu
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2022
அரசியல் புதுடில்லியை மாற்ற பிரதமரின் ஆசியை கோரும் கெஜ்ரிவால்
அதைத்தான் ஏற்கனவே சித்து விட்டாரா, இனிமேல் தலை எடுக்க முடியாத படி ஒடுக்கு விட்டாரே.இனி எவ்வளவு நடந்து என்ன பயன், கெஜ்ரிவாலுக்கு கட்சியை கொடுத்து விட்டு அவிங்க நாட்டுக்கு சென்று விட வேண்டியதுதான்.   18:19:29 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
7
2022
பொது கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு மேலும் 3 பேர் கைது
எது, அந்த ஆளு யாரோ ஒரு சிலிண்டரை காரில் கொண்டு சென்று போனபோது காஸ் லீக் ஆகி வெடித்தது என்கிறார்களே அந்த கேசா, எதற்கு இன்னும் மூன்று பேர் , சரியாக சிலிண்டரை தயாரித்தவர்களா?   18:15:56 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
7
2022
அரசியல் புதுடில்லியை மாற்ற பிரதமரின் ஆசியை கோரும் கெஜ்ரிவால்
காத்திருப்பது வீண்.மாநிலத்தில் உயரத்தில் இருக்கும் கட்சிகள் அம்மாநிலத்தோடு சரி.கெஜ்ரிவால் காங்கிரசை கைப்பற்றி தலைவராகட்டும், அப்போது ஒருவேளை நடக்கலாம்.நாளைய குஜராத் முடிவு உங்களின் கனவை மாற்றும்.   16:40:09 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
7
2022
அரசியல் மாதம் ரூ.60 சம்பளம் அதுவும் 3 ஆண்டு பாக்கி! கோவில் அர்ச்சகர்கள் நிலை குறித்து பொன் மாணிக்கவேல் பேச்சு
உங்க தெருவில் உள்ள சாலையை கூட உங்க தெரு மக்களால் புதிதாக போட முடியாது, அடுத்த நாளே கவுன்சிலர் அதை இடித்து தள்ளுவார். அவர்களுக்கு கிடைக்கும் வருமானமே போகும்படி உங்களால் எதுவுமே செய்ய முடியாது. கோயில் வாசலில் நிறுத்தப்பட்ட தேர்களை கூட உங்களால் வண்ணம் பூச முடியாது. ஏரிகளை அரசுதான் கொடிகளை கொட்டி சீராக்க திட்டம் போடவும், மீறி அந்த சுற்று வட்டார மக்கள் செய்தால் தண்டனை கிடைக்கும். இதை யதார்த்தம். கோயில்களை காணாமல் போக செய்ய ஒரு கூட்டாமே அணியர்களால் ஏவ பட்டுள்ளது என்பதை உணருங்கள்.   09:01:31 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
7
2022
அரசியல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்த்தி அறிவித்தது உலக வங்கி
அவங்க ஏகப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து இந்தியாவின் பொருளதார வளர்ச்சி பற்றி சொல்றாங்க, நீங்க உங்க பொருளாதார வளர்ச்சியை வைத்து பேசுறீங்க.   06:54:54 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
7
2022
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
7
2022
உலகம் ஆசியாவின் சிறந்த கொடையாளிகளாக ஷிவ் நாடார், கவுதம் அதானி அறிவிப்பு
தினமலர் தவிர ஒரு பய இதை தமிழ நாட்டில் சொல்ல மாட்டானுங்களே.   06:43:28 IST
Rate this:
3 members
0 members
16 members

டிசம்பர்
6
2022
இந்தியா குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு கெஜ்ரிவால் மகிழ்ச்சி
இதில் என்ன அதிசயம், பரம்பரை திருடர்கள் என்று தெரிந்தாலும் இவர்களுக்குத்தான் எங்களின் ஆதரவு என்று சொல்லும், செய்யும் கூட்டம் எல்லா மாநிலங்களிலும் உண்டு.அதே போல் குஜராத்தில் பா ஜா கா எதிர்ப்புக்கு வாக்குகள் காலம் காலமாய் இருக்கின்றது , அவர்களுக்கு ஒரே குறிக்கோள் பா ஜா கா வை வீழ்த்த வேண்டும் என்பதுதான்.அந்த வாக்குகள் ஆப் கட்சிக்கு இப்போது கிடைக்கும்.காங்கிரஸ் கூட ஆப் கட்சிக்குத்தான் வாக்களிக்கும்.இது எப்போதே டில்லியில் அமுல் படுத்தப்பட்டதுதான்.   19:25:15 IST
Rate this:
1 members
0 members
7 members

டிசம்பர்
6
2022
பொது பெங்களூரில் அதிர்ச்சி இளைஞரை கல்லை போட்டு கொலை செய்த கும்பல் வீடியோ வைரல்
பாய் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்க சண்டையில் கத்தி குத்து என்பதை உனக்கு எடுத்து சொல்ல வருவாங்க. Read more at: s://www.dinamalar.com/news_detail.asp?id=3187597   17:34:04 IST
Rate this:
2 members
0 members
7 members

டிசம்பர்
6
2022
இந்தியா குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு கெஜ்ரிவால் மகிழ்ச்சி
அதில பாருங்க, கேஜ்ரிவால்தான் மறுபடியும் பா ஜா கா ஆட்சி அமைக்க உதவி இருக்கிறார், 15-20 பர்சண்ட காங்கிரஸிடம் இருந்து பிரித்து விட்டார் என்பதையும் மனதில் வையுங்க.இதுவும் எல்லாம் வல்ல இறைவன் செயல்தான்.   16:29:22 IST
Rate this:
2 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X