rahmanfayed : கருத்துக்கள் ( 7 )
rahmanfayed
Advertisement
Advertisement
Advertisement
மே
15
2022
வாரமலர் சித்தி!
அழகான சிறுகதை, பாராட்டுக்கள்,   15:42:09 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
13
2022
வாரமலர் இதுபோல் மழைக்காலம்!
விமர்சிக்கமுன் தாங்களும் கதை அல்லது கட்டுரை எழுதி பாருங்கள், சகா அப்போது நீங்கள் விமரிசிக்க யோசிப்பீர்கள்.   17:23:37 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
18
2022
கோர்ட் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை
தங்கள் குறிப்பிட்டவர்கள் வாணிகம் சாராதவர்கள், இளையராஜா இசையை எக்கோ(யானை படம் சிம்பல் கொண்டே நிறுவனம்) எப்படி எல்லாம் அவரது படங்களின் பாடல்களை தயாரிப்பு நிறுவன்கள குறைந்த விலையில் வாங்கி ராஜாவுக்கும் சரி, தயாரிப்பார்களுக்கும் சரி நஷ்டங்களை உண்டாகி எப்படி செயல்பட்டார்கள் என்று 80~90 கலகட்டங்களிஉலவர்களுக்கு தெரியும்,,, ராஜா பக்கமே நான்...   17:05:01 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
9
2021
பொது 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த தாத்தா
இஸ்லாமியா ஷரீயத்தை படி நான்கு மனைவி மேல் திருமனம் செய்ய கூடாது, இவரு இருபத்தி எட்டு மனைவிகள் முன்னிலையிலேயே என்றால்??? கண்டிப்பாக இஸ்லாமியா ஷரீயத்தை பின்பற்ற நாடக இருக்கும்,   15:46:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
3
2020
உலகம் யார் இந்த குவாசிம் சுலைமானி?
மோடி அரசின் கூட்டாளி தான் இந்த தளபதி, அமெரிக்கா அரசு தடை போட்டும், அதை மீறி இந்தியா ஈரான் டம் petrol கொள்முதல் செய்வது இனி கஷ்டம், ஈரான் முஸ்லீம் நாடு அல்ல, அது என்றுமே ஆரிய நாடு தான்   11:45:31 IST
Rate this:
4 members
1 members
1 members

ஜனவரி
3
2020
உலகம் யார் இந்த குவாசிம் சுலைமானி?
ஈரான்க்கு இந்தியா குறிப்பாக பிஜேபி (ஆர் ஸ் ஸ் ) அரசு எப்பவும் சப்போர்ட் பண்ணும், அவங்க (ஆரிய) இனம் என்பதால்   11:38:43 IST
Rate this:
6 members
1 members
3 members

டிசம்பர்
31
2019
சினிமா தேவதாசி சிஸ்டம்: அம்மா கருத்துக்கு சின்மயி மன்னிப்பு...
ராஐ ராஐ சோழனின் தமைக்கை குந்தவை தேவதாசியாக இருந்தார் என்கிற கருத்து தவறானது, ராஐ ராஐ சோழனின் மகள் பவுத்த மதம் தழுவி புத்த தறவியானர் தவிர அவரது தமைக்கை அல்ல, சரி ராஐ ராஐ சோழனின் அரச வம்சங்களில் யாரும் தேவதாசியாக பணி செய்யவில்லை ஆனால், தேவதாசியானவர்கள் சோழ்தேசத்தின் ராணியாக மகுடங்களும் சூடினர், உதாரணம் செம்பியன் மாதேவி, ஆடல் மங்கையாக தேவதாசியாக சிவனின் முன் நடனமாடியவரை சோழ மன்னர் கண்டராதித்தர் மணந்தார், இவரது மகன் உத்தம சோழராக சோழ தேசத்தையும் ஆண்டார், இரண்டாவது ராஐ ராஐ சோழனின் நான்காவது மனைவி பஞ்சவன்மாதேவி இவர்கள் தேவரடியராக இருந்து ராஐ ராஐ சோழனின் நம்பிக்கைவராகவும், ராஐ ராஐ சோழனின் மகனான ராஜேந்திர சோழனை தன் சொந்த மகனாக பாவித்த வளர்த்தவர், ராஜேந்திர சோழன் தன்னை ஈன்ற அன்னைக்கு கூட கோயில் கட்டவில்ல தேவராடியாராக இருந்த தன் வளர்ப்பு தாய்க்கு கோயில் கட்டினார் என்பது வரலாறு. வரலாற்றை படியுங்கள், தஞ்சை பெரிய கோயில் கட்டபட்ட வீதம் பற்றி கூறும் ஆறு பாகம் கொண்ட உடையார் நாவலை படியுங்கள், தேவதாசி வாழ்க்கை முறையும் விவரித்து இருப்பார் எழுத்து சித்தர் பாலகுமாரன்..   17:33:45 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X