R.Varadarajan : கருத்துக்கள் ( 13 )
R.Varadarajan
Advertisement
Advertisement
Advertisement

ஜூன்
11
2019
பொது கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது
அம்பானிக்கு இவ்வளவு கடன் கொடுத்து செல்லப்பிள்ளையாக வைத்துக்கொண்டது எந்த கட்சி அரசு ? இப்போது கடனை திருப்பி செலுத்த ஆர்வம் காட்டும் அம்பானி ஏன் கோங்கிஸ் ஆட்சி காலத்தில் அதனை மறந்தார் / ஒருவேளை அரசுக்கு கொடுக்கவேண்டியதை கோங்கிஸ் அரசுக்கு கொடுத்து ,அது சுவிஸ் வங்கியில் சேர்க்கப்பட்டதோ? இதே போலத்தான் மல்யா, லலித், நீரவ் மோடிகள், சோக்சி போன்றோர்களும் கோங்கிஸ் கட்சியின் செல்ல பிள்ளைகளோ ? அபார பசி   07:04:34 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
9
2019
அரசியல் 3 மாநில பா.ஜ., நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
அப்படி ஒருத்தர் இந்த நாடிட்ற்கு தேவை இல்லாவிடில் இந்துக்கள் சிறு பான்மையினர் ஆகிவிடுவர். குஜராத்தில் மொபுட்டுக்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?   17:37:54 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
6
2019
பொது அமைச்சர்களுக்கு மோடி போட்ட முதல் உத்தரவு
கோங்கிஸ் தலைவர் உள் நாட்டிலேயே இருந்து உருப்படியாக செய்தது ஏதாகிலும் உண்டா? தொளபதி போல் எப்பவும் நாற்காலி கனவில் மிதந்து கொண்டு இருந்ததை தவிர ?குறை சொல்வது மட்டுமே எதிர் கட்சிகளின் வேலை அல்ல .மக்களின் நினைப்பே இல்லாமல் மோடி எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் பட்ட இரு உதவக்கரைகள் திம்க , கோங்கிஸ் தலைஸ் இருவரும். ஒருத்தருடைய நாற்காலி கனவு தரை மட்டம் அவருடைய கூட்டாளியின் கனவு இன்றும் உறக்கத்திலேயே   17:31:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
8
2019
அரசியல் கரை சேருமா காங்கிரஸ் ராகுல் புது திட்டம்?
கட்சிக்கு கொள்ளி வைக்க மந்திரம் சொல்ல புரோகிதர் ராகுல் தயார்   10:34:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
6
2019
அரசியல் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்
தமிழகத்த்தில் ஹிந்தி வேண்டாம் , மீதிய அரசு அலுவலகங்களில் மட்டும் தமிழ் அவசியமோ ? அதை சொல்ல நீயார் ?ஜப்பானிய முதல்வரோ ?   19:00:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2019
சினிமா நான் இந்தியாவின் பிரதமர் ஆவேன்: ப்ரியங்கா சோப்ரா...
கமாலுக்கு தங்கை இவள் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு ?   18:44:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
25
2019
அரசியல் உ.பி., லோக்சபா தேர்தலில் காணாமல் போன நட்சத்திரங்கள்
இந்தியா அதுதான் பாரத் , அதுதான் உபி   19:34:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
4
2019
சினிமா நிபா வைரஸ், பதட்டம் வேண்டாம் : மம்முட்டி
வெறும் வாயால் வடை சுடும் பினராயி , இதை எப்படி மத்திய அரசு உதவி இல்லாமல் சமாளிக்கப்போகிறார் என் பார்க்கவேண்டும்   19:23:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X