C.SRIRAM : கருத்துக்கள் ( 431 )
C.SRIRAM
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2021
அரசியல் மம்தாவுக்கு தடை பா.ஜ., உத்தரவால் எடுக்கப்பட்ட முடிவு - சஞ்சய் ராவத்
சரியான தினசரி உளறு வாயர் . தினமும் ஒரு விளக்கெண்ணெய் கருத்து . கம்முனு கிட.   15:37:15 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
10
2021
பொது சென்னை கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு மாநகராட்சி ஆலோசனை
தேர்தலாலும் அரசியல் கூட்டங்களிலும் தான் இந்த இரண்டாவது அலை . இந்த சூழ்நிலையில் தேர்தலே அவசியம் இல்லை . குறைந்த பட்சம் ஒரு வருடம் தேர்தல்களை தள்ளி வைத்து கவர்னர் ஆட்சியுடன் சமாளித்திருந்திருக்கலாம் . நாட்டின் மற்றும் பொது மக்களின் நலனை எந்த ஒரு கட்சியும் அரசியல் வாதியும் புறக்கணித்தது கண்டனத்துக்குரியது . தமிழகத்தை பொறுத்த வரை வாய்ப்புள்ள இரண்டும் ஊழல் தான் . இதற்கு மக்கள் ஆரோக்கியத்தை ஏன் பாலி கடை ஆக்கவேண்டும் ?   22:18:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
10
2021
பொது திராவிடம்னாஎன்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்
ஏமாற்றி கொள்ளை அடிப்பது , எங்கும் அத்து மீறுவது , தனி மனித ஒழுக்கமின்மை , கட்டை பஞ்சாயத்து , வாய்க்கு வந்தபடி எல்லாரையும் ஏசுவது ,நில அபகரிப்பு , ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க மறுப்பது , மாமூல் வசூலிப்பது , கடற் கரையை கல்லறைகலால் நிரப்புவது, மத சார்பின்மை என்கிற பெயரில் ஹிந்து மதத்தை மட்டும் இஸ்ட்டப்படி ஏசுவது , பொது சொத்தை கொள்ளை அடிப்பது , எல்லாவற்றிலும் கமிஷன் வாங்குவது, கந்து வட்டி , குண்டர்கள் கும்பல் ... இவை தான் திராவிடம்   22:11:19 IST
Rate this:
1 members
0 members
19 members

ஏப்ரல்
10
2021
அரசியல் "தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் கேட்டால் எப்படி... "
கம்மிகள் கையாலாகாதவர்கள் . இந்த மாதிரி ஏதாவது விளக்கெண்ணெய் பேச்சு மட்டும் பேசிகொன்டே இருப்பார்கள்   19:49:53 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
9
2021
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
8
2021
பொது கொரோனா தடுப்பு பணிக்கு கண்காணிப்பு குழு நியமனம்
தமிழகத்தை பொறுத்தவரை யார் பதவிக்கு வந்தாலும் மூட்டை தான் . மக்களின் ஆரோக்கியத்தை பணயமாக வைத்து ஒரு தேர்தல் இப்போதைக்கு தேவையில்லை . கவர்னரின் ஆட்சியை அனுமதித்து ஒரு வருடம் வரை தேர்தலை தள்ளி வைத்திருக்கலாம் .   21:29:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
7
2021
அரசியல் பெண்களை தாக்கும் சிஆர்பிஎப் வீரர்களை மதிக்க மாட்டேன் மம்தா
நீ மதிச்சா என்ன மதிக்கவில்லையெனில் என்ன . கம்முனு கிட.   19:24:50 IST
Rate this:
0 members
0 members
19 members

ஏப்ரல்
5
2021
அரசியல் மோடியை ஆசானாக அதிமுக ஏற்றுக்கொண்டதா? சிதம்பரம் கேள்வி
உங்களின் மூட்டை அடிக்கும் கொள்கையை விட சனாதன தர்மம் மட்டமானது இல்லை . சனாதன தர்மம் என்றால் என்ன எண்பதாவது இந்த கூமுட்டைக்கு தெரியுமா என்று தெரியவில்லை   23:46:23 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
5
2021
பொது மக்களே.. மாஸ்க் அணிந்து ஓட்டுப்போடுங்கள் சுகாதாரத்துறை செயலர்
இந்த கொரோன காலத்தில் தேர்தலுக்கு அவசியமே இல்லை . சட்ட மன்றங்களின் ஐந்து ஆண்டுக்காலம் முடிந்தபின் ஒரு வருத்தம் கவர்னர் ஆட்சியை அமல் படுத்திவிட்டு நிலைமை சீராகும்போது தேர்தலை நடத்தி இருக்கலாம். மக்களின் பாதுகாப்பைவிட தேர்தல் முக்கியம் இல்லை   23:43:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2021
அரசியல் எங்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை ஸ்டாலின்
இதிலும் பொய் . "12000" கி மீ என்றால் ஒரு நாளைக்கு "600" கி மீ ?   18:50:42 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X