NAGENDRAN : கருத்துக்கள் ( 12 )
NAGENDRAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2020
அரசியல் தி.மு.க., குடும்ப அரசியல் அண்ணாமலை பாய்ச்சல்
திமுக கு, அரசியல் என்பது உலகம் அறிந்தது ஆனால் அ,தி,மு,க நல்லாட்சி புரிகிறார் என்பது மிகவும் மோசமான விசயம் அதிமுக வாறிவிடும் கட்சி ஏன் மக்களையே ஏமாற்றும் கட்சி என புறிதல் வேண்டும், குறைந்த வயதில் கட்சிக்கு வந்துள்ளீர்கள் கூத்தாடி நடிகர்களையும், மக்கள் ரத்ததை குடிக்கும் தற்போதைய சாக்கடை அரசியல்வாதிகளை பற்றி பேசி சாக்கடை ஆகிவிடாதிர்கள் புதிதாக உங்கள் கொள்கைகள் என்ன மக்கள் பிரச்சனை என்ன எவ்வாறு நீங்கள் சாக்கடையில் விழாமல் என்ன செய்யபோகீறிர்கள் அதைமட்டும் கூறினால் நல்லது   10:18:50 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
11
2020
அரசியல் அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு
ஒருவர் இறந்ததை நீட் தேர்வு காரணத்தை சொல்லி அரசியல் நாடகம் என தினமலருக்கு கொடுத்த அனைத்து 100 கருத்துக்களும் ஒரே கருத்தாக இருப்பது மிகவும் சந்தோஷம் இதேபோல் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" இது பாரதியின் பாடல் போல் என்னம் வளரவேண்டும் உலக மக்கள் பொருளாதாரத்தில் சமநிலையில் அவர் அவர்கள் உழைப்புக்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும் இதே ஒற்றுமை வளர வாழ்த்துகிறேன்   17:28:28 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
9
2020
அரசியல் டிவி சேனலில் பாடம் செங்கோட்டையன் தகவல்
மாத வருமானம் வேலை செய்யவில்லை என்றாலும் இருபதாயிரத்துக்கு மேல் வாங்குபவர்கள் 50 சதவீதத்துக்கு உள் உள்ளவர்கள் அரசு நடத்தும் ஆன்லைன் மற்றும் டிவியில் பாடம் படிப்பதற்கு பிள்ளைகளை வீட்டில் அருகில் இருந்தே பிள்ளைகளை கவனிக்க முடியும் ஆனால் மாதம் வருமானம் இல்லாதவர்கள் தன் குழந்தைகளையும் தெருவில் விட்டுவிட்டு உணவிற்காக அன்றாடம் ருபாய் 100 தேவை வீட்டு வாடகை, மின்கட்டணம் என பல மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள் மேலும் அன்றாட விவசாயி தன் காய்கறிகளை பக்கத்து ஊர்களில் விற்போம் என வந்தால் சந்தையில் உள்ளுர்காரர்கள் மட்டும்தான் விற்க வேண்டும் என காவல்துறை விரட்டிவிட்டார்கள் நான் கண்ணால் பார்த்தேன் இவர்கள் குழந்தைகளுக்கு யார் டிவியில் வழிகாட்டுவது ஆன்லைன் வகுப்பிற்கு அதிகமான செல் கம்பெனிகள் அன்லிமிடெட் நெட் பெற்றாலே நெட் தடங்கல் இல்லாமல் பார்க்கமுடியும் இல்லையென்றால் நெட் தடங்கள் ஏற்படும் எல்லா விசயத்திற்கும் பணக்கார வல்லுநர்களை பதில் கொடுப்பதால் அடி மட்ட ஏழைகளை பற்றி சிந்திப்பதில்லை எல்லாவற்றையும் சமநிலையாகவே கருதிகிறார்கள் இன்னும் சொல்லப்போனால் நிறைய குழந்தைகளுக்கு அப்பா அம்மா இறந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் சினிமாவின் கதையை பார்த்து காதல் வயப்பட்டு மறுதிருமணம் என குழந்தைகளை அனாதையாக்குவது இன்னும் ஒரு சிலபெற்றோர் பிள்ளைகளை மறந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி பிள்ளைகள் தெருவில் திறிகின்றன ஐயோ என்ன வேதனை ஆசிரியர்கள்நேரடியாக பயிற்சி கொடுத்தாலே பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி அடைய முடியும்   12:39:34 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
