Milirvan : கருத்துக்கள் ( 1160 )
Milirvan
Advertisement
Advertisement
நவம்பர்
29
2018
அரசியல் மக்கள் நீதி மையத்திற்கு து.தலைவர் நியமனம்
புதிய மனிதரை இழிவு படுத்துவது போல தோன்றும் கருத்தை தவிர்க்கலாமே..   10:54:19 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
2
2018
பொது 3,50,00,00,00,00,00,000 வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை
மிக்க நன்றி உத்சா பட்நாயக் அவர்களே என்று சொல்ல விழையும்போதும் மிக்க வயிற்றெரிச்சலுடன்தான் சொல்ல முடிகிறது.. இருநூற்றாண்டு பிரிட்டிஷ் அலங்கோல எதேட்சைக்கு முன்புவரை சில ஆயிரம் ஆண்டுகள், உலகின் பல பகுதிகளிலிருந்து பாரத தேசத்துக்குள் செல்வம் வந்து குவிந்து கொண்டிருந்தது, உற்பத்தி மற்றும் வணிகம் காரணமாக.. தவிர, நம் நாட்டு உற்பத்தியும், செல்வமும், மக்களின் உழைப்பும் பெருமை கொள்ளுமளவுக்கு அபரிமிதம்.. அந்த செல்வத்தில் ஒரு பகுதி, அரசர்களிடம் சென்று சேர்ந்தாலும், அவர்களுக்குள்ளே கொள்ளையிட்டாலும் தேசத்துக்குள்ளே தான் இருந்தது.. பெருஞ்செல்வத்தை கேள்விப்பட்ட கஜினி, நாதிர்ஷா போன்றோர் கொள்ளையிட்டு சென்ற, ஒப்பீட்டளவில் சிறு அளவான செல்வத்தை பற்றி அறிந்தாலே கஷ்டமாயிருக்கும்.. பின்னும் அவர்கள் நம்மக்களுக்கு செய்த கொடுமையை அவதானித்தால் மனம் படும் பாட்டை சொல்ல நிஜமாகவே வார்த்தைகள் கிடைக்கவில்லை.. பின்பும் கொட்டிக்கிடந்த செல்வம் அனைத்தையும் வழித்தெடுத்து கொள்ளையிட்டது மட்டுமல்லாமல் நம் நாகரீகத்தை, பண்பாட்டை திட்டமிட்டு சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்.. வளமிக்க வங்காளத்தில் வந்த பஞ்சம் ஆங்கிலேயர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட கொடுமை... அந்த விளைவுகளை நேரிற்காண சகியாத, ஓரளவு மனசாட்சியிருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி, அன்றைய இங்கிலாந்து சர்ச்சிலுக்கு முழு சுரண்டலை தவிர்க்க கடிதமெழுதியதற்கு, அந்த கொடிய சர்ச்சில் கூறிய மறுமொழியும் சுட்டபுண்ணில் கோலிட்டாற்போல துடிக்க வைக்கும்.. என்ன செய்ய.. இன்று அது பழங்கதை.. இன்றைய நம்மக்கள் வரலாற்றின் அருமையை, அது தரும் சீரிய படிப்பினையை, நாம் அந்நியர்களால் பட்ட பாட்டை, உணருவதில்லை..அந்த வகையில் இசுரேலியர்களை பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது.. 'நெஞ்சு பொறுக்குதிலையே' என்று என்னவெல்லாம் நினைத்து மாய்ந்து பொங்கினானோ அந்த அமரக்கவி..   07:18:21 IST
Rate this:
3 members
0 members
37 members
Share this Comment

நவம்பர்
28
2018
அரசியல் முழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம் சீன அரசு டிவி
சப்ப கெட்டிக்காரன்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க பாக்குறான்.. சீனனுக்கு பக்கி'ஸ்தானுல ஒத குடுத்தானுங்கன்னா பக்கி'களுக்கு எங்கே சுளுக்கெடுப்பான்'ன்னு சாம்பிள் காட்டுறான்.. அதே நேரத்துல சமீபத்து இந்தோசீன பேச்சுவார்த்த இந்தியாவுக்கு எந்த வகையில லாபமாயிருக்கும்'ன்னு ஆச காட்டுறான்.. ஆனா நம்ம ஆளுங்க சீனனுடைய இந்த தில்லாலங்கடி டகால்டி வேலை எல்லாம் நெறைய பாத்துட்டதுனால எள்ளளவும் நம்ப மாட்டானுவோ.. பக்கி'கள் தான் மர்மத்துல ஒத வாங்குனாப்புல நிப்பானுவோ..   00:09:56 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் பாலியல் புகார் கம்யூ., எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
