தமிழர்நீதி : கருத்துக்கள் ( 3289 )
தமிழர்நீதி
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2020
அரசியல் பரந்த மனதோடு செயல்பட வேண்டும் வாரணாசியில் மோடி பேச்சு
மோடியின் பேச்சு இந்தக்கதையைத்தான் நினைவூட்டுது . நாய் விழுந்த கிணறு . ஒரு ஊர் .அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கு உலகம் அறிந்த ஊர் . அதில் ஒரு சுவையான குடிநீர் கிணறு . அதை ஊரிலுள்ள முஸ்லீம்கள் , சீக்கியர்கள் , ஹிந்துக்கள் , கிறித்தவர்கள் , ஜைனர்கள் என்று அனைவரும் பயன்படுத்திவந்தனர் , ஊரில் குஜராத்திக்கிருந்து வந்த இரு தெருநாய்கள் எஞ்சியதை தின்று சுற்றிவந்தன , ஒருநாள் குடிநீர் கிணற்றிலிருந்து தாங்கமுடியாத துர்நாற்றம். பொதுமக்கள் கிணற்றை நெருங்கமுடியாமல் தவித்தனர். ஊர்மக்கள் அனைவரும் விவரத்தை தங்கள் மதகுருமார்களிடம் சென்று முறையிட்டனர். மதகுருமார்கள் சேர்ந்து பூஜைசெய்து புனிதநீரை கிணற்றில் ஊற்றினர், இருந்தும் கிணற்றின் அருகில் நெருங்குமுடியாத நாற்றம் . மதத்தலைவர்கள் அனைவரும் சேர்ந்து கூடினர் , அனைவரும் காரியத்தை அலசினார் , ஊர்மக்கள் சொன்னார்கள் சாமிகளே குஜராத்தி நாய்கள் இரண்டும் கிணற்றில் செத்து மிதக்கின்றன , யாரும் அறியாதநேரத்தில் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று கூறினார் . மதத்தலைவர்களுக்கு உண்மைநிலை தெரியவந்தது . கிணற்றில் விழுந்துகிடக்கும் இரு நாய்கள் அகற்றப்படாவிட்டால் புனிதநீர் எத்தனை முறை ஊற்றினாலும் கிணற்றுநீர் நாற்றம் மாறாது என்றமுடிவுக்குவந்தனர். அனைவரும் சேர்ந்து நாயை அகற்றினர் . கிணற்றை தூர்வாரி புனிதநீர் ஊற்றி சுத்தப்படுத்தினர் . ஜாக்கிரதை குஜராத்திநாய்கள் உங்கள் ஊருக்குள் வந்து , அசந்தநேரம், குடிநீர் கிணற்றில் விழலாம். கவனம் . ஊர் நல்ல நீர் கிணற்றை வேலியடைத்து பாதுகாக்கவும் . கிணற்றில் நாய்கள் விழுந்துவிட்டால் எத்தனை முறை புனிதநீர் ஊற்றினாலும் நாற்றம் போகாது . உசார் புதிதாக இரு நாய்கள் ஊருக்குள்வந்தால் உசாராக இருக்கவும் . அமைதியாக இருக்கும் ஊர்களைத்தேடி குஜராத்திலிருந்து தெருநாய் இரண்டு குடிநீர் கிணறு தேடி அலைவதாக ரகசிய அறிக்கை வந்துள்ளது . ஊர்நாறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தி நாய்களை கண்டமாத்திரம் துரத்திவிடவும்..   23:03:02 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
16
2020
அரசியல் மீண்டும் போட்டியிட தாயாரா? சிவசேனாவுக்கு பா.ஜ.,சவால்
விடியாகாலம் ஐந்துமணிக்கு பதிவியேற்று , விடிந்ததும் பதவி துறந்த பரதேசிகள் இப்படி பேசக்கூடாது . சுமார் 300 பிஜேபி MP கூட்டம் , 40 மந்திரிகள் , வன்முறை , பணம் , அதிகாரம் , ஓட்டுப்போடும் இயந்திரம், தேர்தல் கமிஷனுடன் கூட்டணி சேர்ந்து வந்து டெல்லியில் AAP ஐயிடம் வாங்கிய ஆப்பு பத்தலை .   22:59:32 IST
Rate this:
14 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
16
2020
அரசியல் கெஜ்ரிவாலுக்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து
கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடரவும் , மோடியின் சிரிப்பான ஆட்சி முடியவும் வாழ்த்துக்கள் ?   22:54:40 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
அரசியல் ஹுமாயூன் தஞ்சை கோவிலில் அனுமதிக்கப்பட்டது எப்படி? எச்.ராஜா விளாசல்