9
2020
அரசியல் டிவி சேனலில் பாடம் செங்கோட்டையன் தகவல்
அரசு ஊழியர்கள் மற்றும் பணக்காரர்கள் மாத வருமானம் வேலை செய்யவில்லை என்றாலும் இருபதாயிரத்துக்கு மேல் வாங்குபவர்கள் 50 சதவீதத்துக்கு உள் உள்ளவர்கள் அரசு நடத்தும் ஆன்லைன் மற்றும் டிவியில் பாடம் படிப்பதற்கு பிள்ளைகளை வீட்டில் அருகில் இருந்தே பிள்ளைகளை கவனிக்க முடியும் ஆனால் மாதம் வருமானம் இல்லாதவர்கள் தன் குழந்தைகளையும் தெருவில் விட்டுவிட்டு உணவிற்காக அன்றாடம் ருபாய் 100 தேவை வீட்டு வாடகை, மின்கட்டணம் என பல மன உளைச்சலுக்கு ஆலாகி உள்ளார்கள் மேலும் அன்றாட விவசாயி தன் காய்கறிகளை பக்கத்து ஊர்களில் விற்போம் என வந்தால் சந்தையில் உள்ளுர்காரர்கள் மட்டும்தான் விற்க வேண்டும் என காவல்துறை விரட்டிவிட்டார்கள் நான் கண்ணால் பார்த்தேன் இவர்கள் குழந்தைகளுக்கு யார் டிவியில் வழிகாட்டுவது ஆன்லைன் வகுப்பிற்கு அதிகமான செல் கம்பெனிகள் அன்லிமிடெட் நெட் பெற்றாலே நெட் தடங்கல் இல்லாமல் பார்க்கமுடியும் இல்லையென்றால் நெட் தடங்கள் ஏற்படும் எல்லா விசயத்திற்கும் பணக்கார வல்லுநர்களை பதில் கொடுப்பதால் அடி மட்ட ஏழைகளை பற்றி சிந்திப்பதில்லை எல்லாவற்றையும் சமநிலையாகவே கருதிகிறார்கள் இன்னும் சொல்லப்போனால் நிறைய குழந்தைகளுக்கு அப்பா அம்மா இறந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் சினிமாவின் கதையை பார்த்து காதல் வயப்பட்டு மறுதிருமணம் என குழந்தைகளை அனாதையாக்குவது இன்னும் ஒரு சிலபெற்றோர் பிள்ளைகளை மறந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி பிள்ளைகள் தெருவில் திறிகின்றன ஐயோ என்ன வேதனை இவர்கள் பணம் கொடுத்தால் எப்பொழுதும் இவர்களுக்கு ஒட்டு போடுவார்கள் 1970 க்குமேல் வந்த அரசியல் தலைவர்களாலே இந்த மாற்றம் மண் சுரண்டப்பட்டது பாறைகள் தோண்டப்பட்டன நகரங்கள் மார்பிளால் அழங்கறிக்கப்பட்டன நகரங்கள் நெருக்கமான விவசாயம் அழிந்தது அனைவரும் பணம் மற்றுமே என மாறின சினிமாவினால் படித்தபெண்களே நடிகையாகவும் பெண்கள் பணம் இல்லையென்றால் கணவனை மாற்றுவதும் அதற்கு பெயர் காதல் எனவும் மாறிவிட்டார்கள் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை கவனிப்பதில் விட்டுவிட்டு பணம் என்ற நோக்கோடு அழைகிறார்கள் இவர்களை காப்பது நேரடியாக ஆசிரியர்கள் மட்டுமே இவர்களும் பிள்ளைகளை நல்வழிக்கு கொண்டு செல்லமுடியவில்லை காரணம் இன்றைய அரசியல் வல்லுநர்கள் குழந்தைகளை அடிக்ககூடாது என சட்டத்தினால் கோடிக்கனக்கான குழந்தைகளில் தவறுகள்செய்யதான் செய்யும் அவர்களை காலுக்கு கீழ் என சிறு அடியாவது இருந்தால் மட்டுமே குழந்தைகள் திருந்தமுடியும் பெற்றோரும் கண்டிப்பதில்லை ஆசிரியர்களும் கண்டிப்பதில்லை தற்போது அனைத்து காவல்துறை அதிகாரிகள் ஒருசம்பவத்தில் தவறு செய்ததால் இனிமேல் யாரையும் அடிக்கககூடாது என உறுதிசெய்துவிட்டார்கள் இனிமேல் பணம் உள்ள குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம் தான் எல்லாவிதத்திலும் ஏழைகளை மட்டுமே அரசு சட்டம் குற்றவாளியாக ஆக்க முடியும் படிப்பறிவு இல்லாமலும் ஆக்க முடியும் இவர்களை வைத்தே அரசியலில் செயிக்கமுடியும் வாழ்க தமிழகம்   12:31:12 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
27
2020
சிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?
