CSCSCS : கருத்துக்கள் ( 176 )
CSCSCS
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2020
உலகம் அதிகாரிகளை வெளியேற்றுவதா? இந்திய தூதருக்கு பாக்., சம்மன்
அதானே . உள்ளெ தள்ளி இருக்க வேண்டாமா .   07:03:56 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
1
2020
அரசியல் பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் ஸ்டாலின் கேள்வி
விஞ்ஞான ஊழல் எல்லார்க்கும் வராதது . இருப்பை கட்டிக்கொள்ள உளறல்   06:49:03 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
31
2020
அரசியல் பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுதி.மு.க., கூட்டணி தீர்மானம்
யானைக்கு அல்வா , குதிரைக்கு தேங்காய் போன்று மானாவாரியாக இலவசம் கொடுத்துதான் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை கெடுத்திருக்கிறார்கள் . ஏதோ இவரது சொந்த பணம் போல பேசுகிறார் . உண்மையிலே அக்கறை இருந்தால் சொந்த / கட்சி பணத்திலிருந்து கொடுக்கலாமே .   07:43:31 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மே
28
2020
உலகம் இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள் அச்சுறுத்துகின்றன இம்ரான் புலம்பல்
முட்டாளே . தினமும் புலம்புவதை நிறுத்திவிட்டு உனது நாட்டை ஒழுங்காக நிர்வகிக்கும் வழியை பார் . இந்த ஆளுக்கு தீவிரமான மன நல சிகிச்சை தேவை .   09:00:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
25
2020
உலகம் நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம் நேபாள ராணுவ அமைச்சர்
வடிவேலுவுக்கு போட்டியாக வந்து விடுவாரோ?.   07:44:28 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

மே
24
2020
சினிமா எங்களுக்கும் சலுகை கொடுங்க - மத்திய, மாநில அரசுகளுக்கு பெப்சி கோரிக்கை
இந்த துறைக்கு சலுகை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது . பொருளாராதரா ரீதியில் சமூகத்துக்கு பங்களிப்பு இல்லை . மேலும் முறையற்ற விஷயங்களை காட்டி சமூகத்தையும் இளைஞர்களையும் தேவையில்லாமல் தவறான குறுக்கு வழியில் திசை திருப்பிகிறார்கள் .   07:20:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
24
2020
அரசியல் ‛வீதியில் இறங்கி போராடுங்கள் எதிர்கட்சிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா யோசனை
வந்துட்டார் கருத்து கந்தசாமி . பதவி பேராசை பிடித்த மனிதர் . இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் மட்டும் பதவி கொடுத்து கொன்டே இருந்தால் கட்சியில் மற்றவர்களுக்கு என்ன கொடுப்பது ?.   09:14:38 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
18
2020
டெல்லி உஷ்.. முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா
சாரதா சீட் பண்டு வழக்கை சீக்கிரமாக முடித்தால் தான் இந்த ஊழல் வாதி அடங்குவார் . கிடைத்த ஆதாரங்களை வைத்து உடனடியான நடவடிக்கை அவசரத் தேவை   16:30:42 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
15
2020
அரசியல் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எச்.ராஜா
பதில் அறிக்கைக்கு பதிலாக உள்ள தள்ளி சிறப்பாக கவனித்தாலே போதுமே .   10:39:44 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
13
2020
அரசியல் வெற்றுப் பக்கத்தை நிரப்புவாரா நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்பார்ப்பு
வெற்றுக்கு எல்லாமே வெற்றாகத்தான் தெரியுமாம் .   16:39:00 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X