Subbu : கருத்துக்கள் ( 1872 )
Subbu
Advertisement
Advertisement
ஜூன்
20
2017
பொது ‛அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
இவர்கள் நிலை கேவலமாக உள்ளது, மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது அதற்காக மாடுகளை கொன்று குவிக்கலாமாம்,பன்னாட்டு நிறுவனங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் உள்நாட்டில் அதற்கு தடையாம், வேட்ககேடு, இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று எல்லா விஷயங்களிலும் மாற்றி,மாற்றி பேசி செயல்பட்டு வருகிறார்கள், நாட்டின்நா பொருளாதாரம்டு சீர்கேட்டு வேலைவாய்ப்புகள் குறைந்து, இருகின்றவர்களுக்கும் வேலைகள் பறிபோய் கொண்டு, இப்போது பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது, அதை பற்றி இவர்களுக்கு கவலையே இல்லை, இந்துத்துவாவை கட்டிக்கொண்டு அழுகிறார்கள் இந்த பாவிகள்,   12:30:18 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

ஜூன்
18
2017
அரசியல் 67,000 அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனை அதிரடி!
இந்த அரசு ஊழியர்கள் என்றாலே வேலையே சோம்பேறிகள், ஊழல்வாதிகள், லஞ்சம் பெறுபவர்கள், என்ற எண்ணம் , மக்கள் மனதில் நிலை பெற்று விட்டது, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்,ஊதியங்கள் மிக,மிக அதிகம், ஆனால் அதற்கேற்ற மக்கள் பணிகளை செய்வதில்லை, இவர்கள் கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என்ற நிலை உள்ளது, மேலும் இதில் இட ஒதுக்கீட்டில் வேலைகள்,பதவி உயர்வுகள் பெற்று சாதி ஒன்றையே மையமாக வைத்து எதற்கெடுத்தாலும் சங்கம் வைத்து கொண்டு போராட்டங்கள் நடத்தி கொண்டு விதிகளை மதிக்காமல் அராஜகங்கள் செய்து வருகின்றனர், மத்திய அரசு பணிகளில் இவர்கள் ஆட்டம் கொஞ்சம் ,நஞ்சம் அல்ல, எதற்கெடுத்தாலும் வன்கொடுமை,சட்டத்தை காட்டி உயர் அதிகாரிகளை மிரட்டி வாயடைக்க செய்து விடுகின்றனர், இவை ஒடுக்க படவேண்டும்,   15:09:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
18
2017
அரசியல் ஜனாதிபதி வேட்பாளர் யார்? அத்வானிக்கு ஆதரவாக போஸ்டர்
பி.ஜே.பி. இந்த அளவிற்கு வளர்ந்து ஆட்சியை பிடித்தது என்றால் அதற்கு முழு மூல காரணம் திரு அத்வானி அவர்களின் கடும் உழைப்பும் விடமுயற்சிகலுமே காரணம், நேர்மையான நாட்டுப்பற்றுள்ள அவரைத்தான் ஜனாதிபதியாக்கி பி.ஜெ.பி. கட்சி தன் நன்றியை தெரிவிக்கவேண்டும்,   15:01:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
முக்கிய செய்திகள் மழைநீர் வடிகால் அமைப்பதில் மோசடி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்ய கோரிக்கை
இந்த சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் திட்டமே ஒரு மோசடி வேலைதான், இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, முதலில் இந்த மழைநீர் வடிகால்கள் முறையான திட்டங்கள் இன்றி,ஆய்வுகள் இன்றி கட்டப்படுகின்றனர், இவர்கள் தெருக்களில் உள்ள வீடுகளின் உயரத்தை கணக்கிடாமல் மனதில் தோன்றியபடி இவற்றை உயர்த்தி காட்டுகின்றனர், இதனால் வீடுகளில் தேங்கும் மழைநீர் வெளியில் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் வந்து விடுகிறது, மேலும் சாலைகளின் மட்டத்திற்கே இவற்றை அமைத்து நடுவில் துளையிட்டு மழை,வெள்ள நீர் போக வழி விட்டுள்ளனர், இதனால் சாலைகளை நீர்தேங்கி சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன, மேலும் தரமான கட்டுமான பொருட்கள் இன்றி அவசரக்கோலத்தில் தரமின்றி இவை அமைக்கப்படுவதால் விரைவில் சேதமடைந்து விடுகின்றன,ஒவ்வொரு ஆண்டும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்ட மக்கள் வரிப்பணம் லஞ்சமாக வீணடிக்கப்படுகிறது, இதனை பார்வை இட்டு ஆய்வு செய்து அறிக்கை, அளிக்காமல் இருக்கும் இடத்திலேயே பார்த்ததுபோல் சான்று அளித்து பெரும்பணம் லஞ்சமாக பெறப்படுகிறது, அளவுகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடிகள் ஆண்டுதோறும் கொள்ளையடிக்கப் படுகிறது, இந்த லஞ்சம்,கமிஷன் தொகைகள் ஜெ.இ. முதல் எஸ்.இ,வரை,சி.இ.முதல் கமிஷனர் வரை,கவுன்சிலர் முதல் மேயர்/மந்திரிகள் வரை வெள்ளமாக பாய்ந்து கொண்டு உள்ளது, இதில் யாருக்கும் எந்த வெட்கமும் இல்லை, முடிந்தவரை கொள்ளை அடிப்பது மட்டுமே லட்சியம்.இந்த நாடு உருப்படாது,   13:15:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