சீமான் நாடகம்போட்டாலும் , உண்மையில் சிலைகளில் கடவுளை பார்ப்பதிலிருந்து அடுத்திருக்கும் மனிதனில் கடவுளை பார்க்கும் போதுதான் , கடவுள் மனிதனில் பரவுவார்.   21:02:54 IST
Rate this:
11 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
கோர்ட் சபாநாநயகர் முடிவெடுப்பார் 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
என்ன ஒரு தீர்ப்பு . கவர்னர்ப் பதவிக்கான தீர்ப்பு .   17:59:47 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
சம்பவம் மாதவிடாய் இல்லை என நிரூபிக்க மாணவியர் உள்ளாடையை கழட்ட சொன்ன கல்லூரி
மோடியையும் , அமித்தையும் தேசத்துக்கு அனுப்பி குஜராத் இரும்புக்கோட்டை மாநிலத்திலிருந்து அனைத்து ரகசியத்தையும் உலகுக்கு தெரியப்படுத்துது . பெண்கள் வாழ தகுதியில்லாத நாடு என்பது மேலும் மேலும் நிஜமாகிறது .   17:55:20 IST
Rate this:
14 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
அரசியல் ஊழலில் ஊறிய குடும்பம் ராகுலுக்கு பா.ஜ., பதிலடி
பாகிஸ்தான் , இந்தியாவில் முஸ்லீம் வன்முறை/ ஹிந்து தீவிரவாதம் மூன்றும் இல்லையென்றால் பிஜேபி இல்லை . இதுகூட புதிதாக காங்கிரஸ் எதிர்ப்பு . மஹாராஷ்டிராவில் /டெல்லியில் சிவசேனாவும் AAP யும் பிஜேபி கொள்கை கூடாரத்திற்குள் புகுந்து வேறு விதமாக ஆட்சியை பிடிங்கிக் கொண்டார்கள் . இது பிறமாநிலத்திலும் பரவி பிஜேபி என்னதான் காங்கிரேஸை எதிர்த்தாலும் தேர்தல்நேரம் புல்வாமா நாடகம்போட்டாலும் சீக்கிரம் பிஜேபி இல்லாத தேசம் மலரும்   15:11:27 IST
Rate this:
20 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
பொது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் லாசரஸ் பகிரங்க பேச்சு
கொலைசெய்யாமல் , களவுசெய்யாமல், விபச்சாரம் தேவதாசி இல்லாமல் , பொய்சொல்லாமல் , முதியோரை நேசித்து , தெருவெல்லாம் சிலைநாட்டாமல் , அடுத்தவனை கெடுக்காமல் நல்லதுசெய்யய, மனம்மாற அழைப்புவிடுக்கிறார் . இது தவறில்லை .   23:04:07 IST
Rate this:
46 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
பொது கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் குட்டி கெஜ்ரி
கெஜ்ரிக்கு வாக்களித்ததே பிஜேபி அண்ட் மோடி அமித்து கூட்டத்தை எதிர்த்துதான் . அதற்கு மாநிலம்தோறும் அரசியல்கட்சிகளை தேர்வுசெய்து வாக்காளர்கள் பிஜேபி க்கு ஆப்படித்துவருகிறார்கள். இதில் மோடி அண்ட் பிஜேபி க்கு அடித்த டெல்லி ஆப்பு AAP . இதை உணர்ந்து தனிமைப்பட்டுவிடாமல் AAP எதிர்கட்சிகளை அழைத்து பதவி ஏற்பது பாதுகாப்பு . அப்படியில்லையெனில் ஜாநக்கியர்கள் AAP யை தனிமைப்படுத்தி சாதிப்பார்கள் .   22:57:04 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
கோர்ட் காஷ்மீர், சிஏஏ-ல் மூக்கை நீட்டும் அமெரிக்க எம்.பி.,கள் டிரம்ப் பயணத்திற்கு முன்பு குசும்பு
நல்லாத்தான் அமேரிக்கா MP கள் கேள்விகேட்கிறார்கள் . ட்ரம்ப் இறுக கட்டித்தவளும்போது மோடியிடம் இதற்கு பதில் கேட்ப்பார் . எப்போதும் உண்மையை பேசும் இந்தியாவின் ஹிட்லர் என்னபத்தில்வைத்துள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .   13:24:22 IST
Rate this:
17 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X