மழலை மொழியை புரிந்துகொள்வது போல தினமலரின் செய்தியையும் குன்ஸ்'சா உங்களுக்குள்ள ஒரு எடிட்டர வச்சி புரிஞ்சிக்கணும்..   01:55:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
29
2018
சம்பவம் காஷ்மீரில் நன்கு பயிற்சி பெற்ற 4 பயங்கரவாதிகள் ஊடுருவல்
பக்கி இம்ரான், கார்கில் கிழடு முஸாரபு பாணியில் போறாப்புல..பின்னாடி பெருசா சூடு படப்போறாரு..   08:20:30 IST
Rate this:
1 members
0 members
50 members
Share this Comment

அக்டோபர்
23
2018
சினிமா பட்டும் படாமல் நடந்தால்... : வைரமுத்துவிடம் சிக்காத பாடகியின் மனக்குமுறல்...
கட்டு மரமும் அவர்தம் முன்னோடிகளும் வகுத்த இலக்கணம் இது.. உள்ளுக்குள் துர்எண்ணமும். மூடி மறைக்க மேலுக்கு சொல்வன்மையும்... நாங்கள் மட்டும்தான் தமிழர் என்று தமிழினத்தை 'ஹைஜாக்' செய்பவர்கள், 'போர்வை'யாளர்கள், மதமாற்றி'கள், கூடவே இருந்து வெகுஜன ஹிந்துக்களை துவேஷித்து தூஷிப்பவர்கள், அந்நிய பணத்துக்கு விலை போய் தேச முன்னேற்றத்துக்கான திட்டங்களுக்கு கட்டை போடுபவர்கள் என்று பல தீயர்களின் செயல் அஜெண்டா, ஆயுதம், உத்தி இதுதான்.. துர்நோக்கமும், மறைக்க காட்டுக்கத்தலாக சொல்லாடலும்.. இங்கிதமும் இலக்கியரசனையும் உள்ள தமிழ் மக்களை இதுகொண்டே திசை திருப்புகிறார்கள்.. மக்கள் விழித்தெழ வேண்டும்.. புவனா சேஷன் அவர்களின் வேதனை பல்லாண்டுகளாக தமிழகத்தில் வெந்து கொண்டிருக்கும் பானை சோற்றிற்கு ஒரு பதம்தான்.. கீழ்த்தரமான இதுபோன்ற ஓநாய்களை தோலுரிக்கும் மீ டூ, சமூக அத்தியாவசியம்..   01:26:54 IST
Rate this:
4 members
0 members
105 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பண்ணை வீட்டில் ஸ்டாலின் ஆலோசனையா ஓய்வா?
சிரிப்புதான் வருகிறதா…?   00:37:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
18
2018
உலகம் பாக்.,கில் குண்டு வெடிப்பு வேட்பாளர் பலி
ஹெல்மண்ட் ஆப்கனில்தானே உள்ளது..? பக்கிஸ்தானுக்கு கொடுத்து விட்டீர்களா?   07:19:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் கச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை!
எண்ணெய் விலையை குறைக்கவேண்டும் என்று தானே மோடிஜி கேட்டுள்ளார்? இதில் எச்சரிக்கை எங்கிருக்கிறது? சவுதி அரேபியா எண்ணெய் துறை அமைச்சர், காலித் அல் பாலிஹ் அவர்களின் கலாச்சாரப்படி இந்த பேச்சையே எச்சரிக்கையாக கொண்டு பேசி இருக்கிறார்..   03:50:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
19
2018
அரசியல் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா
அந்த டகால்டி எல்லாம் செய்யறதுக்கு முன்னாடியே மத்த கட்சிங்க நஹி..நஹி.. ஜாவ்.. ஜாவ் ன்னு கதவ மூஞ்சிலேயே சாத்திப்புட்டாங்களாம்..   07:51:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X