A.SENTHILKUMAR : கருத்துக்கள் ( 174 )
A.SENTHILKUMAR
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2021
அரசியல் 150 தொகுதிகளில் தாமரையை மலர வைப்பது தான் அடுத்த இலக்கு அண்ணாமலை
இந்துயிசம் என்பது சாதிய கோட்பாடுகளை ஆதரிப்பது, ஏற்ற தாழ்வுகளை ஊக்குவிப்பது. தனது சொந்த மதமே தன்னை கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறும்பொழுது தங்களை எந்த கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கிறதோ அந்த கோயலுக்கு (கிருஸ்தவ கோயில் மற்றும் பள்ளிவாசல்) போனார்கள். அதுதான் மத மாற்றத்திற்கு வித்திட்டது. சாதி இல்லாத இந்து மதம் தழைத்தோங்கும் அல்லயேல் அழிந்து போகும்.   10:47:17 IST
Rate this:
7 members
0 members
6 members

ஆகஸ்ட்
21
2021
பொது அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனத்தால் கலாசாரம் சீரழியும் விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை
தி.மு.க ஏன் இந்த சட்டத்தை இயற்றியது என்ற விவாதத்தை தவிர்த்து கடவுளுக்கு முன்னால் எல்லாம் சமம் என்பதை எல்லோரும் ஏற்கவேண்டும். இல்லையென்றால் இந்த மதம் அழிந்துவிடும்.   11:21:24 IST
Rate this:
19 members
0 members
1 members

ஆகஸ்ட்
9
2021
அரசியல் நிதிப் பற்றாக்குறையால் கடன் வாங்கினோம் பழனிசாமி
மத்திய அரசிடம் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்திற்கு எல்லா சலுகைகளும் கிடைக்குமென்று வாய் கிழிய பேசியவர்கள் இன்று நிதி பற்றாக்குறையால்தான் கடன் வாங்கினோம் என்கிறார்கள். இதைப்பற்றி தினமலரில் கருத்து எழுதினால் உடனே ஒரு கும்பல் வந்துவிடுகிறது வக்காலத்து வாங்க.   17:46:43 IST
Rate this:
2 members
0 members
5 members

ஆகஸ்ட்
6
2021
பொது எல்லையில் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திட்டம்
ஆஹா, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. இனி பாருங்கள், சவுக்கிதார் வேஷம்போட்டு ஒரு கூட்டம் வரும்.   11:58:04 IST
Rate this:
9 members
0 members
5 members

ஆகஸ்ட்
6
2021
பொது ஆடி திருவாதிரை நாளில் விடுப்பு வேண்டும் சீமான்
ஆத்திகன் நாத்திகனாகலாம். நாத்திகன் ஆத்திகனாகக்கூடாதா?   11:28:17 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் தேச விரோதி போல் செயல்படுவதா? எதிர்க்கட்சியினர் மீது மோடி புகார்!
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கி திருட்டு பயல்கள் நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் செய்தது இந்த மஹா மஹா யோக்கியருக்கு மறந்துவிட்டதோ.   09:30:39 IST
Rate this:
8 members
1 members
6 members

ஜூலை
25
2021
பொது மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அட்மிட்
அதானே பார்த்தேன்,   10:34:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
21
2021
சிறப்பு பகுதிகள் நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர்.,
அரிஜனங்கள் முன்னேற்றம், இதை கண்டிப்பாக அவர் செய்திருக்கமாட்டார்.   21:29:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
27
2021
அரசியல் ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்து விட்டது யார் அமித் ஷா கடும் கோபம்
. உனக்கு தமிழ்த்தாய் வாழ்த்தைப்பற்றி கூற என்ன அருகதை இருக்கு.   10:44:25 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
25
2021
சினிமா பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் : தெலுங்கு சினிமாவில் எழுந்த சர்ச்சை...
கன்னடம் அவருடைய தாய்மொழி அப்போ அவர் கன்னடர் தானே.   10:26:23 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X