N Krishnamurthy : கருத்துக்கள் ( 15 )
N Krishnamurthy
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் தலிபானுடன் நட்புறவு சீனா அறிவிப்பு
அடேய் சப்ப மூக்கா உன் தலையில நீயே மண்ணை அள்ளி போட்டுக்க போற, அனுபவி நல்லா அனுபவி ஏன்னா ஆப்கானிஸ்தான் ஒரு சாம்ராஜ்யங்களின் புதை குழி   16:57:57 IST
Rate this:
0 members
0 members
12 members

ஆகஸ்ட்
9
2021
அரசியல் வெளியானது வெள்ளை அறிக்கை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன்
அதெல்லாம் எங்க எல்லோரும் தெரியும், நீ ஒன்னும் புதுசா சொல்ல வேண்டாம். இதையெல்லாம் எப்படி overcome பண்ணி வெளியே வரபோகிறாய்? அத சரியா சொல்லு. இரண்டு கட்சியும் சேர்ந்து தமிழ்நாட்டை காலி பண்ணிடிங்க, ரொம்ப சந்தோசம். வரவனெல்லாம் அடுத்தவன் மேலே தப்பு சொல்லிட்டு போறீங்க, எங்களை காப்பாத்த போறது யாரு சாமி??   14:01:52 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் சாமானியர்கள் வரிக்கட்டும்போது கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்? தனுஷ்-க்கு ஐகோர்ட் கண்டனம்
கோர்ட் தீர்ப்பு அநியாயம், 48 மணி நேரத்தில் 30 லட்சம் கட்டவேண்டும், எப்படி முடியும் பாவம் அவரே அன்னடாம்கச்சி, அவ்வளவு பணத்திற்கு அவர் எங்கு போவார், கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்கள் யுவர் ஆனர்   17:44:15 IST
Rate this:
0 members
0 members
30 members

ஜூலை
24
2021
சம்பவம் இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் பொன்னையா கைது
தினமும் இந்த செய்தியை முதல் பக்கத்தில் வைத்திருந்த தினமலருக்கு நன்றி. இதை இதோடு விடாமல் இவனை குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே போடும்வரை தொடர்ந்து செய்தி வெளி இட வேண்டும்   10:56:08 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
19
2021
அரசியல் மதிப்பெண் மறு கணக்கீடுக்கு வாய்ப்பு தனி தேர்வர்களுக்கு அக்டோபரில் தேர்வு
தகுதி இருக்கிறவன் அந்த இருக்கையில் உட்காரணும், ஆனால் இங்கே என்ன நடக்குது....... அந்த இருக்கையில் உட்கார்தவன் எல்லாம் எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைப்பதுதான் இது வேதனையான விஷயம்   22:15:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
20
2021
அரசியல் ஜெயலலிதா பல்கலை மூடல் அமைச்சர் பொன்முடி தகவல்
ரொம்ப முக்கியம்??? இதுக்கு ஒரு மந்திரி போய் எதாவது தேவையில்லாத ஆணி இருந்தா   22:11:08 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
20
2021
அரசியல் இது உங்கள் இடம் நிர்வாகத்தை கவனியுங்கள் ஸ்டாலின்!
அதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு அதை விட வேறு தேவையில்லாத ஆணி புடுங்கிர வேலை நிறைய இருக்கு   22:09:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
20
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2021
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
13
2021
பொது காபி, டீ கடைகளுக்கு தடை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியாம்
இவர்களின் கோமாளிதானமான முடிவுகள் எல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை ஸ்டாலின் அவர்களே   16:15:13 IST
Rate this:
3 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X