உலகம் டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு
இந்த நீதிமன்ற தீர்ப்பு மிக,மிக தவறானதாக முடியப்போகிறது, திரு,டிரம்ப் அவர்கள் நாட்டின் நலன் கருதியே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார், இதனை காலம் உணர்த்தும்.   13:05:27 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
அரசியல் 3ல் ஒரு பங்கு மட்டுமே நிறைவேறிய அமைச்சர்களின் வாக்குறுதிகள்
ரூபாய் நோட்டு மாற்றம் கொண்டுவந்து மக்களை துன்பக்கடலில் ஆழ்த்தி சாகடித்து மோடிஜி கொடுத்த ஐம்பது நாட்கள் உறுதிமொழி என்னவானது, ஏன் இப்போது நூறுநாட்கள் கடந்தும் வாய்திறக்க மறுக்கிறார், என்ன அற்புதங்கள் நிகழ்ந்து விட்டது, எல்லாம் ஏமாற்று வேலை, வரும்தேர்தல்களில் இதற்கு தகுந்த பாடம் மக்கள் கற்பிக்க போகிறார்கள் பாவிகளே,   13:00:50 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
அரசியல் மகனை அமைச்சராக்குகிறார் சந்திரபாபு நாயுடு
கரையான் புற்று எடுக்க,கருநாகம் குடிபுகுந்தது போல் என்று சொல்வார்கள், அதுபோல் என்.டி.ராமாராவ் பல்லாண்டு பாடுபட்டு நடித்து மக்களை கவர்ந்து உருவாக்கிய தெலுங்குதேசம் கட்சியில் எந்த கஷ்டமும் படாமல் இந்த சந்திரபாபு நாயுடு புகுந்து, சதி செய்து,கட்சி,ஆட்சியை கைப்பற்றி கொண்டு, ராமராவின் வாரிசுகளை துரத்திவிட்டு,தன் குடும்பத்தை அதில் புகுத்தி,கொள்ளையடித்து வருகிறார், இவருக்கும் ஒரு வில்லன் விரைவில் தோன்றுவார், முற்பகல் செய்யின் பிற்பகல் விளைவது நிச்சயம்.   12:58:03 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2017
அரசியல் அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்ப்பை மீறி முதல்வராகிறார்... சசிகலா!எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக தேர்வு செய்ததாக அறிவிப்பு பிடரியில் பின்னங்கால் பட, ஓ.பி.எஸ்., ஓட்டம்
போனால் வராது,பொழுவிடிந்தால் கிடைக்காது என்ற அடிப்படையில் கிடைத்துள்ள பதவியில்,மீதியுள்ள ஆட்சிக்காலத்திற்குள் முடிந்தவரை கொள்ளையடித்து சுருட்டவே ஆ.தி.மு.க.வினர் அனைவரும் துடிக்கின்றனர், இந்த வாய்ப்பை விட்டு,விட்டால் இனி என்றுமே ஆ.தி.மு.க.ஆட்சிக்கு வரவே முடியாது என்பதையும், அந்த அடிமைகள் கட்சி அழிந்துவிடும் என்பதையும் இந்த அடிமைகள் உணர்ந்துதான் இதனை செய்கின்றனர், நம் மக்கள்தான் பாவம் செய்தவர்கள், இதையெல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டியுள்ளது, விரைவில் இவர்கள் கவிழ்ந்து சிறைக்கு போவது நிச்சயம்.   12:52:38 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
அரசியல் உ.பி., தேர்தலுக்குப் பின் ‛தலாக் முறைக்குத் தடை? ரவிசங்கர் பிரசாத்
இஸ்லாத்தில் மட்டுமே பெண்கள் மதச்சட்டங்களுக்கு பயந்து ஓரளவுக்காவது ஒழுக்கமாக உள்ளனர், அதையும் பெண் உரிமை என்று கூறி அதில் நுழைந்து அவர்களையும் இந்து நவநாகரீக பெண்களைப்போல நாகரீகம் /பெண்ணுரிமை என்ற போர்வையில் சகல விபச்சாரங்களையும் செய்ய தூண்டுவதே இந்த கூச்சலின் உள்நோக்கம், இதனை அனுமதிக்க கூடாது,   12:47:17 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
6
2017
பொது பெங்களூருவில் கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை நோய் சிகிச்சை
இவனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை.   12:43:39 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X