நான் பிராமணன் அல்ல நான் பிராமணனாக பிறக்கவில்லையே என வருத்தப்படுகின்றேன், காரணம் தெய்வங்களை வணங்கும் முறைகள் புராணங்கள் முழுமையா என்னால் அறிய முடியவில்லை, நான் சாதி மதம் பாகுபாடு இன்றி ஏன் பிச்சை எடுப்பவர்களையும் அவர்கள் உணவையும் சாப்பிட்டு சமநிலை பெற நினைக்கின்றவன், மதம் பிறந்தது தனி குழந்தையாக வெவ்வேறு இடத்தில் பிறந்த இறைவன் உலகலவில் 3 மதங்களாக மட்டுமே அவர்கள் மொழி மற்றும் கனவின் அடிப்படையில் பிறந்தது, ஆனால் நம் சந்ததியினர் அவர்அவர் தொழில் மற்றும் குணங்களை வைத்து சாதிகளை பிரித்து காட்டியுள்ளனர், இதுவும் நன்மைக்கே அந்தந்த சாதி வழக்கப்படி திருமணம் செய்வது உறவுமுறைகளை வளர்த்து சாதி தொழில்களில் நுனுக்கங்களை வளர்ப்பது என அருமையாக அமைத்துள்ளனர், சாதி மாதிரி திருமணம் செய்யும் போது என்னதான் ... அது போல பெரியவர்கள் சாதி மாற்றி திருமணம் செய்வதை பயந்தார்கள், சாதியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் மாறி திருமணம் செய்யும்போது திருமணம் செய்வபர்கள் எவராவது ஒருவர் தன் மதத்தையோ அல்லது சாதியையோ மாற்றிக் கொள்ளக்கூடாது இதில் எவருடைய ஒழுக்கமுறை சிறந்ததோ அதாவது பிரமணா பெண்ணை திருமணம் செய்தால இறைச்சி மீன் இவைகளை சாப்பிடகூடாது இவ்வாறு அவர்களின் ஒழுக்கமுறைகளை மாற்றிக்கொண்டு நன்மைகள் செய்கின்றானோ அவனே சாதி மதம் மாறி திருமணம் செய்ய தகுதியுடையவன் நம் உலகில் சாதியினாலோ அல்லது மதத்தினாலோ நல் ஒழுக்கத்துக்கு கலங்கமில்லை எவன் ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் மற்றும் பணத்தை ஏமாற்றி சம்பாதித் பணக்காரன் இவனாலேயே தவறுகள் நடந்து வருகின்றது இந்த இருவரும் அரக்கர்கள் இவர்களே செயிப்பது போல் தெரியும் கண்டிப்பாக செயிக்க முடியாது பிராமணர்கள் மட்டும் அல்ல நேர்மையாக அடுத்தவர்கள் பணத்திற்கு ஆசை படக்கூடாது என இருப்பவர்களை திருடர்கள் என சீன்டி விடும்போது அப்படி கோபப்பட்டு வெளியேறியவர்கள் தான் பிராமணர்கள் யாரும் அவர்களை ஒதுக்கவில்லை,திராவிட திருடர்கள் நல்லவர்கள் போல் நடித்து மக்களை இன்றைய அசிங்கமான நிலைமைக்கு தள்ளப்பட்டு தீண்டாமை என்ற சொன்ன வார்த்தைக்கு தான் இறைவனே தன்னை தீண்டாதிற்கள் என தனிமைப்படுத்த வைத்திருக்கிறான் கோவிட்19 வாழ்க தமிழகம்,   16:46:23 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
8
2020
சிறப்பு பகுதிகள் நற்பணி புரிந்தால், மக்கள் உங்கள் பக்கமே!
