Murugan : கருத்துக்கள் ( 57 )
Murugan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2019
அரசியல் சிதம்பரம் பூமிக்கு பாரம் தி.மு.க., - காங்., கண்டனம்
நீங்க என்ன வேணும்னாலும் பேசுவீங்க.. திருப்பி கேட்ட கோபம் வருதுல்ல????? Mr. சிதம்பரம் பேசுன பேச்சுக்கு எடப்பாடி கொடுத்தது கொஞ்சம்தான்... ஜெயா அம்மா வாகயிருந்தா இன்னும் வேகம் இருந்திருக்கும்....   10:32:52 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
அரசியல் சிதம்பரம் பூமிக்கு பாரம் தி.மு.க., - காங்., கண்டனம்
இதுக்கு பெருதான் வாயக்குடுத்து புண்ணாக்கி கொள்வது.... இந்த அவமானம் தேவையா? வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே.   10:26:56 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் தமிழகத்தில் மோடி ஆட்சி நடக்குது சொல்கிறார் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் என்ன இம்ரான் கான் ஆட்சியா நடக்குது?   09:25:26 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் காங்.,கிற்கு கை கொடுக்குமா ராகுலின் போட்டி
கேரளா மக்கள் புத்திசாலிகள். படித்தவர்கள்... தமிழ் மக்கள் போல் உணர்ச்சிவசப்படுபவர்கள் அல்ல. ராகுல் போட்டியிட்டாலும் மோடி போட்டியிட்டாலும் ஒரு தாக்கமும் இருக்காது   12:48:34 IST
Rate this:
0 members
2 members
0 members
Share this Comment

பிப்ரவரி
9
2019
அரசியல் தமிழகத்தில் கூலிப்படை ஆட்சி சேலத்தில் ஸ்டாலின் பேச்சு
நன்றாக பார்... முழு நேர காமெடியனாக மாறி பின்னர் கோமாளியாக உரு மாறிய எதிர்கட்சி தலைவரை பார்....   09:56:20 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் ஸ்டாலின் - தினகரன் திடீர் மோதல் ஏன்?
ஒன்பது கட்சி கூட்டணி பயில்வான்... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போவாரா? இது எப்படி இருக்கு...   09:18:43 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் முஸ்லிம் ஓட்டு இல்லாவிட்டால் காங்., காணாமல் போகும் கமல்நாத்
காங்கிரஸ் மட்டுமா திமுகாவும்தான்.. மைனாரிட்டி ஓட்டு இல்லைன்னா திமுக காணாமல் போய்விடும்.   17:57:08 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
16
2018
விவாதம் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகியுள்ளதா ?
ஊழலில் உரியவர்கள், ஊழலை காங்கிரஸுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் இன்று ஊழலை ஒழிப்போம் என்று ஊளையிடுகிறார்கள். திமுக தலைவர்கள் ஒவ்வொருவரின் சொத்துமதிப்பு என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். என்ன மாற்றத்தை கட்சிக்குள் கொண்டவந்துவிட்டார் ஸ்டாலின். அதே ஊழல்வாதிகை வைத்து எப்படி ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும்? மக்கள் ஆதரவு எப்படி பெருகும்? மீண்டும் கொள்ளை அடிக்க காத்திருக்கும் திமுக & கோ வின் வியூகம் தமிழ் நட்டு மக்களால் தவிடுபொடியாகும். ஊழல் பெருச்சாளிகளை ஓரங்கட்டிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் மக்கள் ஆதரவு பெறுக வாய்ப்பு உண்டு.   17:55:15 IST
Rate this:
4 members
2 members
49 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து 18ம் தேதி தி.மு.க., போராட்டம்
யோக்கியர் வர்றார் உலக மகா புனித கட்சியிலிருந்து... செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்.   09:57:16 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் ஸ்டாலின்
திரு ஸ்டாலின் அவர்களே.. உங்களை சுற்றி இருக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் லட்சணத்தை கருத்தில் கொண்டு ஊழல் பற்றி பேசுங்கள். இவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஊழலற்ற ஆட்சி நடத்துவீர்கள். உங்கள் தந்தை போல் இல்லாமல் கட்சியிலும் ஆட்சியிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.   10:38:17 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X