டிஜிட்டல் இந்தியா என்று பீத்திக்கொள்ளும் பிரதமர் இந்த இரண்டு நிகழ்வுகளையும் டிஜிட்டல் மூலயமாக திறந்து வைத்திருக்கலாமே. இவரைப்போல ஒரு விளம்பர பிரியரை மக்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டார்கள்.
மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது
08-ஏப்-2023 10:44:48 IST
சில கருங்காலிகளுக்கு சீமான் மேல் இத்தனை வன்மம் ஏனென்று தெரியவில்லை? சரி கதைக்கு வருவோம். கவர்னர் என்பவர் ஒரு மத்திய ஆளும் அரசின் ஏஜென்ட். மத்திய அரசு அவரை எழுந்திரு என்றால் எழுந்து நிற்பார் உட்காரு என்றால் உட்கார்ந்து கொள்வார். இப்படிப்பட்ட ஒரு தலையாட்டி பொம்மைக்கு எதற்கு ஆலோசகர்? சாதி, மதம், கட்சி பேதமின்றி யோசித்து பார்த்தால் நான் சொல்வதுதான் சரி.
06-ஏப்-2023 13:33:25 IST
ஆரியமும் திராவிடமும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். தேவைப்படும்போது இரண்டும் கட்டி அனைத்துக்கொள்ளும். திரு, முத்துராமலிங்க தேவரையா சொன்னது.
23-மார்ச்-2023 12:44:27 IST
சரி, காசு இல்லன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அப்புறம் எதற்கய்யா இந்த இலவச கவர்ச்சி திட்டங்கள். எந்த மக்களாவது எங்களுக்கு இலவச பயணம் வேண்டுமென்றோ அல்லது மாதம் ஆயிரம் ரூபாய் வேண்டுமென்றோ போராடினார்களா? அப்போ யாரை ஏமாற்றுவதற்கு இந்த கவர்ச்சி திட்டங்கள். கதை இப்படி இருக்கையில் கடலில் பேனா சிலை வைக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது? மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள், இவர்கள் நாட்டு மக்களுக்கானவர்கள் இல்லை. இவர்கள் அவர்களுடைய வீட்டு மக்களுக்கானவர்கள் மட்டுமே. நாம் தமிழர்.
23-மார்ச்-2023 10:35:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.