Narayanaswami S : கருத்துக்கள் ( 12 )
Narayanaswami S
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
13
2020
சிறப்பு பகுதிகள் ஒரு முறை பாடம் எடுங்களேன்!
அடிப்பைடைத் தேவையான குடி நீரை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசு. மக்கள் குடி நீரை விலைக்கு வாங்கும் கேவலம் பற்றி எந்த அரசியல் கட்சிகளும் கவலைப்படுவதில்லை. மற்ற இலவசங்களை நிறுத்தி விட்டு குடி நீரை வழங்கவேண்டியது அரசின் முதல் கடமை.   12:48:50 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
4
2020
பொது நவம்பரில் ரஜினி கட்சி மதுரையில் மாநாடு?
ஆடி பிறக்கட்டும். அம்மி பறக்கட்டும் ஆவணியில் உனக்கு கல்யாணம்னு சொன்னாளாம். அந்த சுய தைரியம் இல்லாத குழப்பம் மிகுந்த ரஜினி நிச்சயம் கட்சி ஆரம்பிக்கப் போவது இல்லை. அவ்வளவு தெளிவானவராக இருந்தால் அவர் மேஷம் மீனம் பார்க்காமல் எப்பொழுதோ ஆரம்பித்திருப்பார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் அவரை நம்பி எப்படி எல்லோரும் இலவு காத்த கிளியாக இருக்கிறார்கள் . ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கேயே சூரியன் உதித்து விடும் போல.   14:27:05 IST
Rate this:
2 members
0 members
33 members

ஜூன்
28
2020
பொது விபரீத விளையாட்டில் சீனா பெரிய பாதிப்பை சந்திக்கும்
Pl do not underestimate China . It is very clever,calculative, financially , militarily , politically stronger , super power and ruthless than India. It could flex its financial muscle to squeeze Europe and US to dilute their support to India in case of a war. India may have to fight alone. Given the anti India sentiment unleashed by different internal groups, it would be extremely difficult for India to counter China.   11:00:56 IST
Rate this:
3 members
2 members
17 members

ஜூன்
1
2020
சிறப்பு பகுதிகள் வழக்கை துாசி தட்டுங்கள்!
ஆட்டோவில் மீட்டர் போட்டால் ஒருவர் போனால் என்ன , மூவர் போனால் என்ன ? . எதற்கு ஒருவர் என்றால் அதிக சார்ஜ் கொடுக்க வேண்டும் ?   11:12:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2020
சிறப்பு பகுதிகள் தேறுவாரா கெஜ்ரிவால்?
கெஜ்ரிவால், மற்ற கட்சிகளைவிட பரவா இல்லை. அவரே மீண்டும் வருவது நல்லது   12:39:31 IST
Rate this:
3 members
0 members
0 members

நவம்பர்
1
2019
கோர்ட் 2ஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு
Better the news also covers the reason for such adjournment of the case   15:51:13 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
17
2019
அரசியல் முதல்வர் வேட்பாளராக்க முயற்சி ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்   15:35:11 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
19
2019
பொது ஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது?
இந்திய வர்த்தகம், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எப்படா கிடைக்கும் நேரம், விலையை உயர்த்தலாம் என்பது. பணக்கார முதலைகள் மென் மேலும் பணம் சேர்ப்பதற்கு. பொதுமக்கள் படும் கஷ்டத்தில் தமது லாபத்தினை என்றாவது குறைத்துக்கொண்டு இருக்கிறார்களா ? எல்லாம் கூ ட்டுகக் கொள்ளைதான்   10:51:38 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
2
2019
அரசியல் அ.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?
பாவம் பா ஜ பா. . தயவு செயது நேர்மையான முறையில் அரசியல் செய்து தமிழ் நாட்டிற்கு வாருங்கள். அடுத்தவர் முதுகைத் தேட வேண்டாம். அது ஒரு பெரிய தேசிய கட்சிக்கு அவமானம்.   11:00:36 IST
Rate this:
4 members
0 members
6 members

மே
30
2019
அரசியல் எம்பி ஆனதால் சிதம்பரம் மகனுக்கு சிக்கல்
அவர் MP ஆனதே இதற்காகத்தானே அடியிலிருந்து வழக்கை மீண்டும் விசாரித்து முடிய 2 வருடங்களுக்கு மேலாக ஆகுமே   20:38:41 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X