கிரி அனகை. சென்னை. : கருத்துக்கள் ( 8 )
கிரி அனகை. சென்னை.
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2020
பொது பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்
இவர் போகின்ற இடமெல்லாம் இவர் பெயர் சொல்லும் அதை அடையாறு ஆற்றில் ஆக்ரமிப்பு அகற்றும் போதே நேரில் பார்த்து உள்ளேன்,மேன் மேலும் மக்கள் பணி செய்து புகழ்பெற வாழ்த்துக்கள் ..   07:15:41 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூன்
28
2020
சிறப்பு பகுதிகள் அரண்டு போயிருக்கும், 26 பேர்!
ஆளும்கட்சி பிரமுகருக்கு சொந்தமானதை பிடித்ததே தப்பு ஆச்சே ..   07:21:10 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
1
2018
சம்பவம் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்
இவ்வளவு நாள் கேட்காமல் இப்போ மட்டும் ஏன் அக்கறை என்கிறீர்களா, அவர் விரும்பிய ஆட்சி முடிவுக்கு வந்து விட்டதே.   08:23:41 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
28
2018
பொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்
தினமலரின் தொண்டு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்...   06:06:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
26
2018
அரசியல் பின்வாங்கிய ராகுல் திடீர் மாற்றம் ஏன்?
எவ்வளவுதான் தாங்கி பிடிப்பீர்கள்...   07:09:37 IST
Rate this:
10 members
1 members
11 members

செப்டம்பர்
8
2017
வாசகர் கருத்து வாசகர் கருத்து
ஐயா, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பிரசுரம் செய்யும் போதே பக்கத்தில் கச்சா எண்ணெய் விலையும் பிரசுரித்தால் எங்களுக்கும் விவரம் புரியும்..   07:57:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2017
அரசியல் எங்களுக்கு எம்.எல்.ஏ., பதவியே தேவையில்லை தங்க தமிழ்ச்செல்வன்
நீயும் உன்கூட இருக்கிறவங்களும் ராஜினாமா பண்ணாலே, தமிழகம் உருப்பட்டுவிடும்,சும்மா வாய் சவடால் விடாம பூச்சாண்டி காட்டாமே ராஜினாமா செய் அப்படியாவது உன்னை தேர்ந்தெடுத்த தமிழகம் திருந்தட்டும் ..   11:45:26 IST
Rate this:
0 members
0 members
17 members

ஆகஸ்ட்
29
2017
அரசியல் போட்டி பொதுக்குழு சசி குடும்பம் ஆலோசனை
ஜாமீனில் வந்துள்ளவர் எப்போ உள்ளே போவார் என்று தெரியாதவரின் பின் இவ்வளவு மங்குணி M L A க்களா...   07:29:59 IST
Rate this:
3 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X