Makkalukkaga : கருத்துக்கள் ( 40 )
Makkalukkaga
Advertisement
Advertisement
Advertisement
மே
30
2019
அரசியல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற போவது யார்?
என்ன சார் மத்திய அமைச்சர் பதவி, இங்கு உள்ள ஆட்சியும் , திமுக எம்பிக்களும் ஒழுங்கா வேலை செய்தாலே போதும்   14:06:03 IST
Rate this:
4 members
1 members
2 members
Share this Comment

மே
13
2019
அரசியல் காங்.,40 சீட் வென்றால் தூக்கில் தொங்குவாரா மோடி? கார்கே
அரசியல் ஆர்வலர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.. அரசியல் அஆர்வலர் தினமலர் என்று நினைக்கிறன்   16:47:42 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

மே
5
2019
அரசியல் மோடி அரசின் தோல்வி மன்மோகன் கருத்து
ஊழல் இல்லையென்று யார் சொல்ல முடியும், நன்றாக வெளியில் தெரிந்த ரபல் ஊழலில், ஆவணங்கள் காணவில்லை என்று சொல்லி தப்பித்து கொண்டு இதுக்கும் அரசு இது   09:29:19 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் குடும்ப அரசியல் வேண்டாம் பா.ஜ., மத்திய அமைச்சர் ராஜினாமா
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுகணமே எந்த அமைச்சருக்கும் எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விடுகிறது. சொல்ல போனால் இது காபந்து அரசு தான். இதில் ராஜினாமா செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன.   10:20:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
அரசியல் குறைந்தது 50 நிறைந்தது நம்பிக்கை
பிஜேபி அதற்கு விலக்கில்லை நண்பரே When it comes to political dynasties, BJP is fast catching up with காங்கிரஸ்   16:25:01 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
27
2019
பொது சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை மோடி பெருமிதம்
ஒரு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறார்னு சொன்னால் நாட்டு மக்கள் சந்தோசப்படணும்,அதிர்ச்சி அடையக்கூடாது ஆனால் இந்திய மக்கள் அதிர்ச்சியோடு பயம் கவலை சந்தேகம் என எல்லா உணர்வுகளையும் ஒன்னா அடைஞ்சாங்க நம்புங்கள் இதுதான் பாதுகாப்பான மகிழ்ச்சியான நாடு   18:10:08 IST
Rate this:
14 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் காங்.,கில் ஜனநாயகம் கிடையாது மோடி
s://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-why-revile-only-rahul-dynasties-flourish-in-bjp-too-it-just-knows-how-to-hide-them/articleshow/60775938.cms   18:07:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
20
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2019
பொது வீரர்கள் ஓட்டு யாருக்கு?
வீரர்கள் ஓட்டிலும் அரசியல் செய்வதை தவிர்க்கவில்லை   08:19:37 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
11
2019
அரசியல் ஆட்சி அமைக்க போவது யார்? ஓர் அலசல்
நாங்கள் ஐந்து ஆண்டுகளில் தீர்வை விரும்ப வில்லை . தாங்கள் ஐந்து ஆண்டுகளில் எதை சாதிப்போம் என்று சொன்னீர்களே அதை செய்தீர்களா என்று தான் கேள்வி கேட்கிறோம்   11:33:45 IST
Rate this:
14 members
1 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X