என் மனதில் உள்ளதை எழுதியுள்ளார் நன்றி அரசு பணி ஒவ்வொரு வாழ்க்கையை உயர்த்துவதற்கு அல்ல சேவை நோக்கத்துடன் அரசு ரகசியத்தை காப்பாற்றுவதே முக்கியம், மக்களே இரு பிரிவாக பிரிகிறார்கள் ஒருவர் அரசுபணிக்கு இன்னொருவர் அரசியல்வாதி இப்பொழுது இருவருமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளே நுழைகிறார்கள் மக்கள் அனைவருமே தவறு செய்கிறார்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் போதே எந்தப் படிப்பு படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் தம் பிள்ளைகள் தம்மோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை எந்த நாட்டுக்கு சென்றாலும் பரவாயில்லை பணமே மந்திரம் அதுவே பெருமை என நினைத்து பிள்ளைகளுக்கு நல்ல விசயங்களை சொல்வது கிடையாது மிகவும் வருத்தமாக இருக்கிறது கட்சியில் பொறுப்புகள் வாங்குவதற்கு அரசியலில் சேர்கின்றனர் இதில் பல கட்சிகள் பணம் இருந்தால் தொடங்கி வருகின்றனர் தலைவன் நல்லவனா கெட்டவனா யோசிப்பது இல்லை ஒவ்வொரு நல்ல மனது உள்ளவர்களும் ரகசியம் காப்பற்றுவது/நேர்மையாக நடப்பது/ லஞசம் வாங்ககூடாது என பல நமது இராமயணம் / மகாபாரதம் கருத்துக்களை ஆளுனர்ந்து நடப்பதற்க்கு தாங்களே அனைத்து அரசியல் தேர்தல்களில் அங்கு அங்கு இருக்கும் மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆண்டவனிடம் சத்தியம் செய்து வெற்றி பெற்று மக்களை காப்பாற்ற வேண்டி கேட்டுக்கொள்கிறேன், சத்தியம் கண்டிப்பாக செயிக்கும்,   16:55:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2020
பொது பொருளாதாரத்தை மீட்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்
நான் எழுதியதில் எது ஆபாசமான வார்த்தை என கூறவும் இல்லை சரிசெய்யவும் ஆனால் எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பதும் டிவி நிகழ்ச்சிகள் நடத்துவதும் உங்களுக்கு தெரியாதது அல்ல ஒரு நேர்மையாக வாழ வேண்டும் என நினைப்பவனே இப்படி கூறமுடியும் நன்றி   02:33:36 IST
Rate this:
2 members
0 members
1 members

பிப்ரவரி
17
2020
அரசியல் 2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக
2 கோடி ஆதார் வைத்திருந்தால் உடனடியாக குடி சட்டத்தை நிறுத்த நான் கேட்டுக் கொள்கிறேன், திமுக / ஆதிமுக இரண்டுபேர் ஒயின் ஆலைகளினால் இதுவரை 2 கோடி மக்கள் செத்த கணக்கு வேணும்னா இருக்கும்   12:48:50 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
17
2020
அரசியல் 2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக
2 கோடி ஆதார் நகல் வைத்தால் சரியான கையெழுத்து வச்சிருக்காரா   12:45:33 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
17
2020
அரசியல் 2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக
விங்ஙான திருட்டு என்றால் என்ன,,,,,,, இவங்க கூட்டணி கட்சி 10000 ஆயிரம் கையெழுத்த 2 கோடி கையெழுத்தா ஒரு ஆளு 2000 கையெழுத்து போட்டா வந்துரும் விங்ஙான திருட்டு கையெழுத்து இத எப்படி இருக்கு   12:43:53 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X