இப்போதாவது நம் ஊடகங்கள் வாயை மூடி கொள்ளுமா. இந்த வழக்கில் செலுத்திய கவனத்தை ஏன் திரு வில்சன் கொலை கேசில் செலுத்த வில்லை . திரு வில்சன் கொலையாளிகளுக்கு ஜாமீன் கிடைக்கும் வரை அதை பற்றி வாயே ஏன் திறக்கவில்லை
10-ஆக-2020 12:14:57 IST
வழக்கில் இருந்து பிஷப்பை விடுவிக்க முடியாது . அதே சமயம் இவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று தீர்ப்பை தெளிவாக ஒரு நாளும் சொல்லப்போவதில்லை . இவருக்கு புனிதர் பட்டம் நிச்சயம் உண்டு
06-ஆக-2020 17:03:45 IST
தமிழ் நாட்டில் உள்ள எந்த ஜாதி மாணவனும் உருப்படாமல் போக இந்த தலைவர்கள் திரு ஸ்டாலின் தலைமையை ஏற்று தீர்மானம் போட்டு உள்ளார்கள் . படிக்க போவது மாணவர்கள் அதற்கு செலவு செய்ய போவது மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு இவர்கள் அறிவுரை ஆலோசனை தேவையா
04-ஆக-2020 14:55:53 IST
தி க மற்றும் தி மு க கட்சியினர் தான் இலங்கை தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் மற்றும் உதவிகள் செய்யும் வழக்கம் உண்டு . இப்போது சிறையில் உள்ள வாழும் பெரியாரை முறைப்படி விசாரித்தால் உண்மை வெளிவரும்
03-ஆக-2020 19:43:09 IST
ஸ்வப்னா சுதந்திரமாக கடத்தல் செய்த போது தங்கத்தின் விலை என்ன . அவரை கைது செய்த பின் தங்கத்தின் விலை கிராமுக்கு சுமார் ருபாய் ஆயிரத்து ஐநூறு விலை ஏறி விட்டது . அவரால் நடுத்தர மக்கள் பலர் ஸஹாயமான விலைக்கு தங்கம் வாங்கி பயன் அடைந்தனர் . இன்று அவர்கள் தங்கம் வாங்க முடியமால் தவிக்கின்றனர் . உடனடியாக தங்க மங்கை ஸ்வப்னாவை விடுதலை செய்து அவரை மக்கள் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும்
03-ஆக-2020 16:22:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.